Monday, October 7, 2019

Instant personal Loan using Money View loan app Up to 500,000

      Instant personal Loan using Money View loan app Up to 500,000

Introduction

➦  இந்த application-யை பொறுத்தவரையில்குறைந்தது  10,000 முதல்  5,00,000.ரூபாய் வரையிலான தொகையை தனிநபர் கடனாக பெற முடியும்.

➦  இந்த  application ல் வாங்கும் கடனுக்கு வழங்கப்படும் வட்டிவிகிதமானது மிகவும் குறைந்த அளவில் இருந்தாலும்  2.5% முதல் 4% வரையில்  சேவை கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது என்பது வருத்தமானதாக உள்ளது .




➦  மேலும் இந்த application -ல் குறைந்தது 40,000ரூபாய்க்கு மேல் உங்களால் கடன் வாங்க முடியும் என்பது குறிப்பிட தக்கது .

➦  அதிகமான தொகையை கடன் வாங்கிட இந்த application ஆனது மிகவும்  ஏற்றது.100% அனைவருக்கும் கடன் வழங்கப்படுகிறது .


➦  மேலும் குறைந்த ஆவணங்கள் மட்டும் போதுமானது அனைத்து ஆவணங்களும் ஆன்லைன் வழியாக பதிவேற்றம் செய்ய வேண்டும் .



தேவைப்படும் ஆவணக்கள் 

1.ஆதார் அட்டை
2.பான் எண்
3.சுய முகவரி
4.வங்கி எண் .
5வங்கி ஸ்டேட்மென்ட்
6.மின்னஞ்சல் முகவரி


கணை திருப்பி செலுத்த வழங்கப்படும் காலம் 

➦  குறைந்த பற்றமாக 3 மாதங்கள் முதல் 60 மாதங்கள் வரை கடனை திருப்பி செலுத்த முடியும் .

➦  மேலும் நீங்கள் கடனை செலுத்த எடுத்து கொள்ளும் நேரத்தை பொறுத்து உங்களின் வட்டி விகிதம் மாறுபடும் .

Application Download Link :





மேலும் தேவைப்படும் விபரங்கள் 

1.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர்
2.நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரி
3.நிறுவனத்தின் முகவரி ,


பதிவேற்றம் செய்ய வேண்டிய  ஆவணங்கள்

1.உங்களின் புகைப்படம்
2.உங்களின் வீடியோ
3.ஆதார் அட்டை
4.பான் அட்டை
5.வங்கியில் கடைசியாக உள்ள 3மாதத்திற்கான வரவு சேலை பற்றிய விபரங்களை பதிவேற்றம் செய்யவேண்டும் .


வட்டி விகிதம் மற்றும் சேவை கட்டணம்

➦  இந்த application-ல்  நீங்கள் வாங்கும் கடனுக்கு வழங்கப்படும் வட்டி விகிதமானது  சராசரியாக மாதத்திற்கு  1.33% முதல் 2.5% வரையில் இருக்கும் .

➦  மேலும் ஒரு வருடத்திற்கான வட்டி விகிதம் ஆனது  16% முதல் 36% வரை இருக்கும் .

மற்ற சேவை கட்டணம் 

➦  இந்த application -ல் பெற படும் கடனுக்கான சேவை கட்டணத்தை நீங்கள் வாங்கும் கடன் தொகையில் இருந்து பிடித்தம் செய்யட்டும் .பிடித்தம் செய்யப்படும் கடன் தொகையின் அளவு  2.5% முதல் 4%வரையில் இருக்கும் என்பது குறிப்பிட தக்கது .

வழங்கப்படும் கடன் தொகையின்

➦  இந்த application -ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 10000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 500,000 ரூபாய் வரையில் வழங்கபடுகிறது .

➦  அதிகமான தொகையை கடனாக பெற இந்த application ஆனது மிகவும் ஏற்றது .

விண்ணப்பிக்கும் முறை


➦  முதலில் இந்த application-யை-பதிவிறக்க செய்துகொள்ளுங்கள் .இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்து உங்களின் ஒரு one time password மூலமாக verify செய்துகொள்ளுங்கள் .


➦  இதன் பின்னர் உங்களின் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யும் பக்கம் தோன்றும் அதில் முதலாவதாக
நீங்கள் மாத வருமானத்திற்கு வேலை செய்பவரா அல்லது சுய தொழில் செய்பவரா என்பதை தேர்வு செய்ய வேண்டும் .


  இதன் பின்னர் அடுத்த பக்கம் தோன்றும் அதில் உங்களின் பாலினம் ,உங்களின் பெயர் ,பிறந்த தேதி ,உங்களின் தற்போதைய முகவரி மற்றும் pin code ,உங்களின் பான் எண் ஆகியவைகளை பதிவு செய்து அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு கட்டத்தில் டிக் செய்து அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .



