Onecash instant personal Loan
Introduction :
➤ இந்த application மூலமாக நாம் குறைந்தது 1000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 100,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .இந்த application-ஆனது kreedipee application போன்றது தான் .
➤ அதுவும் இந்த application-ல் வழங்கப்படும் கடனுக்கான வட்டிவிகிதம் ஆனது மிகவும் குறைவு kreeditpee application ல் அதிக அளவிலான வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும் அனால் இந்த application ல் மிகவும் குறைந்த அளவிலான வட்டியில் கடன் வழங்கப்படுகிறது .
➤ இந்த application-ல் கடன் வாங்க குறைந்த ஆவணக்களே போதுமானது .
தேவைப்படும் ஆவணங்கள் :
1.உங்களின் சுய விபரம் ,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி பற்றிய தகவல் ,
5.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
6.உங்களின் புகைப்படம் ,
விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :
1.குறைந்தது 21வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 56 வயதிற்குள் இருக்க வேண்டும் .
2.மாத வருமானத்திற்கு வேலை செய்பவராக இருக்க வேண்டும் ,
3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .
வட்டி விகிதம் :
➤ இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது 1% வரையிலான வட்டி பிடித்தம் இருக்கும்
➤ இந்த application -ல் வாங்கும் கடனுக்கான வட்டியானது மிகவும் குறைவு என்பது குறிப்பிட தக்கது ..
பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :
1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம் ,
Application Download Link:https://drive.google.com/file/d/1C0u3HuUzmHgkJt69oJRq6x6_TMkChSvu/view?usp=sharing
மற்ற சேவைக்கட்டணம்
➤ இந்த application-ல் வழங்கப்படும் கடனுக்கு எந்த ஒரு சேவை கட்டணமும் கிடையாது
கடன் வழங்கப்படும் தொகை :
➤ இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 1,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 100,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும் .
திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு
➤ இந்த application ஆனது ஒரு குறைந்த கால கடன் வாங்க கூடிய ஒரு application ஆகும் இந்த application ல் வாங்கும் கடனுக்கு குறைந்தது 7 நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 90 நாட்கள் வரயில் கால அளவு வழங்கப்படுகிறது .
விண்ணப்பிக்கும் முறை :
➤ முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .
இதன் பின்னர் உங்களின் facebook யை லோகின்செய்து கொள்ளுங்கள் .இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணை பதிவு செய்து ஒரு one time password மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .
➤ இதனை தொடர்ந்து உங்களின் மின்னஞ்சல் முகவரியினை பதிவு செய்து கொள்ளுங்கள் அதன் பின்னர் உங்களின் மின்னஞ்சல் முகவரியினை verify செய்துகொள்ளுங்கள் .
➤ அடுத்தாததாக கடன் பெறுவதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டும் இதில் முதலாவதாக உங்களின் பெயர் பிறந்த தேதி ,உங்களின் பாலினம் ,உங்களின் மொழி ,உங்களின் அம்மா மற்றும் அப்பாவின் பெயர் ,நீங்கள் திருமணம் ஆனவரா ?இல்லையா ?,என்ன தேவைக்காக இந்த கடனை பெற விரும்புகிறீர்கள் .ஆகியவைகளை பதிவு செய்யவும் .
➤ இதனை தொடர்ந்து Residance Info பதிவு செய்யவேண்டும் .
➤ இதில் உங்களுடைய தற்போதைய மட்டும் உங்களின் நிரந்தர முகவரி மற்றும் அதனுடைய pincode ஆகிய எண்ணினை பதிவு செய்யவும் .
➤ இரண்டு முகவரியும் ஒன்றாக இருந்தால் same as current address என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இதனை தொடர்ந்து Reference Info என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இதில் உங்களின் உங்களின் குடும்பத்தில் உள்ள ஒரு நபரின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்ய வேண்டும் ,அதனை தொடர்ந்து உங்களின் நண்பர் ஒருவரின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்யவும் .
இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள confirm என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இதன் பின்னர் உங்களுக்கான கடன் தொகை காண்பிக்கப்படும் ஆரம்பத்தில் உங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையின் அளவு மிகவும் குறைவாகவே இருக்கும் .
➤ இதன் பின்னர் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் get Money என்கிற தேர்வினை தேர்வு செய்யாவும் .
➤ இதன் பின்னர் உங்களுக்கு main menu தோன்றும் இதில் Kyc Documents என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இதில் உங்களுடைய ஆதார் எண்ணினை முதலில் பதிவு செய்யவும் இதன் கீழே உங்களின் ஆதார் அட்டையின் முன் மற்றும் பின்பக்கத்தை புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்யவும் .இதனை தொடர்ந்து உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவும் .செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ அடுத்ததாக உங்களின் பான் எண்ணினை பதிவு செய்யவும் அதற்க்கு கீழே உங்களின் பான் அட்டையினை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்துகொள்ளவும் .
➤ இதன் பின்னர் ஜிலே கொடுக்கப்பட்டுள்ள next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ அடுத்ததாக உங்களின் Employment Info -யை தேர்வு செய்யவும் .
➤ இதில் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர் ,உங்களின் கல்வி தகுதி ,நீங்கள் தற்போது பணிபுரியும் நிறுவனத்தில் இணைந்த நாள் ,நீங்கள் முழுநேரம் பணிபுரிபவர் அல்லது சுய தொழில் செய்பவரா என்பதை பதிவு செய்யவும் ,
➤ இதனை தொடர்ந்து உங்களின் மாதவருமானம் எவ்வளவு ?நீங்கள் பணி புரியும் நிறுவனத்தின் முகவரி மற்றும் pincode ஆகியவைகளை பதிவேற்றம் செய்யவும் .
➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ அடுத்ததாக Bank Details பதிவு செய்யவேண்டும் .
➤ இதில் இறுதியாக வங்கி பற்றிய விபரங்களை பதிவு செய்ய வேண்டும் இதில் உங்களின் வங்கியின் பெயர் ,உங்களின் வங்கிக்கணக்கு எண் ,அதனுடைய IFSC எண் ஆகியவைகளை பதிவு செய்யவும் .
➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இதன் பின்னர் உங்களின் அனைத்து தகவல்களும் 24 மணி நேரம் முதல் 48மணி நேரத்திற்குள் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு இந்த கடன் தொகை வழங்கப்படும் .இதனை உங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கப்படும் .
App not available
ReplyDelete