Sunday, October 13, 2019

Indane gas cylinder Online Booking with online payment full details

            Indian Gas Refilling Online booking procedure



Introduction:


➤ இந்த பதிவில் இந்தியன் காஸ் refilling செய்வதற்கு ஆன்லைன் வழியாக எப்படி பதிவு செய்யவேண்டும் மற்றும் ஆன்லைன் வ;வழியாக எப்படி பணம் செலுத்த வேண்டும் என்பதையும் இந்தப்பதிவில் பார்க்கலாம் .



➤ தற்போது உள்ள டிஜிட்டல் வளர்ச்சியின் காரணமாக அனைத்து சேவைகளையும் ஆன்லைன் வழியாக மேற்கொள்கிறோம் அந்தவழியில்  நாம் அன்றாட தேவைக்காக பயன்படுத்தும் காஸ் -யை ஓன்லைன் வழியாக நமது வீட்டில் இருந்தே நமது கணினி மட்டும் தொலைபேசியின் வாயிலாக முன்பதிவு செய்ய முடியும் .



➤ இதனை முன்பதிவு செய்ய முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்திற்கு செல்லவும் 



Booking procedure :


➤ இப்போது உங்களுக்கு இந்தியன் காஸ் இணையத்தளம் காண்பிக்கப்படும் இதில் வலதுபக்கம் மேலே sigin என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .




இப்போது உங்களுக்கு அடுத்து ஒரு பக்கம் தோன்றும் அதில் வலதுபக்கம் மேலே Login என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் உதாரணத்திற்கு கீழே பத்தை பார்க்கவும் .



இப்போது உங்களுக்கு உங்களின் கணக்கை login செய்வதற்கான பக்கம் தோன்றும் அதில் உங்களின் மின்னஞ்சல் முகவரி அல்லது உங்களின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணினை பதிவு செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .




அடுத்ததாக உங்களின் password பதிவு செய்து அதற்க்கு அருகில் உள்ள I am not robot என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


அடுத்ததாக ஒரு பக்கம் தோன்றும் அதில் இடதுபுறமாக கொடுக்கப்பட்ட தேர்வில் LPG என்கிற தேர்வினைத்தேர்வு செய்யவும் .


அடுத்ததாக உங்களுக்கு ஒரு பக்கம் தோன்றும் கீழே உள்ளதுபோல .அதில் booking cylinder என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .



➤ இப்போது உங்களுக்கு அடுத்து ஒரு பக்கம் தோன்றும் அதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள Booking என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

Payment Method :


➤ அடுத்ததாக உங்களுக்கு ஒரு பக்கம் தோன்றும் அதில் உங்களின் சிலிண்டருக்கான பணம் எவ்வளவு செலுத்த வேண்டும் என்பது பற்றிய விபரங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை பார்த்துவிட்டு கேகே வந்தால் ஒரு கொஞ்சம் விதிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை படித்துவிட்டு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு டிக் box ல் டிக் செய்யவும் .


இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Pay என்கிற தேர்வினை  தேர்வு செய்யவும் .



அடுத்தாததாக ஒரு பக்கம் தோன்றும் அதில் கீழே HDFCBANK logo கொடுக்கப்பட்டிருக்கும் அதனை click செய்யவும் .உதாரணத்திற்கு கீழே படத்தினை பார்க்கவும் .






அடுத்ததாக ஒரு பக்கம் தோன்றும் அதில் வலது பக்கமாக paywith என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் இதில் Other bank Debit  card  என்கிற தேர்வினை தேர்வு  செய்யவும் .இப்போது உங்களின் ATM அட்டையின் எண்ணினை பதிவு செய்து உங்களின் பணத்தினை செலுத்தவும் .இப்போது உங்களுக்கான payment வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என்கிற notification வரும் வரை காத்திருக்கவும் .

இவ்வளவுதான் ஆன்லைன் வழியாக பணம் செலுத்தும் முறை .

இந்த பதிவு புடித்திருந்தால் கீழே comment box ல் உங்களின் கருத்தை பதிவு செய்யவும் .



                                                                  நன்றி 





3 comments: