Online loan Payme India
Introduction :
➤ இந்த application மூலமாக குறைந்தது 500ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 200,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும் அதுவும் வார தவணையில் செலுத்தும் வகையில் இந்த கடானாது வழங்கப்படுகிறது .
➤ இந்த கடனை குறைந்த கால கடனாகவும் நீண்ட கால கடனாகவும் பெற முடியும் ,ஆரம்பத்தில் நீங்கள் வாங்கும் கடானாது குறைந்த கால அளவில் திருப்பி செலுத்தும் வகையில் வழங்கப்படும் அதன் பின்னர் வாங்கும் அதிகப்பற்ற தொகையான 200,000ரூபாய்க்கு மட்டும் உங்களுக்கு ஒரு வருடம் வரையில் திருப்பி செலுத்த கால அவகாசம் வழங்கப்படும் .
➤ மேலும் இந்த application-ல் வழங்கப்படும் வட்டி விகிதம் ஆனது ஆண்டுக்கு 36%வரையில் வட்டி வழங்கப்படும் .
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் :
1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.வங்கி ஸ்டேட்மென்ட் ,
4.உங்களின் தற்போதைய முகவரி பற்றிய ஆவணம் ,
5,நிறுவனத்தின் ID Card ,
Application Download Link :
திரும்ப செலுத்த வழங்கப்படும் அதிகாப்ற்ற கால அளவு :
குறைந்த கால கடன் :
➤ குறைந்த கால கடனாக வாங்கும் கடனுக்கு குறைந்தது 7நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 91 நாட்கள் வரையில் காலம் வழங்கப்படுகிறது .
➤ நீங்கள் வாங்கும் கடன் தொகையின் அளவு 15,000ரூபாய்க்கு மேல் வாங்கும் பொது உங்களுக்கு வழங்கப்படும் கால அளவு அதிகரிக்கப்படும் .அதிகப்பற்றமாக 2ஆண்டுகள் வரையில் வழங்கப்படுகிறது .
வழங்கும் கடன் வகைகள் :
1.குறைந்தகால கடன்
2.நீண்டகால கடன் ,
3.salary advance .
பதிவேற்றம் செய்யவேண்டிய ஆவணங்கள் :
1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.வங்கி காசோலை ,
4.உங்களின் புகைப்படம் ,
5.நிறுவனத்தின் ID Card ,
வட்டிவிகிதம் :
➤ இந்த application-ல் வாங்கும் கடனுக்கு வழங்கப்படும் வட்டிவிகிதமானது குறைந்தது 2.5%முதல் அதிகப்பற்றமாக 36% வரையில் கடன் வழங்கபடுகிறது .
➤ இந்த கடனானது வாரம் வாரம் திருப்பி செலுத்தும் வகையில் வழங்கபடுகிறது .
மேலும் விண்ணப்பக்கட்டணமாக நீங்கள் வாங்கும் கடன் தொகையில் 3% வரையில்
விண்ணப்பிக்கும் முறை :
➤ முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .
➤ இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்து ஒரு one time password மூலமாக verification செய்துகொள்ளுங்கள் .
➤ இதன் பின்னர் ஒரு Password எண்ணினை உருவாக்கிக்கொள்ள வேண்டும் .
➤ இதன் பின்னர் உங்களுக்கான main menu தோன்றும் அதில் Documents என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இப்போது உங்களுக்கு அடுத்து ஒரு menu பக்கம் தோன்றும்
➤ அதில் basic information என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இதன் பக்கத்தில் உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவும் ,இதன் பின்னர் உங்களின் பெயர் உங்களின் தந்தையின் பெயர் ,மற்றும் உங்களின் ஆண் பெண் பாலினம் ஆகியவைகளை தேர்வு செய்யவும் மேலும் உஙக்ளின் பிறந்த தேதி ஆகியவைகளை தேர்வு செய்யவும் .
Professional Information யை தேர்வு செய்யவும் .
➤ இதில் உங்களின் நிறுவனத்தன் பெயர் ,முகவரி ,உங்களின் மாதவருமானம் ,உங்களின் பணி அனுபவம் ,மேலும் இதன் தொடர்ச்சியாக உங்களின் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரி தற்போது பணிபுரியும் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த நாள் மற்றும் உங்களுக்கு சம்பளம் வரும் நாள் ஆகியவைகளை பதிவு செய்ய வேண்டும் .
➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள update என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ அடுத்ததாக Bank details இதில் உங்களின் வங்கியின் பெயர் ,வங்கியின் IFSC எண் மற்றும் உங்களின் வங்கி கணக்கு எண் ஆகியவைகளை பதிவு செய்யவும் .
➤ அடுத்ததாக உங்களின் KYC Documents-யை தேர்வு செய்யவும் .
இதில் உங்களின் பான் எண் ,கல்வி தகுதி ,மற்றும் இரண்டு reference contact தொலைபேசி எண்ணினை பதிவு செய்யவேண்டும் .
➤ இதனை தொடர்ந்து கீழே உங்களின் KYC ஆவணங்களை பதிவேற்றம் செய்வதற்கான பக்கம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் உங்களின் ஆதார் அட்டையின் முன் மற்றும் பின் பக்கத்தை புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும் ,
➤ அடுத்ததாக உங்களின் பான் அட்டையின் முன்பக்கம் புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் ,இதனை தொடர்ப்பித்து உங்களின் நிறுவனத்தில் உங்களுக்கு வழங்கப்பட்ட ID card பாகைப்படத்தை பதிவேற்றம் செய்யவேண்டும் .
➤ இதனை தொடர்ந்து உங்களின் வங்கியின் இறுதி மூன்று மாதத்திற்கான statement யை பதிவேற்றம் செய்யவேண்டும் .
➤ இவை அனைத்தும் பதிவேற்றம் செய்து அடுத்த 48 மணி நேரத்திற்குள் உங்களின் அனைத்து தாவல்களும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு கடன் வாங்க தகுதி இருந்தால் உங்களுக்கான கடன் தொகையானத்து காண்ப்பிக்கப்படும் .
➤ இதனை ஒரு மின்னஞ்சல் வழியாக உங்களுக்கு தெரிவிக்கப்படும் .
குறிப்பு :
➤ இந்த லோன் application -ல் வழங்கப்படும் கடன் தொகையானது அதிக வட்டியையே வசூலிக்க கூடிய ஒரு application ஆகும் மிகவும் அதிக வட்டியை இந்த application ஆனது மக்களிடம் இருந்து அபகரிக்க கூடியது உங்களுக்கு கட்டாயமா கடன் வேண்டும் என்றால் மட்டும் இந்த application யை முயற்சிக்கவும் .
➤ மேலும் உங்களுக்கு பேங்க் அக்கௌன்ட் ஸ்டேட்மென்ட் application பதிவேற்றம் செய்ய முடியவில்லை என்றால் அதன் website கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அதன் மூலமாக பதிவேற்றம் செய்யவும் .
No comments:
Post a Comment