Bharatpe Best Investment plan
Introduction :
இந்த பதிவில் நமது பணத்தை Bharatpe Application ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள
Invest plan ல் நாம investment செய்வதன் மூலமாக எப்படி (earn)அதிக லாபத்தை
பெறலாம் என்பது பற்றிய முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
Application Download :
Best Investment plan:
நாம் அனைவரிடமும் ஏதாவது ஒரு வங்கி கணக்கில் நமக்கு சேமிப்பு கணக்கு (saving
Account )என்பது இருக்கும் அதில் நாம் வைத்திருக்கும் சேமிப்பு பணத்திற்கு
3% முதல் அதிகபற்றமாக 4%வரையில் வட்டி மட்டுமே ஆண்டுக்கு வழங்கபடுகிறது.
அதே போன்று நீங்கள் வங்கியில் Fixed Deposit செய்தால் அதிலும் அதிகப்பற்றமாக
உங்களுக்கு 6%வரையில் மட்டுமே வட்டியானது வழங்கபடுகிறது.
இதனால் நாம் சேமிப்பு கணக்கில் வைத்திருக்கும் பணத்திற்கு பெரிய அளவில் நீங்கள்
வட்டியை பெற முடியாது.
இதனால் உங்களின் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தின் மூலம் உங்களால் பெரிய லாபத்தை
எதிர் பார்க்கவும் முடியாது.
ஆனால் நீங்க bharatpe கணக்கில் உள்ள invest plan ல் நீங்கள் உங்களின் பணத்தை
முதலீடு செய்வதன் மூலமாக 12%வரையில் வட்டியை பெற முடியும்.
இதன் மூலமாக நீங்கள் அதிகமான லாபத்தை பெற முடியும்.
நீங்கள் சிறந்த முதலிட்டில் முதலீடு செய்ய விரும்பினால் நீங்கள் bharatpe யை
தேர்வு செய்வது சிறந்ததாக இருக்கும்.
Benefits of Invest plan in Bharatpe :
1. ஆண்டுக்கு 12%வட்டியை பெற முடியும்
2. தினசரி உங்களின் முதலிட்டிற்கு வட்டி வழங்கப்படும்.
3. முதலீடு செய்வதற்க்கோ அல்லது பணத்தை எடுப்பதர்க்கோ எந்த ஒரு கட்டணமும்
கிடையாது.
4. எப்போது வேண்டும் என்றாலும் முதலீடு செய்யலாம், எப்போது வேண்டுமென்றாலும்
பணத்தை withdrew செய்யலாம்.
5. நீங்கள் முதலீடு செய்த பணத்தை withdraw செய்தால் அடுத்த வினாடியே உங்களின்
வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.
6. பணத்தை withdraw செய்ய காத்திருக்க தேவை இல்லை.
Investment eligibility :
நீங்கள் bharatpe ல் முதலீடு செய்யவேண்டும் என்றால் முதலின் அந்த application யை
பதிவிறக்கம் செய்யவும்.
அதன் பின்னர் KYC யை பதிவேற்றம் செய்யவேண்டும்.
KYC ஆவணங்கள்
1. ஆதார் எண்,
2. Pan எண்,
3. வங்கி கணக்கு எண்
மேலே குறிப்பிட்ட ஆவணங்களை பதிவு செய்த பின்னர் நீங்கள் முதலீடு செய்யலாம்.
முதலீடு செய்ய ஒருவருடைய குறைந்தபற்ற வயது 18 நிரம்பியவராக இருக்க வேண்டும்.
குறைந்த பற்ற பணம் 1ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 10லட்சம் ரூபாய் வரையில் முதலீடு
செய்யலாம்.
Application Download link :
How to Invest the bharatpe App:
முதலில் bharatpe Application யை பதிவிறக்கம் செய்து Register செய்யவும்.
அதன் பின்னர் login செய்யவும் இதன் பின்னர் KYC யை பதிவேற்றம் செய்யவும்.
இப்போது உங்களுக்கு bharatpe ல் ஒரு வங்கி கணக்கு உருவாக்கபடும் இந்த கணக்கில்
தான் உங்களின் பணத்தை நீங்கள் முதலீடு செய்யவேண்டும்.
இப்போது bharatpe Application ல் கீழே bank என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.
இப்போது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டது போல பக்கம் தோன்றும்
இப்போது உங்களுக்கு முதலில் செய்வதற்கான பக்கம் தோன்றும் அதில் உங்களுக்கு
எவ்வளவு தொகையை முதலீடு செய்யவேண்டுமோ அந்த தொகையை பதிவு செய்யவும்.
இப்போது Add Money என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.
இப்போது உங்களின் வங்கியின் ATM card எண்ணை பதிவு செய்து முதலீடு செய்யவும்.
When you earning for your invest Amount :
நீங்கள் முதலீடு செய்த பணத்தைற்கு எப்போது வட்டி கிடைக்கும் என்றால்
நீங்கள் முதலீடு ஸ்வித்த முதல் மூன்று நாட்களுக்கு உங்களுக்கு எந்த ஒரு
வட்டியும் உங்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படாது.
4வது நாள் முதல் நீங்கள் உங்களின் கணக்கில் முதலீடு செய்த பணத்திற்கு ஒரு
நாளைக்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுமோ அந்த வட்டியானது உங்களின் கணக்கில்
வரவுவைக்கப்படும்.
அதன் பின்னர் தினந்தோறும் வட்டியானது உங்களின் வங்கி கணக்கில் வரவு
வைக்கப்படும்.
இந்த பணத்தை நீங்கள் எப்போது வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ள முடியும்.
உங்களின் வங்கிக்கணக்கில் வைத்திருக்கும் பணத்தை இந்த invest plan ல் முதலீடு
செய்வதன் மூலமாக அதிகமான லாபத்தை பெற முடியும்.
மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள video வை பார்க்கவும்.
Videos
No comments:
Post a Comment