Instant personal Loan up to 5,00,000 using Credit X loan App with Download Link
Introduction :
➤ இந்த application பெயர் Credit X App .இந்த application ஆனது ஒரு Loan term Loan ஆகும் .இந்த application மூலமாக அதிகப்பற்றமாக 5,00,000 ரூபாய் வரையில் மட்டுமே கடன் பெற முடியும் .
➤ இந்த application மூலமாக நாம் குறைந்தது 1,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 5,00,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .
#personal loan
➤ குறைந்த ஆவணக்களே போதுமானது .
➤ ஆதார் மற்றும் பான் அட்டை இருந்தால் போதும் .
➤ இந்த application ஆனது மற்ற application களை விட வட்டிவிகிதம் சற்று குறைவு வட்டி விகிதம் ஆண்டிற்கு குறைந்த பற்றமாக 12%முதல் அதிகப்பற்றமாக 30%வரையில் வழங்கப்படுகிறது .
➤ இந்த application ஆனது நீங்கள் குறுகியகால கடன் வாங்கிட ஏற்ற ஒரு சிறந்த application ஆகும் .
Application பயன்கள் :
1.உங்களின் அவசரகால பண தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் .
2.எந்த ஒரு நபரும் உங்களுக்கு பண உதவி பண்ண முடியாத தருணங்களில் இந்த application யை பயன்படுத்தி பண உதவி பெற முடியும் .
3.இந்த application ஆனது குறைந்த வட்டி விகிதம் தரக்கூடிய ஒரு சிறந்த application ஆகும் .
தேவைப்படும் ஆவணங்கள் :
1.உங்களின் சுய விபரம் ,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி பற்றிய தகவல் ,
5.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
6.உங்களின் புகைப்படம் ,
பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :
1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம்,
Application Download link:
விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :
1.குறைந்தது 21 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 56 வயதிற்குள் இருக்க வேண்டும் .
2.மாத வருமானத்துக்கு பணிபுரிபவராக இருக்க வேண்டும் .
3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .
Application download link:
வட்டி விகிதம் :
➤ இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டுக்கு 12% முதல் அதிகப்பற்றமாக 30% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .
➤ மாதம் ஒன்றுக்கு 3% வரையில் வரையில் வட்டி விகிதம் பிடித்தம் செய்ய படுகிறது.
கடன் வழங்கப்படும் தொகை :
➤ இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 1,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 5,00,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும் .
திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு:
➤ இந்த application ல் வாங்கும் கடனுக்கு குறைந்தது 62 மாதம் முதல் அதிகப்பற்றமாக 15மாதங்கள் வரையில் கடனை திருப்பி செலுத்த கால அளவு வழங்கப்படுகிறது .
விண்ணப்பிக்கும் முறை :
➤ முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .
➤ இப்போது உங்களின் தொலைபேசி எண்ணை பதிவு செய்து one time password மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .
➤இதன் பின்னர் இந்த application யை login செய்வதற்கான password உருவாக்கிக்கொண்டு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் signup என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இதனை தொடர்ந்து உங்களின் கடன் வாங்குவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவேண்டும் .
➤ அடுத்ததாக உங்களின் personal Information பற்றிய தகவலை பதிவேற்றம் செய்யவேண்டும் .
➤ இதில் முதலில் உங்களின் முதல் பெயர் மற்றும் கடைசி பெயரினை பதிவு செய்யவேண்டும் ,இதன் பின்னர் உங்களின் பாலினம் ,உங்களின் பிறந்த தேதி ,நீங்கள் திருமணம் ஆனவரா ?இல்லையா ?,உங்களின் கல்வி தகுதி ,உங்களின் மொழி ,உங்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் .உங்களின் மாத வருமானம் எவ்வளவு ,உங்களின் வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்யவும் , இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் check And Eligibility என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இப்போது உங்களின் தகுதி என்னவென பரிசோதித்து உங்களுக்கு தகுதியான கடன் தொகையானது உங்களுக்கு காண்பிக்கப்படும் .இதன் பின்னர் தொடர்ந்து உங்களின் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவேண்டும் .
