Monday, April 13, 2020

Best Language Translate Application with Application Download Link

Best Language  Translate Application  with Application Download Link





Introduction :

இந்த பதிவில் நாம் பாக்க போகும் Application பெயர் Tranit . இந்த Application ஆனது  எந்த மொழியையும் நமக்கு நமது தமிழ் மொழியில் translate செய்து தருவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .

இந்த Application யை பயன்படுத்தி நீங்கள் எந்த ஒரு மொழியையும் எளிதில் உங்களால் வாசிக்க முடியும் .உங்களுக்கு English ,Hindi  போன்ற மொழிகள் தெரியவில்லை என்றால் இனிமேல் கவலைப்பட தேவை இல்லை .

இந்த ஒரு  Application மட்டும் உங்களின்  தொலைபேசியில்  பதிவிறக்கம் செய்தால்  போதும் . உங்களுக்கு உங்களின் தொலைபேசிக்கு வரும் மற்ற  மொழி தகவல் மற்றும் செய்திகளை உங்களின் சொந்த மொழியில் மாற்றம் செய்து அதனை உங்களால் வாசிக்க முடியும் .

இந்த Application ஆனது மிகசிறந்த ஒரு Language Translate Application ஆகும் .

Application Download Link  :




Application Registration Full details :


முதலி இந்த application யை உங்களின் தொலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .இதன்  பின்னர் இந்த application யை open செய்யுங்கள் ஓபன் செய்ததும் Start Now  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் ,


இதன் பின்னர் அடுத்து ஒரு பக்கம் தோன்றும் அதில் Accessibility என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .இப்போது உங்களின் தொலைபேசியில் இந்த application யை Access செய்வதற்கான  தேர்வினை ON தேர்வு செய்துகொள்ளுங்கள் .


இப்போது இந்த application ON ஆகிவிடும் .இதன் பின்னர் உங்களுக்கு தோன்றும் திரையில் உங்களின் மொழியினை தேர்வு செய்யவேண்டும் .

அதில் இரண்டு மொழிகள் உங்களுக்கு தேர்வான நிலையானது காண்பிக்கப்படும் அதில் வலது  புறமாக இருக்கும் மொழியானது Original   யானா கொடுக்கப்பட்டிருக்கும் அதில் உங்களின் சொந்த மொழியை  தேர்வு செய்து கொள்ளுங்கள் .


அடுத்ததாக உங்களுக்கு இடது புறமாக கொடுக்கப்பட்டிருக்கும் மொழியில் Foreign எனவும் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் நீங்கள் எந்த மொழியை உங்களின் Translate செய்யவேண்டுமோ அந்த மொழியை தேர்வு செய்ய வேண்டும் .

உதாரணமாக உங்களுக்கு ஹிந்தி மொழி தெரியாது இப்போது நீங்கள் ஹிந்தி மொழி செய்தியை உங்களின் சொந்த மொழியில் தெரிந்துகொள்ள விரும்பினால் Foreign என்கிர இடத்தில் ஹிந்தியை தேர்வு செய்ய வேண்டும் Original என்கிற இடத்தில் தமிழை தேர்வு செய்து கொள்ள வேண்டும் .


இப்போது application யை விட்டு வெளியில் வந்து விடுங்கள் இப்போது நீங்கள் வாசிக்க விரும்பிய செய்தி அல்லது தகவலை ஓபன் செய்துகொள்ளுங்கள் .


இப்போது உங்களுக்கு ஒரு அம்புக்குறி ஓன்று உங்களின் தொலைபேசியில் உங்களுக்கு தோன்றும் அதனை தொட்டு இழுத்து நீங்கள் எந்த தகவலை வாசிக்க விரும்புகிறீர்களோ அந்த செய்தியின் மேலே அந்த அம்புக்குறியை வைக்கவும் இப்போது நீங்கள் வாசிக்க விரும்பிய தகவல் ஆனது உங்களின் தாய்மொழியில் உங்களுக்கு மாற்றம் செய்யட்டும் உங்களுக்கு காண்பிக்கப்படும் .


இது போன்று உங்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்றால் நீங்கள் Foreign என்கிற இடத்தில் ஆங்கிலத்தை தேர்வு செய்தாள் போதும் உங்களுக்கு ஆங்கிலத்தில் நீங்கள் படிக்க விரும்பிய தகவல் உங்களுக்கு தமிழில் தெரியும் என்பது குறிப்பிட தக்கது .


இந்த அப்ப்ளிகாடின் ஆனது உங்கள் ஒவ்வொருவருக்கும் மிகவும் பயனுள்ள ஒரு application ஆக இருக்கும். 





No comments:

Post a Comment