Sunday, August 11, 2019

Instant personal loan apply for Online without interest using Avail Loan Full details

Instant personal loan apply for Online without interest using Avail Loan Full  details 















➤ இந்த application பொருத்தயவரையில் குறைந்தது 3000ரூபாய் முதல் 40000ரூபாய் வரையிலான கடனை பெறமுடியும் மேலும் இந்த application உடைய சிறப்பு என்ன வென்றால் 5000ரூபாய் வரையிலான கடனை எந்த ஒரு வட்டியும் இல்லாமல் பெற முடியும் .



➤ இதற்க்கு எந்த ஒரு பதிவு கட்டணம் மட்டும் வட்டி பிடித்தம் இருக்காது .இந்த application  முற்றிலும் ஒரு மாத சம்பளத்திற்கு வேலை செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக  இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .

Application Download Link :



தேவைப்பாடு ஆவணங்கள் 



1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.வருமான ரசிது அல்லது வங்கி ஸ்டேட்மெண்ட ,
4.உங்களின் புகைப்படம் ,
5.உங்களின் சுய விபரம் 
6.உங்களின் தற்போதைய இருப்பிட முகவரி .


பதிவேற்றம் செய்யவேண்டிய ஆவணக்கள் 

1.ஆதார் அட்டை
2.பான் அட்டை ,
3.வருமான ரசிது அல்லது வங்கி ஸ்டேட்மெண்ட ,
4.உங்களின் புகைப்படம் ,


கடன் பெற குறைந்த பற்ற தகுதி

1.குறைந்தது 21 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும் ,
2.மாத சம்பளத்திற்கு வேலை செய்பவராக இருக்க வேண்டும் ,
3.குறைந்தது மாதம் 10000 ரூபாய் வருமானம் ஈட்டுபவராக இருக்க வேண்டும் .

Application Download





விண்ணப்பிக்கும் முறை 

முதலில் இந்த application பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் அதன் பின்னர் உங்களின் தொலைபேசி என்னை பதிவிட்டு one time password மூலமாக உங்களின் தொலைபேசி என்னை உறுத்தி செய்து கொள்ளுங்கள் .



இதன் பின்னர் உங்களின் லோன் பணத்தினை தேர்வு செய்துகொள்ளுங்கள் மொத்தம் இரண்டுவிதமான கடன் வழங்க படும் 

1.வட்டியில்லா கடன் அதிகப்பற்றமாக 5000ரூபாய் 
2.வட்டியுடன் கூடிய கடன் 3000ரூபாய் முதல் 40000ரூபாய் வரை .


வட்டியில்லா கடன் வாங்க விண்ணப்பிப்பது 


➤ இந்த application யை பொறுத்தவரையில் வட்டியில்லா கடன் மற்றும் வட்டியுடன் கூடிய கடன்  இரண்டிற்கும் ஒரே விதமாக தகவல்கள் மட்டும் போதும் .



➤ இந்த இரண்டு கடன்களில் ஏதாவது ஒன்றை ஒருமுறை பெற்றுவிட்டால் போதும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கடன் பெறமுடியும் .எந்த ஆவணக்கலாம் மறுபடியும் பதிவேற்றம் செய்ய தேவை இல்லை .


➤ இப்போது உங்களின் கடன் பெற விரும்பும் தொகையை தேர்வு செய்து கொள்ளுங்கள் .

➤ இதன் பின்னர் உங்களின் பூர்த்தி செய்யவேண்டிய  விண்ணப்பம் தோன்றும் ஆணை பூர்த்தி செய்ய வேண்டும் .


முதலில் உங்களின் புகைப்படதை பதிவேற்றம் செய்யவேண்டும் .


இதன் பின்னர் KYC பதிவேற்றம் உங்களின் ஆதார் அட்டை மற்றும் உங்களின் பான் அட்டை ஆகியவைகளின் எண்ணினை பதிவு செய்து அதன் பின்னர் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் .


➤ இதன் பின்னர் உங்களின் தற்போதைய முகவரியை பதிவிட வேண்டும் இதற்க்கு எந்த ஒரு ஆவணங்களும் பதிவேற்றம் செய்ய தேவை இல்லை .


➤ இதன் பின்னர் உங்களின் வருமான ரசிது அல்லது உங்களின்  வருமானம் வரக்கூடிய வங்கியின் ஸ்டேட்மென்ட் யை பதிவேற்றம் செய்யவேண்டும் .


➤ இதன் பின்னர் இறுதியாக உங்களுக்கு உங்களின் தகுதிக்கு ஏற்ற கடன் தொகை உங்களுக்கு காண்பிக்கப்படும் அதனை ஏற்க வேண்டும் .




இத்துடன் விண்ணப்பிக்கும் முறை முடிந்தது . இதன் பின்னர் உங்களின் அனைத்து விபரங்களும் சரிபார்க்கப்படும் இதற்க்கு குறைந்தது 48 மணிநேரம் எடுத்துக்கொள்ள படும் .உங்களின் அனைத்து ஆவணக்கலும் சரிபார்க்கப்பட்டு அதன் பின்னர் உங்களுக்கு இந்த கடன் தொகையானது உங்களின் வாங்கி கணக்கிற்கு அனுப்பப்படும் .


வட்டிவிகிதம் 

➤ இந்த application-ல் வழங்க படும் வட்டி விகிதம் 0% முதல் 2% வரையில் வழங்க படுகிறது .



விண்ணப்பக்கட்டணம் 

➤ இந்த application-யை பொறுத்தவரையில் விண்ணப்பகட்டணம் 0 முதல் 600ரூபாய் வரையில் இருக்கும் 


கடனை திருப்பி செலுத்த தேவைப்படும் கால அளவு 


நாம் வாங்கும் கடனை திருப்பி செலுத்த அதிகப்பற்றமாக 8மாதங்கள் வரை வழங்கப்படுகிறது  



வழங்கப்படும் கடன் வகைகள் 

➤ Travel/Holiday loan ✈
➤ Medical loan 
➤ Loan to friends 
➤ Monthly Bills 
➤ Furniture loan 
➤ Mobile loan  etc.


No comments:

Post a Comment