Wednesday, April 15, 2020

Give Missed call to know your IOB Bank balance

INDIAN OVERSEAS BANK Balance check using Missed call method


Introduction :


நமது indian overseas Bank ல் உங்களின் சேமிப்பு கணக்கில் எவ்வளவு இருப்புத்தொகை உள்ளது என்பதை தெரிந்துகொள்ள எத்தனையோ வலிகள் இருந்தாலும் ஒரு தொலைபேசி எண்ணிற்கு ஒரு  missed call  கொடுப்பதன் மூலமாக வங்கியின் இருப்பு தொகையை தெரிந்துகொள்வதே மிகவும் எளிமையானது .




Full details :

இதற்க்கு நீங்கள் எந்த தொலைபேசி எண்ணினை உங்களின் IOB வங்கி சேமிப்பு கணக்குடன் இணைத்துள்ளீர்களோ அந்த எண்ணில் இருந்து கீழே குறிப்பிட்டுள்ள எண்ணிற்கு  ஒரு missed call  கொடுத்தால் போதும் உடனடியாக உங்களின் வாங்கி தற்போதைய இருப்புத்தொகை எவ்வளவு என்பது குறித்து உங்களின் தொலைபேசி எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி  ஓன்று வங்கியில் இருந்து அனுப்பப்படும் .


அந்த குறுஞ்செய்தியில் உங்களின் வங்கி சேமிப்பு கணக்கில் தற்போது எவ்வளவு இருப்புத்தொகை உள்ளது என்பதை அதன் மூலமாக தெரிந்துகொள்ள முடியும்  .


Dial Number  :

9210622122


இதுதவிர எத்தனை வழிகள்  இருந்தாலும் அந்த வழிகளில் உங்களின் வங்கி இருப்புத்தொகையை தெரிந்துகொள்ள இணையதள வசதி வேண்டும் .அனால் இந்த முறையில் தெரிந்துகொள்ள வெறும் சாதாரண தொலைபேசி இருந்தால் போதும் .எந்த ஒரு இணையதள வசதியும் தேவை இல்லை மிகவும் வேகமாக தெரிந்துகொள்ளவும் முடியும் .




மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும்




No comments:

Post a Comment