Tuesday, October 22, 2019

Instant personal loan apply for online using Money in Minutes up to 100,000 without physical Documents

                  Online personal loan Money in Minutes


Introduction :

➤இந்த application-யை பொறுத்தவரையில் குறைந்தது 1500 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 100,000 ரூபாய் வரையில் கடன் வாங்க முடியும் ,மேலும் இந்த application-ல் 5 விதமான கடன்கள்  வழங்கப்படுகிறது .


➤இதில் உங்களின் தேவைக்கு ஏற்ப கடன் தொகை மற்றும் திருப்பி செலுத்துவதற்கான கால அளவினையும் தேர்வு செய்யவேண்டும் .


➤குறைந்த ஆவணக்களை கொண்டு நீக்கல் அதிகமான கடன் வாங்க முடியும் மேலும் எந்த ஒரு பேப்பர் ஆவணங்களும் சமர்ப்பிக்க தேவை இல்லை முற்றிழும் ஆன்லைன் மட்டுமே .

➤இந்த application-ல் கடன் வாங்க குறைந்தது 10000ரூபாய் மாத வருமானம் இருந்தால் போதுமானது .


தேவைப்படும் ஆவணங்கள் :


1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.வங்கி கணக்கு ,
4.உங்களின் சுய விபரம் ,
5.உங்களின் நிறுவனம் பற்றிய விபரம் ,
6.வங்கி ஸ்டேட்மென்ட் ,
7.நிறுவனத்தின் ID கார்டு .


வட்டி விகிதம் :

➤இந்த application-ல் வாங்கும் கடனுக்கு வட்டி விகிதமானது ஆண்டுக்கு குறைந்த புறமாக 10% முதல் அதிகப்பற்றமாக 30% வரையில் வட்டி விகிதம் இருக்கும் .

➤நீங்கள் கடனை திருப்பி செலுத்த எடுத்துக்கொள்ளும் கால அளவை பொறுத்து உங்களுக்கான வட்டி விகிதம் மாறுபடும் .

Application Download Link :



பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள் :


➤இந்த application-ல் கடனுக்கு விண்ணப்பித்து அந்த அக்காதான் தொகை உங்களுக்கு approved ஆனா பின்னரே உங்களின் ஆவணங்கள் பதிவேற்றம் செய்யும் பக்கம் தோன்றும் .இதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் .

1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.வங்கி ஸ்டேட்மென்ட் ,
4.நிறுவனத்தின் ID கார்டு ,

வழங்கப்படும் கடன் தொகை :

➤இந்த application-ல் உங்களுக்கு குறைந்தப்பறமாக 1500ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 100,000ரூபாய் வரையில் கடன் வழங்கப்படுகிறது .

மேலும் மினி லோனும் வழங்கப்படுகிறது .


கடனை திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு :

➤நீங்கள் வாங்கும் கடனை திருப்பி செலுத்த இந்த application-ல் குறைந்தது 1 நாள் முதல் அதிகப்பற்றமாக 365நாட்கள் வரையில் காலம் வழங்கப்படுகிறது .


விண்ணப்பிக்கும் முறை :


➤முதலில் இந்த  application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.  இந்த application-யை ஓபன் செய்தால் உங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிவிட வேண்டும் அதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவிட்டு ஓரு one time password  மூலமாக verify செய்யவேண்டும் .


➤இதன் பின்னர் இந்த application-யை ஓபன் செய்வதற்கு ஒரு MPIN password யை பதிவு செய்ய வேண்டும் .

➤இதன் பின்னர் உங்களுக்கு main menu தோன்றும் அதில் முதலில் உங்களின் புகைப்படத்தினை பதிவேற்றம் செய்து கொள்ளுங்கள்   .இதை பதிவேற்றம் செய்தால் மட்டுமே உங்களின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முடியும் .



