Wednesday, October 9, 2019

short term personal loan up to 60,000 using rabitrupee loan app full details

short term personal loan up to 60,000 using rabitrupee loan app full details


Introduction:



➤  இந்த application  மூலமாக  நாம் குறைந்தது 1000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 60,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .இந்த application-ல் குறைந்த கால கடன் மற்றும் நீண்டகால கடனை பெற முடியும்  

➤  அதுவும் இந்த application-ல் வழங்கப்படும் வட்டி விகிதமானது சற்று அதிகமாக இருக்கும் என்றாலும்  அனைவருக்கும் கடன் கட்டாயம் வழங்கபடுகிறது  !

➤  இந்த application-ல் கடன் வாங்க  குறைந்த ஆவணக்களே போதுமானது .



தேவைப்படும் ஆவணங்கள் :


1.உங்களின் சுய விபரம் ,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி  பற்றிய தகவல் ,
5.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
6.உங்களின் புகைப்படம் ,
7.வங்கி கணக்கு எண் .

விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :


1.குறைந்தது 22வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 59 வயதிற்குள் இருக்க வேண்டும் .
2.மாத வருமானத்திற்கு வேலை செய்பவராக இருக்க வேண்டும் ,
3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .


வட்டி விகிதம் :

➤  இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டுக்கு  36% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .

➤  இந்த application -ல் வாங்கும் கடனுக்கான வட்டியானது ஒரு அதிகமான வட்டியாகும்..

அநியாய வட்டி வசூலிக்கும் application-களில் இதுவும் ஓன்று .

➤  அதனால் கட்டாயம் அனைவருக்கும் கடன் வழங்கப்படும் .

பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :


1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம் ,

Application Download Link:





மற்ற சேவைக்கட்டணம் 


➤  இந்த application-ல் வழங்கப்படும் கடனுக்கு சேவை கட்டணம் 349ரூபாய் வரையில் வசூலிக்கப்படுகிறது .

கடன் வழங்கப்படும் தொகை :

➤  இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 1,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 60,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும்   .

➤  ஆரம்பத்தில் குறைந்த அளவிலான தொகை மட்டுமே கடனாக வழங்கப்படும் .நீங்கள் திரும்ப திரும்ப கடன் வாங்கும் பொது உங்களின் கடன் தொகை அதிகரித்துக்கொண்டே போகும் என்பது குறிப்பிட தக்கது .

திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு 

short term loan 

➤  குறைந்த கால கடனுக்கு வழங்கப்படும் கால அளவானது அதிகப்பற்றமாக 30நாட்கள் வரையில் வழங்கப்படுகிறது .

Long term Loan


➤  நீண்ட கால கடனுக்கு வழங்கப்படும் காலம் அதிகப்பற்றமாக 365 நாட்கள் வரையில் அதாவது ஒரு வருடம் வரை  வழங்கப்படுகிறது .

விண்ணப்பிக்கும் முறை :


➤  முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . உங்களின் தொலைபேசி எண்ணை  பதிவு செய்து ஒரு one time password  மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .




➤  இதன் பின்னர் உங்களின் பான் விபரங்களை பதிவு செய்யவேண்டும் .முதலில் இந்த application யை ஓபன் செய்ததும் உங்களின் மொழியை தேர்வு செய்ய வேண்டும் 



➤  இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்து அதன் தொடர்ச்சியாக உங்களின் பெயர் மட்டும் pincode எண்ணினை பதிவு செய்யவேண்டும்.


➤  இதன் பின்னர் கீழே கொடுக்க பட்டுள்ள டிக் செய்யவேண்டிய கட்டத்தில் தி செய்யவும் இப்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள create Account  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  அடுத்ததாக  உங்களின் கடன் தொகை மற்றும் அதனை திருப்பி செலுத்துவதற்கான கால அளவையும் தேர்வு செய்யவும் .இதனை தேர்வு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் . 


➤  இப்போது அடுத்த அப்பக்கம் தோன்றும் இதில் உங்களின் சுய விபரங்களை பதிவு செய்ய வேண்டும் .



➤  அடுத்ததாக உங்களின் பாலினம் ,உங்களின் சொந்த நாடு எது என்பத்தை  தேர்வு செய்ய வேண்டும் .இதன் தொடர்ச்சியாக உங்களின் பிறந்த தேதி ,12 இழக்க ஆதார் எண் ,உங்களின் மற்றும்  பதிவு செய்யவும் இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  இதன் பின்னர் உங்களின் தற்போது வசிக்கும் வீடு பற்றிய தகவலை பதிவு செய்யவும் .இதில் உங்களின் ஆதார் எண்ணில் உள்ள முகவரி மற்றும் அதனை தொடர்ந்து தற்போது வசிக்கும் முகவரியை பதிவு செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள next தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  அடுத்ததாக உங்களின் பணி பற்றிய தகவலை பதிவு செய்யவும் .முதலில்  நீங்கள் மாத வருமானத்திற்கு பணி  புரிபவரா அல்லது சுய தொழில் செய்பவரா என்பதை பதிவு செய்யவும் .இதனை தொடர்ந்து நீங்கள் வாங்கும் கடனை எப்படி செலுத்துவீர்கள் என்பதை தேர்வு செய்யவும் .


➤  இதனை தொடர்ந்து உங்களின் மாத சம்பளம் எவ்வளவு என்பதை பதிவு செய்யவும் இதன் பின்னர் உங்களின் பான் எண்ணினை பதிவு செய்யவும் .இதனை தொடர்ந்து உங்களின் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரியை பதிவு செய்யவும் .



➤  மேலும் உங்களின் பணி  அனுபவத்தையும் பதிவு செய்யவும் இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤  இதன் பின்னர் உங்களின் வாங்கி பற்றிய தகவல்களை பதிவிட வேண்டும் .இதில் உங்களின் வங்கியின் பெயர் ,கணக்கு எண் ,வங்கி இருக்கும் இடத்தின் பெயர் ,மற்றும் IFSC CODE ஆகியவைகளை பதிவிட வேண்டும் இப்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  அடுத்ததாக உங்களின் உங்களின் ஆதார் அட்டை மற்றும் உங்களின் பான் அட்டை, உங்களின் புகைப்படம் ஆகியவைகளை பதிவேற்றம் செய்யவேண்டும்  .


➤  இதன் பின்னர் உங்களின் அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு 2மணி நேரத்திற்குள் கடன் வழங்கப்படும் .

➤  உங்களுக்கு கடன் வாங்க அனைத்து தகுதியும் இருக்கும் பற்றத்தில் இந்த கடனானது உங்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிட தக்கது .


குறிப்பி :

➤  இந்த application ல் வழங்கப்படும் கடனானது மிகவும் அதிகமான வட்டி வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது .உங்களுக்கு தவிர்க்க முடியாத காரணத்திற்கு  மட்டுமே இந்த application -ல் கடன் வாங்கவும் .

No comments:

Post a Comment