Monday, April 20, 2020

Online Earning job up to 2,000 to 30,000 per month without Investment full details

                   Daily Hunt  Online Jobs full details





Introduction :


  • இந்த பதிவில் ஒரு சிறந்த  online job மூலமாக எவ்வாறு சம்பாதிப்பது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் .


  • இப்போது இந்த பதிவில் பார்க்கப்போகும் Job ன்  பெயர் DAILY HUNT என்கிற இணையதளத்தின் மூலமாக எவ்வாறு சம்பாதிப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .




  • இந்த இணையதளத்தில் நீங்கள் தினமும் 5 முதல் 10 post (செய்திகளை ) பதிவேற்றம் செய்வதன் மூலமாக உங்களால்  குறைந்தது மாதம் ஒன்றுக்கு 10,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 30,000 ரூபாய் வரையில் உங்களால்  சம்பாதிக்க முடியும் .






  • இது எப்படி என்பதையும் எவ்வாறு பதிவு செய்வது என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம் .




Website Register :

  • இதற்க்கு முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள  இணையதளத்திற்கு செல்லவும் .
                  https://dhcreator.dailyhunt.in/login

  • இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ளதுபோல ஒரு பக்கம் தோன்றும் அதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள faceBook அல்லது Gmail Account  இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து  உங்களின் கணக்கினை login செய்துகொள்ளவும் .


  • இதன் பின்னர் உங்களுக்கு அடுத்து ஒரு விண்ணப்ப பக்கம் தோன்றும் அந்த விண்ணப்பட்டயத்தை பூர்த்தி செய்யவேண்டும்.

  • அதில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட உங்களின் மின்னச்சல் முகவரி காண்பிக்கப்படும் அதற்க்கு கீழே உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்யவேண்டும் ,அதற்க்கு கீழே உள்ள கட்டத்தில் உங்களின் facebook ,or  Instagram or blogger url link யை கொடுக்க வேண்டும் .



  • அதன் பின்னர் கீழே I Agree என  கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்தினை டிக் செய்துகொள்ளுங்கள் .

  • இப்போது உங்களுக்கு Thank You For Your Interested என்கிற message உங்களுக்கு காண்பிக்கப்படும் .இதன் பின்னர் உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு URL Link ஓன்று அனுப்பப்படும் .

  • அதனை click செய்து உங்களின் மின்னச்சல் முகவரியினை உறுதி செய்துகொள்ளுங்கள் இதன் பின்னர் உங்களின் application form ஓன்று உங்களுக்கு காண்பிக்கப்படும் அதை பூர்த்தி செய்யவேண்டும் .

  • இந்த மின்னஞ்சல் உங்களின் மின்னச்சல் முகவரிக்கு வருவதற்கு குறைந்தது 1 மணி நேரம் முதல் அதிகப்பற்றமாக 24மணி வரை ஆகலாம் .அதுவரையில் காத்திருக்கவும் .

  • அந்த link யை click செய்யும்போது உங்களுக்கு ஒரு விண்ணப்ப பக்கம் தோன்றும் அதில் உங்களின் தகவல்களை பூர்த்தி செய்யவேண்டும்.

  • அதில் முதலாவதாக உங்களின் நியூ இணையத்தளத்திற்கான logo புகைப்படத்தை பதிவேற்றம்  செய்யவேண்டும் .


  • இதன் பின்னர் உங்களின் news web site ற்கான user name  பெயரினை தேர்வு  செய்யவும் .இதனை தொடர்ந்து உங்களின் Display name யை தேர்வு செய்யவும் .

  • இதனை  About Me யை பூர்த்தி செய்யவேண்டும் .இதில் நீங்கள் எந்த மாதிரியான தகவலை (News ) உங்களின் website ல் பதிவிட போகிறீர்கள் என்பதை பதிவிடவும் .


  • இதனை தொடர்ந்து உங்களின் மொழியை தேர்வு செய்யவேண்டும் .நீங்கள் எந்தெந்த மொழிகளில் news எழுத விம்புகிறீகள் என்பதை பதிவு செய்யவேண்டும் .


  • இதனை தொடர்ந்து உங்களின் பாலினம் உங்களின் பிறந்த வருடம் ,நீங்கள் வசிக்கும் மாநிலம் ,உங்களின் மின்னஞ்சல் முகவரி ஆகிய தகவல்களை பதிவு செய்துவிட்டு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


  • இதனை தொடர்ந்து உங்களின் தொலைபேசி எண்ணினை verify செய்யவேண்டும் .இந்த பக்கத்தில் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்து ஒரு one Time Password மூலமாக உறுதிசெய்துகொள்ளுங்கள் 


How to Rite News :



  • இதன் பின்னர் உங்களுக்கான நியூஸ் எழுதும் பக்கம் தோன்றும் அதில் new post  என்கிற தேர்வினை தேர்வு செய்து உங்களுக்கான நியூஸ்யை எழுத  தொடங்கலாம் .

