Wednesday, August 14, 2019

Instant personal loan Applied for Online using AVAIL Loan

Instant personal loan Applied for Online using AVAIL Loan 











➤ இந்த appplication யை பொருத்தவரையில் உங்களுக்கு 5000 ரூபாய் முதல் 45000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .மேலும் இதே application-ல் 5000 ரூபாய் வரையிலான பணத்தை எந்த ஒரு வட்டியும் மற்றும் எந்த ஒரு சேவை கட்டணமும் இல்லாமல் பெற முடியும் .


ஆனால் தற்போது வட்டி இல்லாமல் 5000 ருபாய் கடன் பெறுவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது .

➤ உங்களின் கடன் வாங்கும் தேவை 5000 ரூபாயில் இருந்து 40000 ரூபாய்க்குள் இருந்தால்   இந்த application ல்  Loan வாங்கிக்கொள்ள முடியும் . 


Application Download Link :










➤ இந்த application ஆனது மிகவும் பயனுள்ள  ஒரு சூப்பரான application ஆகும் . மேலும் இந்த application ல் எனக்கும் 5000ரூபாய் லோன் கிடைக்கவும் செய்தது .

➤ 5000 ரூபாய்க்கு மேல் அதிகமான பணம் தேவை பட்டாள் இந்த application ல் வாங்கிக்கொள்ளவும் முடியும் .

தேவைப்படும் ஆவணங்கள் 



1.ஆதார் அட்டை 
2.பான் அட்டை 
3.வங்கி  கணக்கு எண் 
4.முகவரி பற்றிய ஆவணங்கள் .

வட்டி விகிதம்

வட்டி விகிதம் ஆனது இந்த application-ல் 0% முதல் 3% வரையில்  பிடித்தம் செய்யப்படும் .

பதிவேற்றம் செய்யவேண்டிய ஆவணக்கள் 



1.ஆதார் அட்டை 
2.பான் அட்டை 
3.வங்கி  கணக்கு எண் / வருமான ரசீது 
4.முகவரி பற்றிய ஆவணங்கள் .
5.உங்களின் சுயவிபரங்கள் ,
6.உங்களின் வேலை பற்றிய தகவல்கள் ,
7.நிறுவனத்தின் ID CARD .

வழங்க படும் கடன்கள்(லோன்)


➤Education loan or study loan��
➤Travel/Holiday loan✈
➤Medical loan
➤Wedding loan or Marriage loan
➤Home renovation loan
➤Used Car, Bike/Scooter loan 
➤Electronics loan 

Application Download




மற்ற சேவை கட்டணம் 

➤ மற்ற சேவை கட்டணம் 0 முதல் 600 ரூபாய் வரையில் இருக்கும் .மற்ற எந்த எந்த ஒரு மறைமுக கட்டணம் எதுவும் கிடையாது 

விண்ணப்பிக்கும் முறை 

➤ முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணை  பயன்படுத்தி உங்களின் பதிவினை உறுதி செய்துகொள்ளுங்கள் .


➤ அதன் பின்னர் நீங்கள் ஏற்கனவே 5000ரூபாய் கடனுக்காக விண்ணப்பித்திருந்தால் அதிலிருந்து உங்களின் அதிகப்படியான தகவல்களை இந்த 25000ரூபாய் லோன் விண்ணப்பம் எடுத்து கொள்ளும் .

➤ இதில் பூர்த்தி செய்யப்படாத பக்கத்தை மட்டும் நீங்கள் பூர்த்தி செய்தால் போதுமானது ,


➤ அவ்வாறு நீங்கள் 5000ரூபாய் கடன் வாங்க விண்ணப்பிக்க வில்லை என்றால் அனைத்து தகவல்களையும்  நீங்கள் பூர்த்தி செய்யவேண்டும் .

➤ பூர்த்தி செய்யவேண்டிய தகவல்கள் உங்களின் சுயவிபரங்கள் .மற்றும் உங்களின் வேலை பற்றிய தகவல்கள் .நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி ஆகிய தகவல்களை பூர்த்தி செய்யவேண்டும் .


➤ இதன் பின்னர் உங்களின் பான் எண் மற்றும் உங்களின் தொலைபேசி வாங்கிய எவ்வளவு நாள் இருக்கும் மேலும் கார் மற்றும் பைக் இருந்தால் அதனை பற்றிய தகவல்களை பதிவிட வேண்டும் .  


➤ மேலும் இன்டர்நெட் பாங்கிங் வசதி பயன்படுத்துபவரா ?உங்களின் வங்கி கணக்கு சேவிங் கணக்கா அல்லது கரண்ட் அக்கௌன்டா  என்பதை தேர்வு செய்யவேண்டும்.

➤ இறுதியாக உங்களின் வங்கி கணக்கினை பதிவு செய்யவும் .இதன்பின்னர் குறைந்தது 24 மணி முதல் 48 மணிவரை காத்திருக்க வேண்டும் .



➤ உங்களின் அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு இந்த கடனை வாங்க தகுதி இருந்தால் கண்டிப்பாக இந்த கடனானது உங்களுக்கு வழங்க படும் .







No comments:

Post a Comment