➤இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்ட கட்டத்தில் Apply New Loan  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤இப்போது உங்களின் சுய தகவல்களை பூர்த்தி செய்வதற்கான விண்ணப்ப பக்கம் தோன்றும் அதில் 
முதலாவதாக லோன் பற்றிய விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும் .இதில் உதலாவதாக உங்களின் கடன் தொகையை தேர்வு செய்ய வேண்டும் .


➤இதன் தொடர்ச்சியாக கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அளவினை தேர்வு செய்ய வேண்டும் .இதன் பின்னர் என்ன தேவைக்காக இந்த கடன் தொகை வாங்க விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்யவேண்டும் .


➤இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

அடுத்ததாக personal Information 

➤இதில் முதலாவதாக உங்களின் பிறந்த தேதி ,பான் எண் ,ஆதார் எண் ,உங்களுடைய whatsapp தொலைபேசி எண்ணினை பதிவிட வேண்டும் .

➤இதனை தொடர்ந்து நீங்கள் திருமணம் ஆனவரா ?இல்லையா ? என்பதை தேர்வு செய்யவேண்டும் ,இதன் பின்னர் உங்களின் தந்தையின் பெயர் மற்றும் தாயாரின் பெயரினை பதிவு செய்ய வேண்டும் ,மேலும் நீங்கள் வசிக்கும் வீடானது உங்களின் சொந்த வீட அல்லது வாடகை வீட எண்பத்தி தேர்வு செய்ய வேண்டும் .
இறுதியாக உங்களின் மொழியை தேர்வு செய்ய வேண்டும் .

➤இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள NEXT என்கிற தேர்வினைத்தேர்வு செய்யவும் .



அடுத்ததாக Employer Info  பற்றிய தகவலை பதிவு செய்ய வேண்டும் .

➤இதில் உங்களின் நிறுவனம் எந்த மாதிரியான நிறுவனம் ,உங்கள் நிறுவனத்தின் பெயர் ,உங்களின் நிறுவனத்தில் உங்களின் பணி ,உங்களின் மாதவருமானம் என்ன ?,உங்களுக்கு வாரத்தில் எத்தனை நாள் வேலை நாள் ,உங்களுக்கு மாத சம்பளம் எப்படி வழங்கப்படுகிறது ,உங்களை எப்போது தொடர்புகொள்ள முடியும் என்பதையும் தேர்வு செய்ய வேண்டும் .



➤மேலும் இதனை தொடர்ந்து உங்கள் நிறுவனத்தின் முகவரி ஆகியவைகளை பதிவு செய்து இறுதியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள Next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


அடுத்ததாக Residence பற்றிய தகவலை பதிவு செய்ய வேண்டும் .

➤இதில் உங்களின் தற்போதைய முகவரி மற்றும் உங்களின் நிரந்தர முகவரி ஆகியவைகளை பதிவு செய்யவும் .
இதனை பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤இதன் பின்னர் உங்களின் அனைத்து தகவல்களும் பதிவு செய்த பின்னர் அனைத்து தகவல் தலைப்புகளும் டிக் மார்க் இருக்கும் இதனை சரிபார்த்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Done என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் இப்போது உங்களின் கடன் பற்றிய அனைத்து தகவல்களும் காண்பிக்கப்படும் .


\
➤மேலும் உங்களின் விண்ணப்பத்தின் தற்போதைய நிலை பற்றிய தகவல்கள் காண்பிக்கப்படும் மேலும் உங்களின் பதிவு செய்யப்பட்ட அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட்டு அதன் பின்னர் உங்களுக்கு approved ஆனால் உங்களின் ஆவணங்களை பதிவேற்றம் செய்யும் பக்கம் தோன்றும் அதன் பின்னர் உங்களின் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் .


➤இதன் பின்னர் உங்களுக்கான கடன் உங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும் .மேலும் கடன் பற்றிய அனைத்து தகவல்களும் உங்களுக்கு முன்னதாகவே காண்பிக்கப்படும் .அந்த கடன் தொகைக்கான வட்டி விகிதம் உங்களுக்கு சம்மதம் என்றால் கடனை பெறலாம் .


No comments:

Post a Comment