Online personal loan apply for Online using Atome Credit
➤ இந்த application யை ஆனது குறைந்த கால கடனை வாங்க முடியும் .இந்த Application-ல் குறைந்த பற்றமாக 3000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 10000 ரூபாய் வரையில் கடன் வாங்க முடியும் .
➤ இந்த application ஆனது மாத வருமானத்திற்கு வேலை செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .
குறைந்த பற்றமாக 14 நாட்கள் முதல் 3மாதங்கள் வரையில் கடனை திருப்பி செலுத்த நேரமானது வழங்க படுகிறது ,
Application Download Link : https://play.google.com/store/apps/details?id=in.atome&hl=en
தேவைப்படும் ஆவணங்கள்
1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம் ,
4.வங்கி கணக்கு எண்
வட்டி விகிதம்
இந்த application ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டுக்கு 35.8%வரையில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது .
உதாரணமாக நீங்கள் வாங்கும் கடன்₹ 5,000 ரூபாயாக இருந்தால் 3 மாதங்களுக்கான வட்டிவிகிதம் ₹ 445.9
Service fee: 12% x ₹ 5,000 = ₹ 600
மொத்தம் செலுத்த வேண்டியது : ₹ 5,000 + ₹ 445.9+₹ 600= ₹ 6045.9
பதிவேற்றம் செய்யவேண்டிய ஆவணக்கள்
1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம் ,
விண்ணப்பிக்கும் முறை
➤ முதலில் உங்களின் மொழியை தேர்வு செய்யவும் .இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணை பயன்படுத்தி உங்களின் கணக்கை பதிவு செய்யவேண்டும் .
➤ இதன் பின்னர் உங்களின் கடன் தொகை மற்றும் திருப்பி செலுத்தகும் கால அளவு ஆகியவைகளை தேர்வு செய்யவேண்டும் .
➤ இதன் பின்னர் உங்களின் சுய விபரங்களை பதிவு செய்யவும் இதில் உங்களின் பெயர் முகவரி மட்டும் கல்வி தகுதி மட்டும் உங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்துகொள்ளவும் .
➤ இதன் பின்னர் உங்களின் குடும்ப உறுப்பினர் மற்றும் நண்பர் ஆகிய இருவரின் பெயர் என்ன உறவு முறை மற்றும் அவர்களின் தொடர்பு எண் ஆகியவைகளை பதிவிட வேண்டும் .
<
➤ இதன் பின்னர் உங்களின் பின்வரும் விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் .
➤ இதன் பின்னர் உங்களின் பின்வரும் விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் .
1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம் ,
➤ இதன் பின்னர் உங்களின் வங்கி கணக்கு மற்றும் IFSC எண்ணினை பதிவிடவேண்டும் .
➤ இத்துடன் விண்ணப்பிக்கும் முறை முடிந்தது .இதன் பின்னர் உங்களின் அனைத்து விபரங்களையும் சரிபார்க்க குறைந்தது 24 மணிநேரம் முதல் அதிகப்பற்றமாக 48 மணிநேரம் எடுத்துக்கொள்ள படும் .உங்களின் அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு இந்த கடனை வாங்குவதற்கு தகுதி இருந்தால் உங்களுக்கு வழங்கப்படும் .
திருப்பி செலுத்தும் கால அளவு
➤ குறைந்த பற்றமாக 14 நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 3 மாதங்கள் வரை வழங்க படும் .
மற்ற சேவை கட்டணம்
➤ இதற்கான சேவை கட்டணம் 12%
➤ மற்றும் வரி பிடித்தம் ஆகியயைகள் உள்ளது .
No comments:
Post a Comment