➦  இப்போது உங்களின் அனைத்து விபரங்களும் காண்பிக்கப்படும் இதில் தவறு இருந்தால் திருத்தி கொள்ள முடியும் .எந்த ஒரு தவறும் இல்லாமல் அனைத்து தகவல்களும் சரியாக இருக்கும் பற்றத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள I Confirm என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➦  இப்போது உங்களின் பதிவு  செய்யப்பட்ட அனைத்து விபரங்களும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கான கடன் தொகையானது திரையில் காண்பிக்கப்படும் .குறைந்த தொகையில் இருந்து அதிகப்பற்ற தொகையாக எவ்வளவு பணம் எடுக்க முடியும் என்பதுவரையில் காண்பிக்கப்படும் .

➦  இப்போது உங்களுக்கான கடன் தொகையை தேர்வு செய்ய வேண்டும் அதற்க்கு கீழே உங்களுக்கான கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அளவினையும் தேர்வு செய்யவேண்டும் .



➦  மேலும் உங்களுக்கான EMI  வட்டிவிகிதம் விண்ணப்ப கட்டணம் ஆகியவைகள் காண்பிக்கப்படும் .


➦  இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Apply Now  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➦  இதன் பின்னர் அடுத்த பக்கம் தோன்றும் இதில் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர் ,உங்கள் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரி இருந்தால் பதிவு செய்யவும் இதனை அடுத்து என்ன காரணத்திற்கு இந்த கடனை வாங்க விரும்புகிறீர்கள் என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➦  இவை அனைத்தையும் தேர்வு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➦  அடுத்ததாக ஒரு பக்கம் தோன்றும் அதில் உங்களின் பணிபுரியும் அலுவலகத்தின் முகவரி மற்றும் pin code ,உங்களின் கல்வி தகுதி ,நீங்கள் தற்போது வகிக்கும் வீடானது வாடகை வீட அல்லது சொந்த வீடா என்பதை தேர்வு செய்யவும் .


➦  மேலும் அதனை தொடர்ந்து உங்களின் அப்பா மற்றும் அம்மாவின் பெயரினை பதிவு செய்யவும் .இவை அனைத்தையும் பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➦  அடுத்ததாக உங்களின் ஆதார் அட்டையினை KYC Verification செய்யவேண்டும் இந்த பக்கத்தில் verify Instantly  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➦  இப்போது உங்களுக்கு அடுத்த பக்கம் தோன்றும் அதில் உங்களின் 12 இழக்க எண்ணினை பதிவு செய்து அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள  security code verification  எண்ணினை பதிவு செய்யவும் .

➦  இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள verify VIA  OTP என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .



➦  இப்போது உங்களுக்கு அடுத்த பக்கம் தோன்றும்.மேலும் உங்களுக்கு உங்களின் ஆதார் எண் எந்த என்னுடன் பதிவு செய்யாட்டுள்ளதோ அந்த எண்ணிற்கு ஒரு one time password ஓன்று வரும் அதனை உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பக்கத்தில் பதிவிட வேண்டும் .


➦  பதிவு செய்த பின்னர் உங்களின் ஆதார் அட்டையில் உள்ள அனைத்து தகவல்களும் உங்களின் புகைப்படத்துடன் காண்பிக்கப்படும் .இதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள continue  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .



➦  அடுத்ததாக உங்களின் பான் அட்டையின் முன் பக்கத்தினை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவும் அதன் பின்னர் உங்களின் புகைப்படத்தினை பதிவேற்றம் செய்யவேண்டும் .


➦  இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள கோன்டினுக்கே என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➦  இப்போது உங்களின் வங்கி பற்றிய தகவலை பதிவேற்றம் செய்யவேண்டும் .இதில் உங்களின்  வங்கியின் பெயர் ,வங்கி எண் , வங்கி IFSC எண் ஆகியவைகளை பதிவிட வேண்டும் .இவைகளை பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள verify Now என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➦  இதனை அடுத்து உங்களின் வங்கி ஸ்டேட்மென்ட்யை பதிவேற்றம் செய்யவேண்டும் .அல்லது உங்களின் இனைய தல வங்கியின் username மற்றும்  password இவைகளை பதிவு செய்து உங்களின் வாங்கி வரவு செலவினை verify செய்யவேண்டும் .


➦  இவைகளை verify செய்த பின்னர் உங்களின் கடன் தொகை மற்றும் அதற்கான வட்டி மட்டும் மாதாந்திர EMI ஆகியவைகளை உங்களுக்கு திரையில் காண்பிக்கப்படும் அவை உங்களுக்கு சம்மதம் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள submit என்கிற தேர்வினை தேர்வு செய்தால் போதும் உங்களுக்கு பணம் உங்களின் வாங்கி கணக்கிற்கு உடனடியாக அனுப்பப்படும் .


குறிப்பு :

இந்த application மூலமாக அதிகமான தொகையை கடனாக பெற முடியும் மேலும் குறைந்த வட்டி என்றாலும் சேவை கட்டணம் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிட தக்கது . 

No comments:

Post a Comment