Wednesday, October 23, 2019

Instant personal loan in student for micro loan app up to 5000 rupees using sahukar app

        Micro loan app up to 5000 rupees using sahukar app

Introduction :

 இந்த லோன் Loan Application   ஒரு மைக்ரோ லோன் application ஆகும் .இந்த application யை பொறுத்தவரையில் குறைந்தது 500 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 5000ரூபாய் வரையில் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது .


 மேலும் இந்த application -ஆனது கல்லூரிமாணவர்களுக்கு கடன் வழங்குவதில் அதிக முன்னுரிமை வழங்கப்படுகிறது .


 குறைந்த ஆவணங்களை மட்டும் கொண்டு அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இந்த application ல் கடன் வழங்கபடுகிறது .

 மேலும் குறைந்த வட்டியில் கடன் வழங்கபடுகிறது .

 நீங்கள் எந்த கல்லூரியில் மாணவராக இருந்தாலும் சரி உங்களுக்கு கடன் கட்டாயம் வழங்கப்படும்.


 இந்த application download link கொடுத்துள்ளேன் அதனை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .




Application Download Link :



தேவைப்படும் ஆவணங்கள் .


1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம் ,
4.Student ID card


வட்டிவிகிதம் 

➤ இந்த application-ல் நீங்கள் வாங்கும் கடனுக்கு  மாதத்திற்கு வட்டியானது 10%வரையில் பிடித்தம் செய்யப்படுகிறது .

உதாரணமாக 500 ரூபாய் கடன் வாங்கினால் அதனை ஒரு மாதத்தில் திருப்பி செலுத்தும் பொது 500+49+549ரூபாய் செலுத்த வேண்டும் 


➤ இந்த கடனை பொருத்தவரையில்  ஆரம்பத்தில் நீங்கள் எடுத்த கடன் தொகையை ஒருமாதத்தில் திருப்பி செலுத்தும் வகையில்  கடன் வழங்கப்படுகிறது .


வழங்கப்படும் கடன் தொகையின் அளவு 

➤ இந்த application-யை பொறுத்தவரையில்  குறைந்தது 500ரூபாய் முதல்  அதிகப்பற்றமாக  5,000ரூபாய் வரையில் கடன் வழங்கப்படுகிறது  .ஆனால் ஆரம்பத்தில் உங்களுக்கு 500ரூபாய் முதல் 2,000ரூபாய் வரை கடன் பெற தகுதி உள்ளது .



➤ இதன் பின்னர் இந்த கடன் தொகையை திருப்பி செலுத்தும் பொது உங்களுக்கு வழங்கும் இந்த கடன் அளவு இன்னும்  அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது .

பதிவேற்றம் செய்ய வேண்டிய  ஆவணங்கள்


1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.student ID Card ,
4.self  signature .

விண்ணப்பிக்கும் முறை 

 முதலில் இந்த applicationயை முதலில் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .


 இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவுசெய்து உறுதிசெய்துகொள்ள வேண்டும் .

 இதன் பின்னர் உங்களின் சுய தகவலக்கை பதிவு  செய்யவேண்டும் .

 இதில் உங்களின் பெயர் ,மின்னஞ்சல் முகவரி ,பிறந்த தேதி ,உங்களின் பாலினம் ,உங்களின் whatsapp எண்  ஆகியவைகளை  பதிவு செய்ய வேண்டும் .


 இதன் தொடர்ச்சியாக உங்களின் தற்போதைய முகவரியினை பதிவு செய்ய வேண்டும் ,

 இதன் பின்னர் உங்களின் நிரந்தர முகவரி நீங்கள் வசிக்கும் வீடானது சொந்த வீட அல்லது வாடகை வீட என்பதை பதிவு செய்ய வேண்டும் .

 இதன் பின்னர் நீங்கள்  பதிவு  செய்த மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு verification மின்னஞ்சல் அனுப்பப்படும் அதை திறந்து அதில் கொடுக்கப்பட்டிருக்கும் link யை கிளிக் செய்யவும் .இத்துடன் உங்களின் மின்னஞ்சல் முகவரி verify முடிந்து விடும் .



 இதன் பின்னர் உங்களின் application -யை ஓபன் செய்து அதில் கொடுக்கப்பட்டிருக்கும் + என்கிற தேர்வினை தேர்வு செய்து உங்களின் தற்போதைய அல்லது முந்தய கல்வி தகுதி  நிறுவனத்தில் சேர்ந்த தேதி வருடம் ,நீங்கள் வாங்கிய மதிப்பெண் ஆகியவைகளை பதிவு செய்து அதன் பின்னர்   next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


 இப்போது உங்களின் ஆதார் அட்டை ,பான் அட்டை ,உங்களின் புகைப்படம் ,உங்களின் student ID card ஆகியவைகளை புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்யவும் .


 இதன் பின்னர் உங்களின் Linkedin மற்றும் facebook பக்கத்தினை signin செய்து verify  செய்து கொள்ளவும் .



 இறுதியாக ஒரு விதிமுறை ஓன்று கொடுக்கப்பட்டிருக்கும் அதனை ஏற்றுக்கொள்வதாக ஒரு கட்டம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் டிக் செய்துவிட்டு அதற்க்கு கீழே உங்களின் கையெழுத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும் .


இப்போது உங்களுக்கு எவ்வளவு available credi limit கொடுக்கப்பட்டுள்ளது அதனை நீங்கள் கடனாக பெற முடியும் மேலும் .நீங்கள் வாங்கும் கடனை சரியாக திருப்பி செலுத்தும் பொது உங்களின் credit  limit அதிகமாகி கொண்டே போகும் .


No comments:

Post a Comment