Flex salary personal loan apply for online up to 500000
Introduction:
➦ இந்த application-யை பொறுத்தவரையில்குறைந்தது 4,000 முதல் 2,00,000.ரூபாய் வரையிலான தொகையை தனிநபர் கடனாக பெற முடியும்.➦ இந்த application ல் வாங்கும் கடனுக்கு வழங்கப்படும் வட்டிவிகிதமானது மிகவும் குறைவு .அனால் இந்த application ல் சேவை கட்டணமாக 650 ரூபாய் வரையில் பிடித்தம் செய்யப்படுவது வருத்தம் அளிப்பதாக உள்ளது மேலும் Line usage fee 10000ரூபாய் கடனுக்கு மாதம் 175 ரூபாய் வரையில் பிடித்தம் செய்யப்படும் என்பது மிகவும் வருத்தமான ஓன்று .
➦ அதிகமான தொகையை கடன் வாங்கிட இந்த application ஆனது மிகவும் ஏற்றது.
➦ மேலும் குறைந்த ஆவணங்கள் மட்டும் போதுமானது அனைத்து ஆவணங்களும் ஆன்லைன் வழியாக பதிவேற்றம் செய்ய வேண்டும் .
தேவைப்படும் ஆவணக்கள்
1.ஆதார் அட்டை
2.பான் எண்
3.சுய முகவரி
4.வங்கி எண் .
5வங்கி ஸ்டேட்மென்ட்
6.மின்னஞ்சல் முகவரி
கடனை திருப்பி செலுத்த வழங்கப்படும் காலம்
➦ குறைந்த பற்றமாக 3 மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரை கடனை திருப்பி செலுத்த முடியும் .
➦ மேலும் நீங்கள் கடனை செலுத்த எடுத்து கொள்ளும் நேரத்தை பொறுத்து உங்களின் வட்டி விகிதம் மாறுபடும் .
Application Download Link :
மேலும் தேவைப்படும் விபரங்கள்
1.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர்
2.நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரி
3.நிறுவனத்தின் முகவரி ,
பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள்
1.உங்களின் புகைப்படம்
2.உங்களின் வீடியோ
3.ஆதார் அட்டை
4.பான் அட்டை
5.வங்கியில் கடைசியாக உள்ள 3மாதத்திற்கான வரவு சேலை பற்றிய விபரங்களை பதிவேற்றம் செய்யவேண்டும் .
6.தற்போதைய முகவரிக்கான ஆவணம் .
வட்டி விகிதம் மற்றும் சேவை கட்டணம்
➦ இந்த application-ல் நீங்கள் வாங்கும் கடனுக்கு வழங்கப்படும் வட்டி விகிதமானது சராசரியாக மாதத்திற்கு 3% வரையில் இருக்கும்
➦ மேலும் ஒரு வருடத்திற்கான வட்டி விகிதம் ஆனது 16% முதல் 36% வரை இருக்கும் .
மற்ற சேவை கட்டணம்
➦ இந்த application -ல் பெற படும் கடனுக்கான சேவை கட்டணத்தை நீங்கள் வாங்கும் கடன் தொகையில் இருந்து பிடித்தம் செய்யபட்டும் .பிடித்தம் செய்யப்படும் கடன் தொகையின் இருந்து 650ரூபாய் பிடித்தம் செய்யப்படும் .
➦ மேலும் Line usage fee 175ரூபாய் வரையில் இருக்கும் .
➦ இந்த application -ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 4000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 200,000 ரூபாய் வரையில் வழங்கபடுகிறது .
➦ அதிகமான தொகையை கடனாக பெற இந்த application ஆனது மிகவும் ஏற்றது .
விண்ணப்பிக்கும் முறை
➦ முதலில் இந்த application-யை-பதிவிறக்க செய்துகொள்ளுங்கள் .இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்து உங்களின் ஒரு one time password மூலமாக verify செய்துகொள்ளுங்கள் .
➦ இதன் பின்னர் உங்களின் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யும் பக்கம் தோன்றும் அதில் முதலாவதாக நீங்கள் வகிக்கும் வீடானது சொந்த வீடா அல்லது வாடகை வீடா என்பதை தேர்வு செய்யவும் .
➦ இதன் பின்னர் உங்களின் தற்போதைய முகவரி ,மற்றும் உங்களின் நிரந்தர முகவரி எவ்வளவு வருடமாக இந்த வீட்டில் வரிக்கிறீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும் .
➦ இதன் தொடர்ச்சியாக உங்களின் மாத வருமானம் எவ்வளவு எந்த வங்கியில் சாம்பல் கிரெடிட் ஆகும் என்பதை தேர்வு செய்ய வேண்டும் .
➦ மேலும் உங்களுக்கு சம்பளம் எந்த தேதியில் கிரெடிட் ஆகும் என்பதையும் பதிவு செய்யவும் ,
➦ அடுத்ததாக உங்களின் நிறுவனம் பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .
➦ இதில் உங்களின் நிறுவனத்தின் பெயர் ,நீங்கள் வகிக்கும் பதவி ,உங்களின் மொத்த பணி அனுபவம் ,
➦ உங்கள் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரி தொலைபேசி எண் ,மற்றும் உங்கள் நிறுவனத்தின் முகவரி ஆகியவைகளை பதிவு செய்யவும் .
➦ இதன் பின்னர் உங்களின் தந்தை பெயர் அவருடைய தொலைபேசி எண் ஆகியவைகளை பதிவு செய்யவும்
➦ இதன் தொடர்ச்சியாக உங்களின் ஆதார் அட்டையின் எண் ,நீங்கள் திருமணம் ஆனவரா அல்லது திருமணம் ஆகாதவரா என்பதை பதிவு செய்யவும் ,இதனை தொடர்ந்து உங்களின் கல்வி தகுதி ,நீங்கள் படித்த கல்வி நிறுவனத்தின் பெயர் ,சொந்தமாக இரு சக்கர வாகனம் வைத்துப்பவரா ? என்பதை பதிவு செய்யவும் .
➦ மேலும் உங்களுக்கு எவ்வளவு தொகை கடனாக வேண்டும் என்றும் எவ்வளவு நாட்களில் திருப்பி செலுத்துவீர்கள் என்பதை பஹிவு செய்யவும் .
➦ இவை அனைத்தும் பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➦ இதன் பின்ன உங்களின் பான் அட்டையை பதிவேற்றம் செய்யவும் அதனை தொடர்ந்து உங்களின் வங்கியின் இறுதி மூன்று மாத bank statement பதிவேற்றம் செய்யவும் .இப்போது உங்களின் அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு கடன் வாங்க தகுதி இருந்தால் Notification மூலமாக தெரிவிக்கப்படும் .
➦ இதன் பின்னர் உங்களுக்கு அந்த கடன் தொகை மற்றும் அதற்கான வட்டி விகிதம் அனைத்தும் உங்களுக்கு கான்பிக்கப்படும் அது உங்களுக்கு சம்மதம் என்றால் இந்த பணத்தை எடுத்து கொள்ளலாம் .
Hey thanks for this amazing post. Would love to read more of such blogs. You can also have a look at
ReplyDeleteonline personal loan app for more information.
This blog seems nice! I can relate to your content. I would really appreciate if you can also read my content. I hope it is really worth sharing. Check out - instant cash loan in 1 hour in India Looking forward to your reply!
ReplyDeleteHey thanks for this amazing post. Would love to read more of such blogs. You can also have a look at Personal Loans Online for more information.
ReplyDelete