Personal loan Apply for Online using Icredit Loan app
Introduction :
➤ இந்த application-யை பொறுத்தவரையில் உங்களுக்கு குறைந்தது 1000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 1 இலச்சம் ரூபாய் வரையில் கடன் வழங்கப்படும் .
➤ மேலும் இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகைக்கான வட்டி விகிதம் ஆனது kreedit bee application யை விட குறைவு .
➤ இந்த application -ல் கடன் வாங்க குறைந்தது உங்களின் ஆதார் மற்றும் பான் அட்டை மட்டும் போதுமானது வேறு எந்த ஒரு ஆவணமும் தேவை இல்லை .
➤ மிகவும் குறைந்த ஆவணங்களை கொண்டு இந்த application -ல் கடன் வாங்க முடியும் .
➤ மேலும் இந்த application ல் விண்ணப்பித்த அடுத்த நொடியில் உங்களுக்கான கடன் தொகை காண்பிக்கப்பட்டு உங்களின் வாங்கி கணக்கிற்கு உடனடியாக பணம் அனுப்பப்படும்.
➤ மிகவும் எளிதில் இந்த application -ல் கடன் வாங்க முடியும் .
தேவைப்படும் ஆவணங்கள்
1.ஆதார் அட்டை
2.பான் எண்
3.சுய முகவரி
4.வங்கி எண் .
5.மின்னஞ்சல் முகவரி
கடனை திருப்பி செலுத்த வழங்கப்படும் காலம்
குறைந்த கால கடன்
➦ குறைந்த கால கடனாக பெறப்படும் கடன் தொகையை திருப்பி செலுத்த குறைந்த பற்றமாக 7நாட்கள் முதல் 91 நாட்கள் வரையில் கால அளவு வழங்கப்படுகிறது .
நீண்ட கால கடன் :
➦ இதில் நீங்கள் வாங்கும் கடன் தொகையை குறைந்தது 91 நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 4வருடத்திற்குள் திருப்பி செலுத்த கால அளவு வழங்க படுகிறது .
➦ மேலும் நீங்கள் கடனை செலுத்த எடுத்து கொள்ளும் நேரத்தை பொறுத்து உங்களின் வட்டி விகிதம் மாறுபடும் .
Application Download Link :
மேலும் தேவைப்படும் விபரங்கள்
1.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர்
2.நிறுவனத்தின் முகவரி ,
பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள்
1.உங்களின் புகைப்படம்,
2.ஆதார் அட்டை
3.பான் அட்டை
வட்டி விகிதம் மற்றும் சேவை கட்டணம்
➤ இந்த application-ல் நீங்கள் வாங்கும் கடனுக்கு வழங்கப்படும் வட்டி விகிதமானது குறைந்தது 10% முதல் அதிகப்பற்றமாக 20% வரையில் வழங்கபடுகிறது .
➤ மற்ற சேவை கட்டணம் எதுவும் பிடித்தம் செய்யப்பட மாட்டாது .
வழங்கப்படும் கடன் தொகையின் அளவு
➦ இந்த application -ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 1000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 100,000 ரூபாய் வரையில் வழங்கபடுகிறது .
விண்ணப்பிக்கும் முறை
➤ முதலில் இந்த application-யை-பதிவிறக்க செய்துகொள்ளுங்கள் .இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இதன் பின்னர் உங்களுக்கான password யை உருவாக்கிக்கொள்ள ஒரு பக்கம் தோன்றும் அதில் உங்களுக்கான password யை பதிவு செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள get OTP என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இப்போது உங்களின் தொலைபேசி எண்ணானது verify செய்யப்படும் .
➤ இதனை தொடர்ந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள Apply என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இதன் பின்னர் உங்களின் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யும் பக்கம் தோன்றும் அதில் முதலாவதாக
உங்களின் பெயர் ,உங்களின் பிறந்த தேதி ,உங்களின் முகவரி ,உங்களின் மின்னஞ்சல் முகவரி ஆகியைகளை பதிவு செய்யவும்
➤ மேலும் இதனை தொடர்ந்து உங்களின் கல்வி தகுதி ,நீங்கள் திருமணம் ஆனவரா அல்லது ஆகாதவரா என்பதை தேர்வு செய்யவும் ,அடுத்ததாக உங்களின் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர் ,உங்களின் மாத வருமானம் எவ்வளவு என்பதை பதிவு செய்து கீழே கொடுக்கப்பட்ட continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ அடுத்ததாக உங்களின் KYC Documents யை பதிவேற்றம் செய்வதற்கான பக்கம் தோன்றும் .
➤ இதில் உங்களின் புகைப்படம் ,உங்களின் ஆதார் அட்டை முன்பக்கம் மற்றும் பின்பக்கம் ,உங்களின் பான் அட்டை முன்பக்கம் ஆகியவைகளை புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்துகொள்ளவும் .
➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
அடுத்ததாக Contact Information .
➤ இதில் உங்களுக்கான இரண்டு Reference contact யை தேர்வு செய்யவேண்டும் .
➤ முதல் நபரின் பெயர் மற்றும் அவருடைய உறவு முறை மற்றும் அவருடைய தொலைபேசி எண் ஆகியர்களை பதிவு செய்யவேண்டும் .
➤ இதுபோல இரண்டாவது நபருடைய எண்ணினையும் பதிவு செய்யவேண்டும் .
➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
நமக்கான கடன் தொகை அளவு
➤ அடுத்ததாக உங்களுக்கான கடன் தொகையே எவ்வளவு என்பதை உங்களுக்கு காண்பிக்கப்படும் .இந்த பக்கத்தில் உங்களுக்கான அதிகப்பற்ற கடன் தொகையின் அளவு ,அதற்கான வட்டி விகிதம் திருப்பி செலுத்த வேண்டிய நாள் ,எவ்வளவு நாளில் திருப்பி செலுத்த வேண்டும் ஆகிய விபரங்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் .
➤ இப்போது உங்களுக்கு இந்த கடன் தொகையை வாங்க விருப்பம் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள add Bank Account என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இப்போது உங்களுக்கு அடுத்து ஒரு பக்கம் தோன்றும் அதில் உங்களின் வங்கி IFSC எண் மற்றும் உங்களின் வங்கி கணக்கு எண் ஆகியவைகளை பதிவு செய்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் save என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இதன் பின்னர் மீண்டும் முந்தய பக்கம் தோன்றும் அதில் கீழே ஒரு கட்டம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் tik செய்து அதன் பின்னர் apply என்கிற தேர்வு செய்தால் போதும் உங்களுக்கான கடன் தொகை அடுத்த வினாடியில் உங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டு விடும் .
குறிப்பி :
மற்ற application -யை விட வேகமாக இந்த application ல் கடன் வாங்க முடியும் .மேலும் இந்த application-க்கு குறைந்தபார்ரா ஆவணகள் போதுமானது .
No comments:
Post a Comment