Tuesday, October 29, 2019

Instant Personal loan Apply for Online using Lend karo app full details up to 10,000

          Instant Personal loan Apply for Online using Lend karo app full details 

                                                   up to 10,000


Introduction :


➤ இந்த பதிவில் Lend karo  applicationயை பயன்படுத்தி ஒரு 10000 ரூபாய் வரையில் கடன் ஆன்லைனில் வாங்குவது எப்படி என்பதை பார்க்கலாம் ,

➤ இந்த application யை பொருத்தவரையில் உங்களுக்கு குறைந்தது  3,000 ரூபாய் முதல் 10,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் மேலும் இந்த Application-ஆனது Kredit bee Application போன்றே செயல் படும் .

➤ அந்த application ல் என்ன என்ன முறையில் கடன் வழங்க படுகிறதோ அதே முறையானது இதிலும் பின்பற்றப்படும் .


➤ இந்த application யை பொறுத்தவரயில் நீங்கள் எடுக்கும் கடன் தொகையை திருப்பி செவ்லுத்த  குறைந்தது 14 நாட்களில்  இருந்து  அதிகப்பற்றமாக 180 நாட்கள் வரையில் கால அளவு வழங்கப்படுகிறது .




➤  24மணிநேரமும் இந்த application யை பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் கடன் வாங்கிக்கொள்ள முடியும் . முதல் முறை மட்டுமே கடன் பெறுவதற்கு 48 மணிநேரம் எடுத்துக்கொள்ள படும் .அதன் பின்னர்  15 நிமிடத்க்தில் கடனை பெற முடியும் .


Application Download Link :



➤ இந்த application வழியாக ஒரு அவசர தேவைக்கு சிறிய அளவிலான தொகையை கடனாக பெற முடியும் .மற்றவர்களிடம் கை நீட்ட தேவை இல்லை .உங்களின் வீட்டில்  இருந்தபடியே விண்ணப்பிக்க முடியும் .



தேவைப்படும் ஆவணங்கள்


1.ஆதார் அட்டை,
2.பான் அட்டை,
3.வங்கி  கணக்கு எண்,
4.உங்களின் பணிபுரியும் நிறுவனம் பற்றிய தகவல் .
5.உங்களின் முகவரி பற்றிய தகவல் .

வட்டி விகிதம் மற்றும் சேவை கட்டணம் 


 ➤ இந்த application-ல்  வாங்கும் கடனுக்கு வட்டி விகிதம் ஆனது 36% வரையில்  பிடித்தம் செய்யப்படும்  .


பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணக்கள் 


1.1.ஆதார் அட்டை,
2.பான் அட்டை,
3.வங்கி  கணக்கு எண்,
4.உங்களின் புகைப்படம் .



மற்ற சேவை கட்டணம் :

➤  இந்த application-ல் உங்களுக்கான சேவை கட்டணமாக நீங்கள் வாங்கும் கடன் தொகையில் இருந்து 381ரூபாய் பிடித்தம் செய்யப்படும் .GST 68 ரூபாய் பிடித்தம் செய்யப்படும் .வட்டியாக 41 ரூபாய்  பிடித்தம் செய்யப்படும் .  

விண்ணப்பிக்க தகுதி 


1.இந்தியராக இருக்க வேண்டும் ,
2.மாதவருமானத்திற்கு பணிபுரிபவராக இருக்க வேண்டும் ,
3.18வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் .


வழங்க படும் கடன்கள்(லோன்)


1.குறைந்த கால கடன் மட்டுமே வழங்க படுகிறது .

விண்ணப்பிக்கும் முறை


➤ முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணை  பயன்படுத்தி உங்களின் பதிவினை உறுதி செய்துகொள்ளுங்கள் .


➤இதன் பின்னர் உங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை கீழே காண்பிக்கப்படும் அதில் முதலில்  3000ரூபாய் கடன் மட்டும் எடுக்கும் வகையில் unlock -ல் இருக்கும் அதனை தேர்வு செய்யவேண்டும் .

➤இப்போது விண்ணப்ப பக்கம் தோன்றும் இதில் உங்களின் சுய விபரம் மற்றும் தங்கள் செய்யும் பணி மாற்றிய அனைத்து தகவல்களையும் பதிவிட வேண்டும்

➤முதலில் personal certification என்பதனை தேர்வு செய்யவும் .


➤ இத்தகில் உங்களின் பெயர் பான் எண் பிறந்த தேதி மட்டும் உங்களின் தற்போதைய முகவரி ,முகவரியின் pincode ஆகியவைகளை பதிவு செய்யவும் .


➤ அடுத்த்காதாக உங்களின் பணி பற்றிய விபரங்களை பதிவு செய்யவேண்டும் .உங்களின் நிறுவனத்தின் பெயர் ,முகவரி ,பணி அனுபவம் வருடத்தில் குறிப்பிடவேண்டும் ,நீங்களி வகிக்கும் பதவி ,உங்களின் மாத வருமானம் ஆகியவைகளை  பதிவிட வேண்டும் .


➤ இதே பக்கத்தில் உங்களின் மற்றோரு Reference contact எண்ணினை தேர்வு செய்யவேண்டும் .

➤இந்த application யை பொறுத்தவரையில் குறைந்தது 4 Reference contact எண்ணினை தேர்வு செய்யவேண்டும் .



➤இதன் பின்னர் உங்களின் ஆதார் அட்டை பான் அட்டை ,உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவேண்டும் .

➤ அடுத்ததாக வங்கி என்பதை தேர்வு செய்யவும் .

➤ இதில் உங்களின் வங்கியின் பெயர் ,வங்கியின் கணக்கு ஏன் மற்றும் வங்கியின் IFSC code ஆகியவைகளை பதிவு செய்யவும் . 


➤இதன் பின்னர் main menu தோன்றும் அதில் apply now என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .இப்போது கடன் தொகை மற்றும் அதற்கான வட்டிவிகிதம் ,சேவை கட்டணம் வரி விதிப்பு ஆகியவைகள் உங்களுக்கு காண்பிக்கப்படும் .



➤இந்த கட்டணம் மற்றும் வட்டிவிகிதம் ஆகியவை உங்களுக்கு சம்மதம் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள get loan  என்கிற தேர்வினை தேர்வு  செய்யவும் .


➤இப்போது அடுத்ததாக ஒரு பக்கம் தோன்றும் அதில் உங்களின் கையெழுத்தை பதிவு செய்து பதிவேற்றம் செய்தால் போதும் உங்களின் கையெழுத்தை சரிபார்த்த பின்னர் உங்களுக்கான கடன் தொகை உடனடியாக உங்களின் வாங்கி கணக்கிற்கு அனுப்பப்படும் . 



No comments:

Post a Comment