Friday, October 18, 2019

Indian Bank Zero Balance saving Account Online Opening With UPI&Debit Card / with out visit Branch

            Indian Bank saving Account Open Online producer



Introduction :


➤  இந்தியன் வங்கியில் zero balance கணக்கை உங்களின் வீட்டில் இருந்தபடியே ஓபன் செய்ய முடியும் எந்த ஒரு physical Document-ம் தேவை இல்லை .


➤  மேலும் இதற்க்கு எந்த ஒரு குறைந்தப்பற்ற  தொகையும் உங்களின் கணக்கில் இருக்க வேண்டிய தேவை இல்லை .மேலும் எந்த ஒரு சேவை கட்டணமும் பிடித்தம் செய்யப்பட்டது .


➤மேலும் இலவசமாக உங்களுக்கு ATM அட்டையும் வழங்கப்படுகிறது 













Application Download Link :



விண்ணப்பிக்க தேவையான ஆவணக்கள் :

1.ஆதார் அட்டை 
2.பான் எண் 


விண்ணப்பிக்கும் முறை  :



➤ முதலில் இதற்கான application யை download  கொள்ளுங்கள் .

➤ இப்போது உங்களின் application -யை ஓபன் செய்து கொள்ளுங்கள் .


➤ இப்போது உங்களுக்கு ஒரு பக்கம் தோன்றும் இதில் உங்களின் பெயர் ,தொலைபேசி எண் மற்றும் உங்களின் மின்னஞ்சல் முகவரி ஆகியவைகளை பதிவு செய்து .கீழே கொடுக்கப்பட்டுள்ள captcha-யை பதிவு செய்து அதன் கீழே கொடுக்கப்பட்டுள்ள 4கட்டங்களை டிக் செய்து அதன் கீழே கொடுக்கப்பட்டுள்ள submit எகிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤ இதன் பின்னர் உங்களின் ஆதார் எண்ணினை பதிவு செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள Get OTP என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .



➤ இப்போது உங்களுக்கு வந்த OTP எண்ணினை பதிவு செய்யவும் இப்போது உங்களின் ஆதார் பற்றிய அணைத்து விபரங்களுக்கு காண்பிக்கப்படும் .இதன் பின்னர் அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்கத்தை நிரப்ப வேண்டும் .


➤ இதில் உங்களின் அம்மா மற்றும் அப்பா பெயர் ,உங்களின் ஆண்டு வருமானம் ,உங்களின் பாலினம் ,நீங்கள் திருமணம் ஆனவரா ?ஆகாதவரா ?என்பதை  பதிவு செய்யவேண்டும் மேலும் உங்களின் பான் எண்ணினை பதிவு செய்த் அதனை வெரிபியசெய்துகொள்ளவும் .





➤ இதற்க்கு கீழே select your branch என்கிற தேர்வினை தேர்வு செய்து உங்களுக்கு எந்த வங்கியின் கணக்கு தொடங்க வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ளவும் .


➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் ,

➤ இப்போது உங்களுக்கான வாங்கி கணக்கு எண் மற்றும் உங்களின் customer ID ஆகியவைகள் காண்பிக்கப்படும் உங்களுக்கான கணக்கு உருவாக்கப்பட்டுவிடும் .


➤ இவ்வளவு தான் கணக்கு திறக்க தேவைப்படும் ஆவணக்கள் மேலும் அடுத்த 7 நாட்களுக்குள் உங்களின் வீட்டு முகவரிக்கு ATM அட்டை வந்து சேரும் என்பது குறிப்பிட தக்கது . 

No comments:

Post a Comment