Thursday, October 24, 2019

Instant personal loan Apply for Online using Hi Money App up to 15000

                        Hi Money Instant personal loan


Introduction :


➤  இந்த application  மூலமாக  நாம் குறைந்தது 2000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 15,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .


➤ இந்த application ஆனது ஓரு Kreedit bee லோன் application போலவே செயல் படும் ஒரு one of the application ஆகும் .மேலும் இந்த application -ல் முதலில் 2000ரூபாய் மட்டும் எடுக்கும் வகையில் unlock ல் இருக்கும் மேலும் இதில் மறுபடி மறுபடி லோன் எடுக்கும் பொது இந்த கிரேடு லிமிட் 2000ரூபாயில் இருந்து 4000,8000,10000,15000,ரூபாய் என கூடிக்கொண்டே போகும் .


➤ குறைந்த ஆவணக்களே போதுமானது .

தேவைப்படும் ஆவணங்கள் :


1.உங்களின் சுய விபரம் ,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி  பற்றிய தகவல் ,
5.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
6.உங்களின் புகைப்படம் ,
7.வங்கி கணக்கு எண் .

பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :

1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம் ,
4.ID Card

Application Download link:https://play.google.com/store/apps/details?id=com.botao.himoney&hl=en


விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :


1.குறைந்தது 18வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 60 வயதிற்குள் இருக்க வேண்டும் .
2.மாத வருமானத்திற்கு வேலை செய்பவராக இருக்க வேண்டும் ,
3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .

Application download link:


வட்டி விகிதம் :

➤  இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டுக்கு  36% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .


Application Download Link:https://play.google.com/store/apps/details?id=com.botao.himoney&hl=en


கடன் வழங்கப்படும் தொகை :

➤  இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 2,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 15,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும்   .

திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு

➤ இந்த application ல் வாங்கும் கடனுக்கு குறைந்தது 7 நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 90நாட்கள் வரையில் கடனை திருப்பி செலுத்த கால அளவு வழங்கப்படுகிறது .


விண்ணப்பிக்கும் முறை :


➤  முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . உங்களின் தொலைபேசி எண்ணை  பதிவு செய்து one time password  மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .


➤  உங்களின் மின்னஞ்சல் முகவரியை   பதிவு செய்யவும் .

➤ அடுத்ததாக உங்களின் facebook பக்கத்தை login செய்து கொள்ளவும் .


➤  இப்போது இந்த application-னின் முதல் பக்கம் தோன்றும் அதில் உங்களுக்கான கடன் தொகையை தேர்வு செய்ய வேண்டும் .




➤  இதன் பின்னர் அதில் கொடுக்கப்பட்டுள்ள apply Now என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  இப்போது உங்களின் கடன் தொகையை பெறுவதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டும் .


➤  முதலில் உங்களின் சுய விபரங்கள் பற்றிய தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும் .


➤  இதில் உங்களின்    பெயர் ,பிறந்த தேதி ,ஆண் பெண் பாலினம் ,நீங்கள் திருமணம் ஆனவரா இல்லையா என்பதையும் பூர்த்தி செய்ய வேண்டும் .

➤  இதனை தொடர்ந்து உங்களின் தற்போதைய முகவரியினை பதிவு செய்ய வேண்டும் அதில் உங்களின் மாநிலம், மாவட்டம் உங்களின் உங்களின் முழு முகவரி ஆகிய தகவல்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் .

➤ இதனை தொடர்ந்து உங்களின் நிரந்தர முகவரியை பதிவு செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .




➤  இதன் பின்னர் உங்களின் பணிபுரியும் நிறுவனம் மற்றும் நீங்கள் வாங்கும் சம்பளம் ,வகிக்கும் பதவி ஆகியவைகளை பற்றிய தகவலை பதிவிட வேண்டும் .


➤  இதில் முதலில் நீங்கள் முழுநேரமாக பணிபுரிவரா அல்லது சுய தொழில் செய்பவரா என்பதை பூர்த்தி செய்ய வேண்டும் .


➤  இதன் தொடர்ச்சியாக உங்களின் மாத வருமானத்தின் அளவு ,உங்கள் நிறுவனத்தின் பெயர் ,நீங்கள் வகிக்கும் பதவி , உங்களின் நிறுவனம் இருக்கும் மாநிலம்  மட்டும் மாவட்டம் ,நிறுவனத்தின் முகவரி ஆகியைகளை பதிவிட வேண்டும் .


➤  இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  இதன் பின்னர் உங்களின் வங்கி பற்றிய தகவலை பதிவேற்றம் செய்ய வேண்டும் .



➤  இதில் உங்களின் வங்கியின் பெயர் ,வங்கி இருக்கும் மாநிலம் ,மாவட்டம் ,மற்றும் வங்கி இருக்கும் ஊர் ஆகியவைகளை தேர்வு செய்ய வேண்டும் இப்போது உங்களின் வங்கி IFSC எண்ணானது தானாக தேர்வு செய்யப்படும் .


➤  மேலும் இதன் தொடர்ச்சியாக உங்களின் வங்கி கணக்கு எண்ணினை பதிவிட வேண்டும் .பதித்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤  இதன் பின்னர் உங்களின் ஆதார் அட்டை முன்பக்கம் மற்றும் பின்பக்க புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் மேலும் அதனை தொடர்ந்து உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் .


➤  உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யும் பொது உங்களின் கையில் உங்களின்  ஆதார் அட்டையை பிடித்தபடி புகைப்படம் எடுக்க வேண்டும் .


➤  அதன் பின்னர் உங்களின் நிறுவனத்தின் id கார்டுயை பதிவேற்றம் செய்யும் தேர்வு காண்பிக்கப்படும் அதனை பதிவேற்றம் செய்ய  தேவை இல்லை   .


➤  இதன் பின்னர்  கீழே கொடுக்கப்பட்ட Submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  இப்போது உங்களின் அனைத்து விபரங்களும் சரிபார்க்கப்பட்டு உங்களின் அனைத்து தகவல்களும் சரியாக இருக்கும் பற்றத்தில் உங்களுக்கு கடன் வழங்கப்படும்

➤  அப்போது உங்களுக்கான வட்டி மற்றும் மாதம் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் என்பது பற்றிய அனைத்து தகவல்களும் காண்பிக்கப்படும் .

➤  இதன் பின்னர் உங்களுக்கு இந்த கடனை பெற விருப்பம் இருந்தால் பெற்று கொள்ளலாம் .


No comments:

Post a Comment