IOB Bank Launches New and special scheme
Introduction :
IOB வங்கியானது தற்போது ஒரு கடன் வழங்கும் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது .இதன் படி தற்போது இந்த கொரோனா நோயால் மக்கள் நிதிநிலமையில் மிகவும் பின்தங்கிய நிலையிலும் மிகவும் கஷ்டமான ஒரு சூழலையும் எதிர் கொள்ள உள்ளனர் இதனை சரி செய்வதற்கு இந்த கடன் வசதியை வழங்க உள்ளது .
இந்த திட்டத்தின் படி IOB வாங்கியது வழங்கவிருக்கும் கடனானது தனிநபர் கடனாக வழங்காமல் சுயஉதவி குழுக்கள் மூலமாக வழங்குவதாக அறிவித்துள்ளது இதனை பற்றிய முழு விளக்கத்தை இப்போது பார்க்கலாம் .
Maximum Loan Amount :
இந்த திட்டத்தின் மூலமாக ஒரு குழு ஒன்றிற்கு அதிகப்பற்றமாக 1 இலச்சம் ருபாய் வரையில் கடன் தொகை வழங்கப்படுகிறது .இதன் மூலமாக ஒரு குழுவில் உள்ள ஒரு நபருக்கு அதிகப்பற்றமாக 5000ரூபாய் வரையில் கிடைக்க இந்த திட்டம் வழிவகை செய்கிறது .
Eligibility of the Loan :
இந்த திட்டத்தில் கடன் வாங்கிட ஒரு குழுவுக்கு குறைந்தபற்ற தகுதியாக இதற்க்கு முன்னர் இரண்டு முறை வேறு ஏதாவது ஒரு வங்கியிலோ அல்லது தனியார் கடன் வழங்கும் நிறுவனத்திலோ கடன் வாங்கி அதனை முறையாக திருப்பி செலுத்தியிருக்க வேண்டும் .
Interest Rate and Other charges :
இந்த கடனுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் ஆண்டுக்கு 9.4% வரையில் வழங்கப்படுகிறது .இது தவிர வேறு எந்த ஒரு சேவை கட்டணம் ,விண்ணப்ப கட்டணமும் கிடையாது யானா குறிப்பிடப்பட்டுள்ளது .
Repayment Time :
நீங்கள் வாங்கு கடன் தொகையை முதல் 6 மாதங்களுக்கு மட்டும் திருப்பி செலுத்த தேவை இல்லை .இதற்காக எந்த ஒரு வட்டி பிடித்தம் அல்லது வரி பிடித்தமோ இருக்காது .இதற்க்கு அடுத்து வரும் 30 மாதங்களில் நீங்கள் வாங்கும் இந்த கடனை திருப்பி செலுத்தினால் போதுமானது .
கடனை திருப்பி செலுத்த அதிகப்பற்றமாக 30மாதங்கள் வரையில் கால அவகாசம் வழங்கப்படுகிறது .
How to Apply :
இந்த கடன் தொகையை பெற உங்களின் சுயஉதவி குழுவின் தலைவரை அருகில் உள்ள IOB வங்கி மேலாளரை நேரடியாக தொடர்புகொண்டு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள முடியும் .
நீங்கள் விண்ணப்பித்த அடுத்து 6 வேலை நாட்களுக்குள் உங்களுக்கு இந்த கடன் தொகையானது உங்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது .
ReplyDeleteI was planning to invest my money in the best insurance services with top notch facilities thanks to your article I got a better picture about online auto insurance.Keep up the good work.