Communication Details
இதில் உங்களின் தற்போதைய முகவரி பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .இதில் முதலாவதாக உங்களின் முகவரியின் மாநிலம் ,மாவட்டம் ,உங்களின் முழு முகவரி ஆகிய தகவலை பதிவு செய்யவேண்டும் .
இதனை தொடர்ந்து உங்களின் பணிபுரியும் நிறுவனத்தின் தற்போதைய முகவரி பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .இதில் முதலாவதாக உங்களின் முகவரியின் மாநிலம் ,மாவட்டம் ,உங்களின் முழு முகவரி ஆகிய தகவலை பதிவு செய்யவேண்டும்.
இவையனைத்தையும் பதிவு செய்த பின்னர் Submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ முதலில் உங்களின் KYC பற்றிய தகவலை பதிவேற்றம் செய்யவேண்டும் .
➤ இப்போது உங்களின் ஆதார் அட்டைன் 12 இழக்க எண்ணினை பதிவு செய்யவேண்டும் .இதன் பின்னர் உங்களின் ஆதார் அட்டையின் முன்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .இதனை தொடர்ந்து ஆதார் அட்டையின் பின்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .
➤ இதன் பின்னர் உங்களின் பான் எண்ணினை பதிவு செய்யவும் .இதனை தொடர்ந்து உங்களின் பான் அட்டையின் முன்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவும் .இதன் பின்னர் உங்களின் பான் அட்டையை உங்களின் கையில் வைத்து ஒரு புகைப்படத்தை எடுத்து வேற்றம் செய்யவும் .
➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் save & upload என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ அடுத்தது Reference Contact பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் :
➤ இதில் இரண்டு நபருடைய தொலைபேசி எண்ணினை பதிவு செய்ய வேண்டும் .1.உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரின் தொலைபேசி எண்ணாக இருக்க வேண்டும்.
➤ 2.உங்களின் நண்பர்களில் ஒருவரின் தொலைபேசி எண்ணினை தேர்வு செய்ய வேண்டும் .
➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் submit என்கிற தேர்வினை தேர்வுசெய்யவும் .
➤ அடுத்ததாக உங்களின் வங்கி கணக்கு பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .
➤ இதில் உங்களின் வங்கி IFSC எண் மற்றும் உங்களின் வங்கி கணக்கு எண் ஆகிய தகவலை பதிவு செய்யவேண்டும் .
➤ இதன் பின்னர் உங்களுக்கு எவ்வளவு கடன் வேண்டும் என்பதைப்பதிவு செய்யவும் .பதிவு செய்து submit செய்யவும் இப்போது உங்களுக்கு எவ்வளவு தகுதி உள்ளது என்பதை உங்களுக்கு காண்பிக்கப்படும் .
➤ இதனை தொடர்ந்து confirm என்கிற தேர்வு செய்யவும் இதன் பின்னர் 604 ரூபாய் பணத்தினை அவர்கள் குறிப்பிடலாம் வாங்கி கணக்கிற்கு அனுப்ப வேண்டும் இது உங்களுக்கு திருப்பி தருவதாக அதில் குறிப்பிட்டிருந்தாலும் அது முழுவதும் உண்மையல்ல .
➤ மேலும் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மட்டும் இந்த பணத்தை செலுத்தவும் இது முழுவதும் உண்மிய என்பது உறுதியாக தெரியவில்லை ஆனால் அதிகமான வாடிக்கையாளர்கள் இதில் review comment செய்துள்ளனர் அதனை பார்த்த பின்னர் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பணத்தினை செலுத்தலாம் .
➤ நீங்கள் பணம் செலுத்தினால் அதற்க்கு எந்த விதத்திலும் நாங்கள் பொறுப்பல்ல இது எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை மட்டுமே இந்த பதிவில் கூறியுள்ளேன் .
Bro app link varala
ReplyDeleteApp download link apdinu irukkura heading la paarunka
ReplyDeleteEruku bro Ana download agamatikudhu error nu varudhu link anupurengala
ReplyDeleteBro app link varala what bro
ReplyDelete