Saturday, September 21, 2019

Instant personal Loan Apply for Online using credy Loan App up to 100,000

     Instant personal Loan Apply for Online using credy Loan                                              App up to 100,000 


Introduction :

➤  இந்த application-யை பொறுத்தவரையில் உங்களால் குறைந்தது 10,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 100,000 ரூபாய் வரையிலான தொகையை கடனாக பெற முடியும் .

➤  இந்த application-ன் ஆனது அனைவராலும்  எளிதில்  கடன்  பெரும் வகையில் உள்ளது. மேலும் அதிகமான வாடிக்கையாளர்கள் இதில் கடன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது .


➤  இந்த application-ல் கடன் பெற குறைந்தது 15,000ரூபாய் வரையில் மாத வருமானம் வாங்குபவராக இருந்தாலே போதுமானது .

➤  குறைந்த ஆவணங்களுடன் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது .இந்த application பற்றிய மேலும் தகவல்களை  கீழே பார்க்கலாம் .


தேவைப்படும் ஆவணங்கள் :


1.பான்  அட்டை  அல்லது ஆதார் அட்டை ,
2.வங்கி கணக்கு எண் ,
3.வங்கி ஸ்டேட்மென்ட் ,
4.company reference certificate ,
5.தற்போதைய முகவரிக்கான ஆவணங்கள் . 



பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள் :

1.வங்கி ஸ்டேட்மென்ட் ,
2.company reference certificate ,



Application Download Link :



வட்டிவிகிதம் :

➤  இந்த application-யை பொறுத்தவரையில் குறைந்தது 10% முதல் அதிகப்பற்றமாக 30% வரையில் கடன் வழங்கப்படும் .

➤  நீங்கள்  வாங்கும் கடனுக்கு அதிகப்பற்றமாக 11% முதல் 13% வரையில் வட்டி இருக்கும் என்பது குறிப்பிட தக்கது .
இது குறைந்த வட்டியே ஆகும் .


மற்ற சேவை கட்டணம் :


➤  இந்த application-ல் உங்களுக்கான சேவை கட்டணமாக நீங்கள் வாங்கும் கடன் தொகையில் இருந்து 3% பிடித்தம் செய்யப்படும் .  


கடன் பெற குறைந்தப்பற்ற தகுதி :

➤  இந்த application-ல் கடன் பெற வேண்டுமென்றால் நீங்கள் குறைந்தது 15,000 ரூபாய் மாத வருமானம் வாங்குபவராக இருக்க வேண்டும் .

➤  மேலும் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் ஊராக இருக்க வேண்டும் .

கடன் வழங்கப்படும் பகுதிகள்  :

1.Bangalore, 
2.Chennai, 
3.Hyderabad, 
4.Mumbai,
5.Pune,

கடனை திருப்பி செலுத்துவதற்கான காலம் :

➤  இந்த  application-ல் வாங்கும் கடனை திருப்பி செலுத்துவதற்கு குறைந்தப்பறமாக 3 மாதங்கள் முதல் அதிகப்பற்றமாக 15மாதங்கள் வரையில் வழங்கப்படுகிறது .



வழங்கப்படும் கடன்கள் :


1.தனிநபர் கடன் ,
2.திருமண கடன் ,
3.வாகன கடன் ,
4.தொழிற்கடன் ,
5.கல்வி கடன் ,
6.credit card கடன் ,
7.மருத்துவ செலவுக்கான கடன் ,
மேலும் திகமான கடன்கள் வழங்கப்படுகிறது .


விண்ணப்பிக்கும் முறை :

➤  முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் ,

➤  இதன் பின்னர் உங்களின் application-யை open செய்துகொள்ளுங்கள் ,



➤  இப்போது உங்களின் ID யை பதிவு செய்ய வேண்டும் அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Login என்கிற தேர்வினை தேர்வு செய்துகொள்ளுங்கள் .


➤  இப்போது உங்களுக்கு ஒரு பக்கம் தோன்றும் அதில் உங்களின் Gmail மற்றும்  Facebook இவை இரண்டு தேர்வுகள் தோன்றும் இதில் ஏதாவது ஒரு தேர்வினை தேர்வு செய்து உங்களின் ID யை login செய்துகொள்ளுங்கள் .

➤  இதன் பின்னர் உங்களுக்கு ஒரு main menu தோன்றும் அதில் கீழே Getloan என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .



➤  இதன் பின்னர் உங்களுக்கு அடுத்த பக்கம் தோன்றும் இதில் உங்களின் நிறுவனம் பற்றிய தகவலை பதிவு செய்ய வேண்டும் .


➤  இதில் தற்போதைய முகவரி இருக்கும் இடத்தின் pincode எண்ணினை தீவு செய்ய வேண்டும் .


➤  அதனை தொடர்ந்து நீங்கள் மாத வருமானத்திற்கு வேலை செய்பவரா அல்லது சுய தொழில் செய்பவரா என்பதை தேர்வு செய்ய வேண்டும். 

➤  அதனை தொடர்ந்து உங்களின் மாத வருமானம் எவ்வளவு என்பதை தேர்வு செய்ய வேண்டும் .அதன் கீழே உங்களுக்கு சம்பளம் எப்படி வழங்கப்படுகிறது என்பதை பற்றிய தகவலை பதிவு செய்ய வேண்டும் .



