Wednesday, November 9, 2022

Cheapest online insurance for Bike, car and personal insurance

Cheapest two wheeler, 4Wheeler and personal insurance from Acko



Introduction :


உங்களின் இரண்டு அல்லது நான்கு சக்கர வாகாணங்களுக்கு வாகணங்களுக்கான மிக குறைந்த செலவில் insurance பதிவு செய்ய ஒரு சிறந்த இணையத்தளம் ACKO

Online வழியாக நமது வாகணக்களுக்கு insurance யை பதிவு செய்ய என்னற்ற இணைய தளங்கள் online ல் இருந்தாலும் அவை இணைத்தையும் விட இந்த இணையதளத்தில் மிக குறைந்த செலவில் நம்மால் insurance எடுக்க முடியும்.

Website link :



Advantage of Acko :


1நிமிடத்தில் Two wheeler and 4wheeler  insurance எடுக்க முடியும்.

வாகனத்தின் IDV மதிப்பீடு அதிகமாக தேர்வு செய்யலாம்.

உங்களின் வாகனத்திற்கான  Insurance பணத்தை ஏதேனும் விபத்து ஏற்படும் போது எளிதில் claim செய்யலாம்.


மிகவும் குறைந்த செலவில் வாகனத்திற்கான insurance யை பதிவு செய்ய முடியும்.


How to Take Bike Insurance :


 உங்களின் வாகனத்திற்கான insurance எடுப்பதற்கு முதலில் கீழே உள்ள website link யை click செய்யவும்.



இப்போது உங்களுக்கு கொடுக்கப்பட்டதுபோல பக்கம் தோன்றும் அதில் உங்களின் வாகனத்தின் பதிவு எண்ணினை பதிவு செய்யவும்.

அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டது போல பக்கம் தோன்றும்.


அதில் உங்கள் வாகனத்தின் முந்தய policy முடிவடைந்துவிட்டதா அல்லது முடிவடைய போகிறது என்பதை தேர்வு செய்யவேண்டும்.

அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் view Prices என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டதுபோல பக்கம் தோன்றும்.


இந்த பக்கத்தில் உங்களின் வாகனத்தின் மதிப்பீட்டை தேர்வு செய்யவேண்டும்.( IDV Value )

இதற்க்கு insured Value என்கிற தேர்வினை தேர்வு செய்யவேண்டும்.

இதில் உங்களின் வாகனத்தின் மதிப்பை அதிகப்பற்றமாக எவ்வளவு தொகையை தேர்வு செய்ய முடியுமோ அவ்வளவு தொகையயை தேர்வு செய்யவேண்டும்.

இப்படி தேர்வு செய்வது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

உதாரணமாக :உங்களின் வாகனம் திருடப்பட்டால் அல்லது விபத்தின் மூலம் சேதம் ஏற்பட்டால் நீங்கள் உங்களின் வாகனத்திற்கு அதிக தொகையை பெற இது உதவியாக இருக்கும்.

அதன் பின்னர் உங்களின் வாகனத்திற்கு எத்தனை வருடம் insurance தேவை என்பதை தேர்வு செய்யவேண்டும்.

இதற்க்கு Select  Plan Tenure  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

இதில் உங்களுக்கு தேவையான வருடத்தை தேர்வு செய்யவும்.

அதனை தொடர்ந்து அதற்க்கு கீழே



உங்களின் வாகனத்திற்கான insurance வகையை தேர்வு செய்யவேண்டும்.

இதில் இரண்டு வகைகள் உள்ளது

1. Comprehensive plan,
2.Third Party plan.


1.comprehensive plan :


என்பது உங்களின் வாகனம் எதிர்பாரத விதமாக எதிரில் வரும் வாகனத்தில் சென்று மோதினால்  உங்களின் வாகனத்தில் ஏற்பட்ட சேதாரத்தையும், எதிரில் மோதிய மற்றோரு வாகனத்தில் ஏற்பட்ட செத்தாரத்தையும் insurance மூலமாக Claim செய்ய முடியும்.

இரண்டு தரப்பினருக்கும் பயனளிக்கும் plan,

2. Third party Plan :


இந்த வகை plan யை நீங்கள் தேர்வு செய்தால் உங்களின் அதில் நீங்கள் விபத்தில் சேதம் விலைவித்த மற்றோரு நபரின் வாகனத்திற்கு மட்டுமே insurance பணத்தை claim செய்ய முடியும்.

இந்த plan ள் உங்கள் வாகனத்திற்கு ஏற்பட்ட செதத்திற்கு எந்த இழப்பிடும் வழங்கப்படாது.

ஆதலால் நீங்கள் எந்த வாகனத்திற்கு insurance எடுத்தாலும் Comprehensive plan யை தேர்வு செய்வது சிறந்தது.

மேலும் இதில் third party plan ன் கட்டணம் comprehensive plan கட்டணத்தை விட குறைவு.

அடுத்தது வாகன விபத்தினால் உங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதை insurance மூலமாக Claim செய்ய விரும்பினால் அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் personal Insurance என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

இதை தேர்வு செய்யும்போது உங்களுக்கு வாகன விபத்தினால் ஏதாவது கைகால் முறிவு மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டால் personal insurance மூலமாக Claim செய்ய முடியும்.

இதற்க்கு கூடுதலாக கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.

இப்போ மேலே கூறிய அனைத்தையும் பூர்த்தி செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.


இப்போது உங்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் உங்களின் முகவரி pincode ஆகிய தகவல்களை பூர்த்தி செய்யவும்.அதன் பின்னர் continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.


அடுத்தது உங்களின் தொலைபேசி எண்ணினை verify செய்வதற்காக உங்களின் தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP எண் ஓன்று அனுப்படும் அதனை பதிவு செய்து உறுதி செய்யவும்.


அதன் பின்னர் உங்களின் அணைத்து தகவல்களும் இதுவரை நீங்கள் பூர்த்தி செய்த அணைத்து தகவல்களும் உங்களுக்கு காண்பிக்கப்படும் அதனை பார்வையிட்டு உங்களின் தகவல்கள் சரியாக உள்ளதை உறுதி செய்யவும்.




இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் pay என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.


இப்போது உங்களின் insurance க்கான தொகையை googlepay phonepe அல்லது ATM Card மற்றும் Credit Card மூலமாகவும் நீங்கள் பணத்தை தெலுத்திக்கொள்ள முடியும்.

இதே முறையை பயன்படுத்தி நீங்கள் உங்களின் 4சக்கர வாகனத்திற்கும் insurance எடுக்க முடியும்.

மேலும் videos வடிவில் தெரிந்துகொள்ள கீழே பார்க்கவும்.



No comments:

Post a Comment