Monday, August 5, 2019

Instant personal loan apply for Online using mQuick Rupee loan app

Instant personal loan apply for Online using mQuick Rupee loan app










இந்த மொபைல் application யை பொறுத்தவரையில் அதிக பற்றமாக 5000ரூபாய் வரையிலும் கடனாக பெற முடியும் .இந்த கடனை திருப்பி செலுத்தும் கால அளவு 7 நாள் மற்றும் 14 நாட்கள் ஆகும். இதில் ஏதாவது ஒரு நாட்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும்


நீங்கள் தேர்வு செய்யும் கால அளவை பொறுத்து வட்டி பிடித்தம் செய்யப்படும்


Application Download Link : https://play.google.com/store/apps/details?id=com.MQuickRupee&hl=en


விண்ணப்பிக்கும் முறை 


 இந்த application யை பொறுத்தவரையில் முதலில் உங்களின் தொலைபேசி என்னை பதிவு செய்து ஒரு One Time password யை பயன்படுத்தி உறுதி செய்துகொள்ளவும் .


இதன் பின்னர் கடன் வாங்குவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவேண்டும் .

முதலில் உங்களின் ஆதார் மற்றும் உங்களின் புகைப்படம் ஆகியவைகளை பதிவேற்றம் செய்யவேண்டும் .
அதன் பின்னர் உங்களின் பான் அட்டையை பதிவேற்றம் செய்து கொள்ளுங்கள் .


cheapest personal loan provider, get instant personal loan, instant personal loan, personal line of credit loans, personal loan, personal loan offers, the best personal loans, அடுத்ததாக உங்களின் சுய விபரங்களை பதிவு செய்யவேண்டும் .
இதில் உங்களின் பெயர் பிறந்த தேதி உங்களின் நிரந்தர முகவரி மற்றும் உங்களின் தற்காலிக முகவரி ஆகியவைகளை பதிவு செய்யவேண்டும் .



அடுத்ததாக உங்களின் பணி பற்றிய அனைத்து விபரங்களையும் பதிவேற்றம் செய்யவேண்டும் .



இதன் பின்னர் உங்களின் கல்வி தகுதி மற்றும் உங்களின் வங்கி கணக்கு ஆகியவைகளை பதிவு செய்யவேண்டும்

இவைகளை பதிவேற்றம் செய்த பின்னர் உங்களின் அனைத்து தகவல்களும் பரிசோதிக்க பட்டு உங்களுக்கு அந்த கடன் தொகையை வாங்குவதற்கு அனைத்து தகுதியும் இருக்கும் பற்றத்தில் உங்களுக்கு இந்த கடன்தொகையானது வழங்க படும் .


பதிவேற்றம் செய்யவேண்டிய ஆவணக்கள்


1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை .
3.உங்களின் புகைப்படம் ,
4.வங்கி கணக்கு எண் ,



குறைந்த பற்ற தகுதி


1.குறைந்தது 21 வயது நிரம்பியிருக்க வேண்டும்
2.பாண் அட்டை வைத்திருக்க வேண்டும் .

வட்டி விகிதம் 

இந்த application யை பொறுத்தவரையில் எடுக்கப்படும் கடன் தொகைக்கு ஆண்டுக்கு 36% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது .


உதாரணமாக 

5000ரூபாய் எடுக்கும் பற்றத்தில் நீங்கள் திருப்பி செலுத்தும் பொது 455 ரூபாயும் சேர்த்து 5,455/- செலுத்த வேண்டும் .



திருப்பி செலுத்தும் கால அளவு 

7-நாள்
14-நாள்

அதிகப்பற்றமாக 91 நாட்கள் வழங்க படும்






cheapest personal loan provider, get instant personal loan, instant personal loan, personal line of credit loans, personal loan, personal loan offers, the best personal loans,

1 comment:

  1. Hey thanks for this amazing post. Would love to read more of such blogs. You can also have a look at loan approval app in cash for more information.

    ReplyDelete