Sunday, April 5, 2020

PF Account New circular Announcement new update 2020

PF Account New circular Announcement  new update 2020



Introduction :

தற்போது pf கணக்கில் நமது epfo புதிய அறிவிப்பை ஓன்று அறிவித்துள்ளது .அதில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .மேலும் தற்போது அறிவித்துள்ள அறிவிப்பின் படி அனைத்து epfo வாடிக்கையாளர்களின் pf கணக்கில் உங்களின் பிறந்த தேதியில் ஏதாவது தவறுகள் இருந்தால் அதனை சரி செய்வதற்கு என்னென்னெ ஆவணக்களை பதிவேற்றம் செய்யலாம் என்பதை இந்த அறிவிப்பில் கொடுத்துள்ளனர் .

அதை இப்போது பார்க்கலாம் .

New Announce :


தற்போதைய அரிப்பில் கொடுத்துள்ளது என்னவென்றால் உங்களின் pf கணக்கில் உங்களின் பிறந்த தேதியில் தேதி மற்றும் மாதம் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால் நீங்கள் எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் எளிதில் உங்களின் தவறுகளை திருத்தம் செய்துகொள்ளலாம் .



மாறாக உங்களின் பிறந்த தேதியில் உங்களின் பிறந்த வருடம் ஒரு வருடத்திற்கு மேலாக தவறாக கொடுக்கபட்டிருந்தால் அதனை திருத்தம்  செய்வதற்கு ஏதாவது ஒரு ஆவணம் கட்டாயம் பதிவேற்றம் செய்யவேண்டும் .

நீங்கள் பதிவேற்றம் செய்வதற்கு என்னென்ன ஆவணக்கள் தேவை என்பதை பார்க்கலாம் .





1.பிறப்பு சான்றிதழ் ,
2.passport ,
3.மத்திய அரசு /மாநில அரசால் வழங்கப்பட்ட ஏதாவது சான்று ஆவணம் ,
4.உங்களின் மார்க் சீட் ,

5.அரசு மருத்துவர்களால் வழங்கப்பற்ற பிறப்பு சான்றிதல் ஏதாவது நீதி மன்றத்தால் அனுமதிக்கப்பட்ட சான்றிதழை பயன்படுத்தி கொள்ளலாம் .

6.இதனை தொடந்து ஆதார் அட்டையை பயன்படுத்தியும் மாற்றம் செய்துகொள்ள முடியும் இது இப்போதைக்கு கொடுத்த புதிய அறிவிப்பு இதன் படி உங்களின் பிறந்த வருடத்தின் ஆண்டு 3வருடம் அதிகமாகவோ அல்லது 3வருடம் குறைவாகவோ தவறாக கொடுக்கப்பட்டிருந்தால் மட்டும் ஆதார் அட்டையை பயன்படுத்தி திருத்தம் செய்துகொள்ள முடியும் .

இந்த அறிவிப்பின் மூலமாக அதிகமான நபர்களின் பிறந்த வருடத்தை சரி செய்துகொள்ள முடியும் .

மூன்று வருடத்டகிற்கு அதிகாமாக உங்களின் பிறந்த வருடம் தவறாக கொடுக்கப்பட்டிருந்தால் அதற்க்கு ஆதார் அட்டையை பதிவேற்றம் செய்து திருத்தம் செய்ய முடியாது .

.இதற்க்கு முன்னதாக உங்களின் பிறந்த வருடத்தை திருத்தம் செய்ய ஆதார் அட்டை பரிந்துரை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

No comments:

Post a Comment