Monday, September 30, 2019

Instant personal loan apply for online using Gotocash mobile up to 50,000

 Instant personal loan apply for online using Gotocash mobile                                              up to 50,000

Introduction :


➤  இந்த application  மூலமாக  நாம் குறைந்தது 2000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 50,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .இந்த application-ல் குறைந்த கால கடன் மற்றும் நீண்டகால கடன்கள் வழங்கப்படுகிறது .

➤  அதுவும் இந்த application-ல் வழங்கப்படும் வட்டி விகிதமானது சற்று அதிகமாக இருக்கும் என்றாலும்  அனைவருக்கும் கடன் கட்டாயம் வழங்கபடுகிறது  !


➤  இந்த application-ல் கடன் வாங்க  குறைந்த ஆவணக்களே போதுமானது .


தேவைப்படும் ஆவணங்கள் :


1.பான் அட்டை ,
2.ஆதார் அட்டை,
3.உங்களின் புகைப்படம் ,
4.வங்கி கணக்கு எண் .

விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :

1.குறைந்தது 21வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 56 வயதிற்குள் இருக்க வேண்டும் .

2.மாத வருமானத்திற்கு வேலை செய்பவராக இருக்க வேண்டும் ,

3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .



வட்டி விகிதம் :

➤  இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டுக்கு  34.7% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .

➤  ஒரு நாளுக்கான வட்டிவிகிதம் 0.095% ஆகும்

➤  உதாரணமாக 5000ரூபாய் கடன் வாங்கினால் ஒரு நாளைக்கான வட்டி விகிதம் ஆனது 0.095% ஆக இருக்கும் ,


➤  இந்த application -ல் வாங்கும் கடனுக்கான வட்டியானது ஒரு அதிகமான வட்டியாகும்.

➤   அநியாய வட்டி வசூலிக்கும் application-களில் இதுவும் ஓன்று .

➤  அதனால் கட்டாயம் அனைவருக்கும் கடன் வழங்கப்படும் .

பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :

1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம் ,

Application Download Link:




மற்ற சேவைக்கட்டணம் 


➤  இந்த application-ல் வழங்கப்படும் கடனுக்கு சேவை கட்டணம் மற்றும் GST வரி ஆகியவைகள் பிடித்தம் செய்யப்படும் .

இந்த application ல் வழங்கப்படும் வட்டி விகிதத்தை காட்டிலும் பிடித்தம் செய்யும் சேவை கட்டணம் தான் மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது .

கடன் வழங்கப்படும் தொகை :


➤  இந்த application-ல் வழங்கப்படும் கடன் (Loan ) தொகையானது குறைந்தது 2,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 50,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும்   .


திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு 

short term loan

➤  குறைந்த கால கடனுக்கு வழங்கப்படும் கால அளவானது அதிகப்பற்றமாக 91நாட்கள் வரையில் வழங்கப்படுகிறது .

Long term Loan

➤  நீண்ட கால கடனுக்கு வழங்கப்படும் காலம் அதிகப்பற்றமாக 365 நாட்கள் வரையில் அதாவது ஒரு வருடம் வரை  வழங்கப்படுகிறது .

விண்ணப்பிக்கும் முறை :


➤  முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . உங்களின் தொலைபேசி எண்ணை  பதிவு செய்து ஒரு one time password  மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .

➤  இதன் பின்னர் உங்களின் application யை பூர்த்தி செய்வதற்கான 5வகையான விபரங்கள் தொன்று அவற்றில் முதலில் கொடுக்கப்பட்ட தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  முதலில் Identity profile-யை தேர்வு செய்யவும் .இதில் உங்களை ஆதார் அட்டையின் முன் மற்றும் பின் பக்கம் ,பான் அட்டை முன்பக்கம் ,உங்களின் புகைப்படம்  ஆகியவைகளை  பதிவேற்ற செய்ய வேண்டும்.

➤  இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤  இதன் பின்னர் personal profile என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤  இதில் உங்களின் பெயர் ,உங்களின் மின்னஞ்சல் முகவரி ,உங்களின் தற்போதைய முகவரி ,உங்களின் கல்வி தகுதி ,நீங்கள் திருமணம் ஆனவரா இல்லையா ? என்பதை பதிவு செய்ய வேண்டும் ,உங்களின் மொழி ஆகிய தகவல்களை பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Next  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  அடுத்ததாகா உங்களின் professional profile என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .இதில்


➤  உங்களின் பணிபுரியும் நிறுவனம் பற்றிய தகவல்களை பதிவு செய்யவேண்டும் .உங்களின் கல்வி தகுதி ,பணிபுரியும் நிறுவனத்தின் பெயர் ,தொலைபேசி எண் ,நிறுவனத்தின் முகவரி ,நீங்கள் எந்த ஆண்டில் இருந்து இந்த நிறுவனத்தில் பணிபுரிபவர் என்பதை பதிவு செய்யவேண்டும் .

➤  இதன் பின்னர் உங்களின் மாத வருமானம் எவ்வளவு என்பதை பதிவு செய்ய வேண்டும் .


➤  இதன் பின்னர் reference contact யை தேர்வு செய்யவேண்டும் .இதில் உங்களின் குடும்பத்தில் ஒருவரின்  தொலைபேசி எண்ணினை  தேர்வு செய்ய வேண்டும் .அடுத்த  தொலைபேசி எண் மற்றோரு நபர் உங்களின்  நண்பர் அல்லது உறவினர் ஒருவரின்  தொலைபேசி எண்ணினை பதிவு செய்யவேண்டும்.



➤  அடுத்ததாக இறுதியாக உங்களின் வங்கியின் பெயர் ,வங்கிக்கணக்கு எண் ,வங்கியில் IFSC code ஆகியவைகளை பதிவு செய்யவும் .



➤  இப்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள சப்மிட் என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .இப்போது உங்களின் பதிவு செய்யப்பட்ட மட்டும் பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்படும் இதற்கு 24மணி முதல் 48மணி வரை கால அவகாசம் எடுத்துக்கொள்ள படும் .


➤  இதன் பின்னர் உங்களுக்கு இதன் கடன் தொகையை வாங்க தகுதி இருந்தால் எவ்வளவு பணம் வாங்க தகுதி உள்ளதோ அந்த அளவிலான தொகை மற்றும் அதனுடைய மற்ற கட்டணவிபரங்கள் காண்பிக்கப்படும் உங்களுக்கு அந்த கட்டணவிகிதம்  செலுத்த சம்மதம் என்றால் get loan  என்கிற தேர்வினை தேர்வு செய்து பணத்தினை உங்களின் வங்கி கணக்கிற்கு
மாற்றம் செய்து கொள்ள முடியும் .


No comments:

Post a Comment