  • மேலும் இந்த இணையதளத்தை பொறுத்தவரையில் உங்களுக்கு ஆரம்பத்திலேயே அதிகமான views  அவரும் அதிகமாக சம்பாதிக்கவும் முடியும் .

  • youtube ல் ஒரு videos உபலோடிசெய்யும்போது உங்களுக்கு ஆரம்பத்தில் view வருவதில்லை ஆனால் இந்த இணையதளத்தில் அவ்வாறு இல்லாமல் ஆரம்பத்திலே இந்த இணையதளத்தில்  view மிக அதிக அளவில் வரும் இதனால் நீங்கள் எதற்கும் கவலைப்பட தேவை இல்லை .


  • இதில் நியூஸ் எப்படி எழுதுவது ? என்பதற்கு ஏற்கனவே அதிகமான creaters news எழுதி இருப்பார்கள் அதனுடைய style யை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் .


  • மேலும் நியூஸ் எப்படி சேகரிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம் .இதற்க்கு sun news ,news7,puthiyathalaimurai ,இதுபோன்ற நியூஸ் live ஆகும் அதனை பார்த்து அதில் வரும் அத்தகவலை சேகரித்து நீங்கள் நியூஸ் பதிவேற்றம் செய்யலாம் .

  • இவ்வாறு செய்வதால் நீங்கள் பதிவு செய்யும் news உண்மையானதாகவும் இருக்கும் எளிதில் தகவலை சேகரிக்கவும் முடியும்.

  • ஒரு நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 முதல் 10 நியூஸ் post செய்தால் பொது மாதம் குறைந்தது 10000ரூபாயில் இருந்து அதிகப்பற்றமாக 30000வரையில் சம்பாதிக்கலாம் .


  • மேலும் இதில் உங்களின் videos மற்றும் உங்களின் image போன்ற தகவல்களையும் பதிவேற்றம் செய்வதனால் சம்பாதிக்க முடியும் .


  • உங்களின் நியூஸ் தற்போதுவரை எவ்வளவு views வந்துள்ளது என்பதை தெரிந்துகொள்ள உங்களின் Dashboard யை பார்த்து தெரிந்துகொள்ளவும் .





  • இதன் பின்னர் ஒரு 15நாட்கள் கழித்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உங்களின் மாத வருவாயை பெறுவதற்கான தகவலை பூர்த்தி செய்யும் விண்ணப்பம் வேண்டும் என்று விண்ணப்பிக்க வேண்டும்  .

Email : creators@dailyhunt.in இந்த மின்னச்சல் முகவரிக்கு உங்களின் பதிவு செய்யப்பட்ட மின்னச்சல் முகவரியில் இருந்து 

  • கீழே கொடுக்கப்பட்டுள்ளதுபோல மின்னஞ்சல் அனுப்பவும் 

How to Enable Monitization
How to Add  My Bank Account 

  • இது போன்று type செய்து அனுப்பவும் இதன் பின்னர் உங்களுக்கு ஒரு  (form)படிவம் ஓன்று அனுப்பப்படும் .அதனை பூர்த்தி செய்து அனுப்பவேண்டும் இவ்வாறு செய்வதன் மூலமாக உங்களின் மாத வருமானம் உங்களின் வங்கி கணக்கிற்கு  அனுப்பப்படும் .



  • இதன் பின்னர் இந்த படிவத்தை ஓபன் செய்யும் பொது அதுல உங்களின் பெயர் உங்களின் மின்னஞ்சல் முகவரி ,உங்கள் வங்கியின் பெயர் ,வங்கியின் எண் ,மற்றும் IFSC Code ,உங்களின் பான் எண் ஆகியதகவல்களை பதிவு செய்யவேண்டும் .



  • இவைகளை பதிவு செய்த பின்னர் உங்களின் பான் அட்டை,மட்டும் உங்களின் பதிவு செய்யபர்ட்ட வங்கியின் cheque leaf யை புகைபடமெடுத்து  பதிவேற்றம் செய்யவேண்டும் .

  • இறுதியாக கீழே கொடுக்கப்பட்டிருக்கும் submit என்கிற தேர்வினை தெரிவ செய்யவும் .

  • இதன் பின்னர் உங்களின் மாத வருமானம் உங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும் இதற்கான தகவல் உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் .


1 comment:

  1. Sir, what is the mail id for send encashment details?

    ReplyDelete