Instant Micro Loan Apply for Online using Z2P App
Introduction :
➤ இந்த application- பொறுத்தவரையில் நாம் அதிகப்பற்றமாக 1,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .அதுவும் மிகவும் குறைந்த வட்டியில் application ல் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆனது அதிகப்பற்றமாக 8.5% ஆகும் .
➤ இந்த application ஆனது ஒரு micro loan application ஆகும் .மிகவும் குறைந்த ஆவணங்களை கொண்டு இந்த application ல் கடன் வாங்கலாம் .ஒரு அவசர தேவைக்கு 1000ரூபாய்க்குள் உங்களின் கடன் தேவை இருந்தால் இந்த application வழியாக கடன் பெற்றுக்கொள்ள முடியும் .
➤ முதல் முறை மட்டுமே உங்களின் அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்க வேண்டிய தேவைகள் இருக்கும் மாரு முறை உங்களுக்கு கடன் தேவை பட்டாள் எந்த ஒரு ஆவணமும் பதிவேற்றம் செய்ய தேவை இல்லை .
தேவைப்படும் ஆவணங்கள் :
1.உங்களின் சுய விபரம் ,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி பற்றிய தகவல் ,
5.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
6.உங்களின் புகைப்படம் ,
7.Bank statement ,
8.உங்களின் கையெழுத்து self signature
விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :
1.குறைந்தது 21வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 56 வயதிற்குள் இருக்க வேண்டும் .
2.மாத வருமானத்திற்கு வேலை செய்பவராக இருக்க வேண்டும் ,
3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .
வட்டி விகிதம் :
➤ இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது மாதத்திற்கு 8.5% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .
➤ உதாரணமாக Rs. 1,000 ரூபாய் நீங்கள் கடனாக பெற்றால் அதற்கான வட்டிவிகிதம் 30 நாட்களுக்கு 85ரூபாய் ஆக இருக்கும் 30 நாட்கள் முடிவில் நீங்கள் 1085 ரூபாய் பணம் செலுத்த வேண்டும் .
➤ இந்த application -ல் வாங்கும் கடனுக்கான வட்டியானது மிகவும் குறைவு என்பது குறிப்பிட தக்கது ..
அனைவருக்கும் இந்த application மிகவும் பயனாயுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிட தக்கது
பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :
1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம் ,
4.Bank statement ,
5.உங்களின் கையெழுத்து self signature .
Application Download Link:
மற்ற சேவைக்கட்டணம்
➤ இந்த application-ல் வழங்கப்படும் கடனுக்கு எந்த ஒரு சேவை கட்டணமும் கிடையாது என்பது குறிப்பிட தக்கது வட்டி மட்டுமே பிடித்தம் செய்யப்படும் அதுவும் மிகவும் குறைந்த அளவிலான வட்டியே.
கடன் வழங்கப்படும் தொகை :
➤ இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 100 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 1,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும் .
திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு
➤ குறைந்த கால கடனுக்கு வழங்கப்படும் கால அளவானது குறைந்தது 7நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 30நாட்கள் வரையில் வழங்கப்படுகிறது .
விண்ணப்பிக்கும் முறை :
➤ முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . உங்களின் தொலைபேசி எண்ணை பதிவு செய்து ஒரு one time password மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .
➤ இதன் பின்னர் உங்களின் லோன் தொகையை மேலே கொடுக்கப்பட்டுள்ள ஸ்கொரல் பட்டன் யை பயன் படுத்தி கடன் தொகையை தேர்வு செய்யவும் . இதன் பின்னர் இதற்க்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Apply for loan என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ அடுத்தாததாக கடன் பெறுவதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டும் இதற்க்கு மொத்தம் 5 விதமான விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவேண்டும் .
➤ இதில் முதலாவதாக உங்களின் Personal Information யை தேர்வு செய்யவும் .
➤ இப்போது உங்களுக்கு அடுத்து ஒரு பக்கம் தோன்றும் இதில் உங்களின் பெயர் ,மின்னஞ்சல் முகவரி ,பாலினம் ,உங்களின் பிறந்த தேதி ,நீங்கள் வகிக்கும் தற்போதைய முகவரி மற்றும் உங்களின் நிரந்தர முகவரி ஆகியவைகளை பதிவு செய்யவும்.
➤ இதனை தொடர்ந்து அதே பக்கத்தில் உங்களின் ஆதார் அட்டையின் எண் மற்றும் பான் அட்டையின் எண் ஆகியவைகளை பதிவு செய்யவும் .
➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்ட save Details என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ அடுத்தகிதாக Employment Details என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இந்த பக்கத்தில் உங்களின் நிறுவனத்தின் பெயர் ,முகவரி ,மாத வருமானம் ,நீங்கள் வகிக்கும் பதவி ,உங்களின் பணி அனுபவம் மற்றும் உங்களுக்கு சம்பளம் உங்களை வங்கிக்கணக்கில் எந்த நாளில் வந்து சேரும் என்பது பற்றிய விபரங்களையும் பதிவு செய்ய வேண்டும் .
➤ இவை அனைத்தையும் பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள save Details என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ அடுத்ததாக KYC Documents என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இந்த பக்கத்தில் உங்களின் ஆதார் அட்டை முன் மற்றும் பின்பக்கத்தினை புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்யவும் .இதன் தொடர்ச்சியாக உங்களின் பான் அட்டையின் முன்பக்கத்தினை புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும்
➤ இதற்க்கு அடுத்ததாக உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவும் .இதன் பின்னர் உங்களின் கையெழுத்தை உங்களின் தொலைபேசியின் திரையில் பதிவு செய்யவும் .
➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்ட save Documents என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ அடுத்ததாக Bank Details என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இந்த பக்கத்தில் உங்களின் பெயர் உங்களின் வங்கிக்கணக்கில் எவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளது அதுபோல பதிவு செய்யவும் .இதன் பின்னர் உங்களின் வங்கி கணக்கு எண் ,IFSC எண் ,வங்கியின் பெயர் ஆகியவைகளை பதிவு செய்யவும் .
➤ இதன் பின்னர் உங்களின் வங்கியின் கடைசி 3மாதங்களுக்கான statement-யை படதிவேற்றம் செய்யவும் .இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்ட டிக் box யை டிக் செய்து விட்டு கீழே கொடுக்கப்பட்ட Save என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இதில் உங்களின் உறவினர் அல்லது உங்களின் நண்பர்கள் இருவரின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்து ஒரு one time password மூலமாக இரண்டு தொலைபேசி எண்களையும் verify செய்துகொள்ளவும் .
➤ இத்துடன் கடனுக்கான விண்ணப்பம் முடிவடைந்தது .இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Home என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இப்போது உங்களுக்காண கடன் தொகை தேர்வு செய்த பக்கம் தோன்றும் அதன் கீழே Apply for Loan என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .இப்போது உங்களுக்கான சில தகவல்கள் தோன்றும் அதனை ok மட்டும் செய்தால் போதும் .
➤ இதன் பின்னர் அடுத்த 24மணி நேரத்திற்குள் உங்களின் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து தகவல்களும் பரிசோதனை செய்யப்பட்டு உங்களுக்கு இந்த கடன் தொகை வாங்க அனைத்து தகுதியும் இருக்கும் பற்றத்தில் உங்களுக்கு கடன் தொகை வழங்கப்படும் .
➤ இதன் பின்னர் 24*7 எந்த நேரத்திலும் உங்களின் கடன் தேவை ஆனது 1000ரூபாய்க்குள் இருந்தால் இந்த application யை பயன்படுத்தி கடன் பெற்றுக்கொள்ள முடியும் .
No comments:
Post a Comment