Monday, April 20, 2020

How to Download Form 15G /15H Easy way to Download Tech and Technics

     How to Download Form 15G /15H Easy way to Download



Introduction :

இந்த பதிவில் PF பணத்தை கிளைம் செய்பவர்கள் அவர்களுடைய pf பணத்தை கிளைம் செய்யும்போது அவர்களுக்கு Tax பிடித்தம் செய்யப்படும் இதனை தவிர்க்க Form 15G /15H ஆகிய படிவங்களில் ஏதாவது ஒரு படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும் .

இந்த படிவத்தை uamag என்கிற Application யை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்ய முடியும் அதனை எவ்வாறு Download செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .


Download Process :


முதலில் UMANG Application யை பதிவிறக்கம் செய்யவேண்டும் .பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள link யை click செய்யவும் .

Application Download Link :



இப்போது உங்களின் UMANG Application யை ஓபன் செய்யவும் இப்போது உங்களின் தொலைபேசி  செய்து ஒரு one time password மூலமாக உறுதிசெய்துகொள்ளுங்கள் .


இதன் பின்னர்  உங்களின் umang application ல் EPFO என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .இதன் பின்னர் employee centric service  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .இப்போது உங்களுக்கு ஒரு பக்கம் தோன்றும் அதில் உங்களின் passbook and pf claim ஆகிய தேர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கும் .இப்போது அதற்க்கு  கீழே செல்லவும் அதில் Form 15G  மற்றும் Form 15H ஆகிய form காலை Download செய்வதற்கான link கொடுக்கப்பட்டிருக்கும் .


அதில் உங்களுக்கு எந்த form தேவையோ அந்த form link யை click செய்யவும் .இப்போது உங்களின் தொலைபேசியில் pdf viewers Application யை தேர்வு செய்யவும் . 



இப்போது  உங்களின் pdf ஓபன் செய்யப்படும் அதன் பின்னர் உங்களின் தொலைபேசியில் வலதுபுறம் மேலே ஒரு 3 புள்ளிகள் இருக்கும் அதனை click செய்தால் Download செய்வதற்கான தேர்வுகள் காண்பிக்கப்படும் அதில்  Download என்கிற தேர்வினை தேர்வு செய்து Download செய்துகொள்ள முடியும் .



மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும் 

x

No comments:

Post a Comment