➤  இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள அம்புக்குறியை தேர்வு செய்யவும் .

➤  இதன் பின்னர் உங்களுக்கு அடுத்த பக்கம் தோன்றும் .அதில்  உங்களுக்கு வேறு கடன்கள் ஏதும் இருக்கின்றனவா என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் உங்களுக்கு வேறு கடன் இருந்தால் அந்த  கடனுக்கான மாத EMI தொகையை பதிவு செய்ய வேண்டும்  .


➤  அதனை தொடர்ந்து உங்களின் சிபில் மதிப்பெண்ணை தெரிந்தால் பதிவு செய்யவும் .


➤  அடுத்து உங்களுக்கான கடன் வாங்கும் தகுதியை பரிசோதித்து உங்களுக்கான அதிகப்பற்ற கடன் தொகையை அங்கு காண்பிக்கப்படும் .


➤  அதில் உங்களுக்கு எவ்வளவு தொகை கடன் பெற தகுதி உள்ளது  மற்றும் அதற்கான வட்டி எவ்வளவு மற்றும் சேவை கட்டணம் எவ்வளவு என்பது பற்றிய அனைத்து தகவல்களும் காண்பிக்கப்படும் 

➤  இதன் பின்னர் உங்களின் பணிபுரியும் நிறுவனத்தின் பெயரினை பதிவு செய்ய வேண்டும் .



➤  இதன் பின்னர் உங்களின் நிறுவனத்தில் நீங்கள் பணிபுரிபவர் என்பதற்கு சாற்றியாக ஒரு கடிதம் ஒன்றை வாங்கி பதிவேற்றம் செய்ய  வேண்டும் என்பதை உங்களுக்கு அறிவுறுத்த படும் .



➤  அதன் பின்னர் கீழே உள்ள next தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  இதன் பின்னர் உங்களின் பெயரினை பதிவு செய்யவேண்டும் பான் அட்டையில் இருப்பதுபோல .

➤  அடுத்ததாக உங்களின் ஆண் ,பெண் பாலினத்தை தேர்வு செய்ய வேண்டும் அதனை தொடர்ந்து உங்களின் பிறந்த தேதியை பதிவுசெய்யவேண்டும் .


➤  இதன் பின்னர் உங்களின் தற்போதைய முகவரியை பதிவு செய்யவேண்டும் .இவை அனைத்தையும் பதிவு செய்த பின்னர் அதன் கீழே கொடுக்கப்பட்டுக்குள்ள check your credit limit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  இப்போது அடுத்தப்பக்கம் தோன்றும் அதில் உங்களின் சம்பளம் அனுப்பப்படும் வங்கியின் பெயரினை பதிவு செய்யவேண்டும் 


➤  அதனை தொடர்ந்து அவர்கள்  உங்களிடம் கேக்கும்  கால இடைவெளியில் உள்ள உங்களின் வங்கி statement யை பதிவிறக்கம் செய்து அதனை பதிவேற்றம் செய்ய வேண்டும்  .


➤  இத்துடன் விண்ணப்பம் நிறைவடையும் .இதன் பின்னர் உங்களின் அனைத்து பதிவுசெய்யப்பட்ட தகவல்களும் சரிபார்க்கப்பட்டு ஒரு 6மணிநேரத்திற்கு பின்னர் உங்களுக்கு வழங்கப்படும் உண்மையான கடன் தொகை காண்பிக்கப்படும் .


➤  அதற்க்கு முன்னதாக உங்களின் வங்கி statement ல் இருந்து உங்களின் வங்கியின் கணக்கு எண் மற்றும் IFSC எண் ,வங்கியின் பெயர் ஆகியவைகள் காண்பிக்கப்படும்  .இதன் பின்னர் ஆணை நீங்கள் உறுத்தி செய்ய வேண்டும் .


➤  உறுதி செய்த பின்னர் உங்களுக்கான கடன் தொகை வட்டி மற்றும் EMI காலம் EMI கட்ட வேண்டிய தொகை ஆகியவைகள் காண்பிக்கப்படும் .



➤  இதன் பின்னர் உங்களுக்கு இந்த application ல் இருந்து தொலைபேசி அழைப்பு ஓன்று வரும் அதில் உங்களின் பான் அட்டை நகல் ,ஆதார் அட்டை நகல் ஆகியவைகளை உங்களின் இல்லத்தில் வந்து பெற்றுக்கொள்வதாக கூறுவார்கள் அவருக்கு எப்போது வரவேண்டும் என்பதை நீங்கள்  கூற வேண்டும் .



➤  இந்த விபரங்கள் அனைத்தும் கொடுத்த பின்னர் இறுதியாக உங்களின் நிறுவனத்தில் நீங்கள் பணிபுரிபவர் என்பதற்கான ஒரு சான்றிதழை வாங்கி பதிவேற்றம் செய்யவேண்டும் ,


➤  இதைப்பதிவேற்றம் செய்த அடுத்த வினாடியில் உங்களுக்கு கடன் தொகை உங்களின் வங்கி கணக்கில் credit செய்யப்படும் .




Customer Support
• Regarding issues/suggestions about app: Email us at support@credy.in
• Regarding issues/suggestions about your loan: Email us at loanofficer@credy.in
• Want to talk to our executives? Happy to talk to you at 080 4680 5616
• Website: https://www.credy.in

No comments:

Post a Comment