➤ இந்த application யை பொருத்தவரையில் உங்களுக்கு 3,000 ரூபாய் முதல் 10,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் மேலும் இந்த Application-ஆனது Kredit bee Application போன்றே செயல் படும் அந்த application ல் என்ன என்ன முறையில் கடன் வழங்க படுகிறதோ அதே முறையானது இதிலும் பின்பற்றப்படும் .
➤ இந்த application யை பொறுத்தவரயில் நீங்கள் எடுக்கும் கடன் தொகையை குறைந்தது 15 நாட்களில் செலுத்த வேண்டும் அதிகப்பற்றமாக 30 நாட்கள் வரையில் கால அளவு வழங்கப்படுகிறது .
Application Download Link :
➤ இந்த application வழியாக ஒரு அவசர தேவைக்கு சிறிய அளவிலான தொகையை கடனாக பெற முடியும் .மற்றவர்களிடம் கை நீட்ட தேவை இல்லை .உங்களின் வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்க முடியும் .
தேவைப்படும் ஆவணங்கள்
1.ஆதார் அட்டை
2.பான் அட்டை
3.வங்கி கணக்கு எண்
4.முகவரி பற்றிய ஆவணங்கள் .
5.பணி புரியும் நிறுவனம் பற்றிய தகவல்கள் ,
வட்டி விகிதம் மற்றும் சேவை கட்டணம்
➤இந்த application-ல் வட்டி விகிதம் ஆனது 3000ரூபாய்க்கு 15 நாட்களுக்கு 44.5ரூபாய் வட்டியாக பிடித்தம் செய்யப்படும் .
➤ மேலும் இது தவிர விண்ணப்ப கட்டணமாக 350ரூபாய் பிடித்தம் செய்யப்படும் .
➤இது தவிர சேவை கட்டணமாக 150 ரூபாய் பிடித்தம் செய்யப்படும் .
பதிவேற்றம் செய்யவேண்டிய ஆவணக்கள்
1.ஆதார் அட்டை
2.பான் அட்டை
3.வங்கி கணக்கு எண்
4.தங்களின் புகைப்படம்
5.உங்களின் சுயவிபரங்கள் ,
6.உங்களின் வேலை பற்றிய தகவல்கள் ,
வழங்க படும் கடன்கள்(லோன்)
1.குறைந்த கால கடன் மட்டுமே வழங்க படுகிறது .
விண்ணப்பிக்கும் முறை
➤ முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணை பயன்படுத்தி உங்களின் பதிவினை உறுதி செய்துகொள்ளுங்கள் .
➤இதன் பின்னர் உங்களுக்கு வழங்கப்படும் கடன் தகை கீழே காண்பிக்கப்படும் அதில் முதலில் 3000ரூபாய் கடன் மட்டும் எடுக்கும் வகையில் unlock -ல் இருக்கும் அதனை தேர்வு செய்யவேண்டும் .
➤இப்போது விண்ணப்ப பக்கம் தோன்றும் இதில் உங்களின் சுய விபரம் மற்றும் தங்கள் செய்யும் பணி மாற்றிய அனைத்து தகவல்களையும் பதிவிட வேண்டும்
➤முதலில் personal certification என்பதனை தேர்வு செய்யவும் .
➤இதில் உங்களின் பான் அட்டையை புகைப்பட எடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் முன் பக்கம் மற்றும் பின்பக்கம் ஆகியவைகளை பதிவேற்றம் செய்த பின்னர் .
➤இதில் உங்களின் பெயர் மற்றும் உங்களின் பிறந்த தேதி வருடம் ஆகியவைகளை பதிவிட வேண்டும்.
➤இதன் பின்னர் உங்களின் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும் அடுத்ததாக அதே பக்கத்தில் உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவேண்டும் .
➤பதிவேற்றம் செய்த பின்னர் இறுதியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள continue என்கிற button யை தேர்வு செய்யவும் .
➤இதன் பின்னர் உங்களின் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி பணிபற்றிய முழுவிபரங்களை பதிவிட வேண்டும் .
➤இதற்க்கு அடுத்ததாக உங்களின் தற்போதைய முகவரியினை பதிவிட வேண்டும் மேலும் உங்களின் ஆதார் அட்டையை புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் (ஆதார் அட்டை முன் பக்கம் மற்றும் பின் பக்கம் )
➤இறுதியாக உங்களின் வங்கி கணக்கு எண் மற்றும் IFSC code ஆகியவைகளை பதிவேற்றம் செய்ய வேண்டும் .
➤இத்துடன் உங்களின் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் இதன் பின்னர் உங்களின் அனைத்து தகவல்களும் சரிபார்க்க பட்டு உங்களின் அனைத்து பதிவேற்றம் செய்த ஆவணங்களும் தெளிவாக இருக்கும் பற்றத்தில் உங்களுக்கு கடன் வழங்கபடும் .
➤நீங்கள் பதிவேற்றம் செய்யும் அனைத்து ஆவணங்களும் தெளிவாக இருந்தாலே போதும் உங்களுக்கு கடன் வழங்க படும்
➤மேலும் இந்த application-ல் வழங்கப்படும் கடனுக்கு வழங்கப்படும் வட்டியானது மிகவும் அதிகம் அதனால் உங்களுக்கு கட்டாயம் கடன் வேண்டும் என்றால் மட்டும் இந்த application ல் கடன் வாங்கவும் .
No comments:
Post a Comment