PF Account Linked Bank account Name is mismatch problems solution
Introduction :
உங்களின் PF கணக்கில் நீங்கள் link செய்த வங்கி கணக்கில் உங்களின் பெயர் தவறாக இருந்தால் நீங்கள் PF பணத்தினை எடுக்க apply செய்யும்போது அது கட்டாயம் நிராகரிக்கப்படும் .இதனை சரி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .
Solution :
இதனை சரி செய்வதற்கு உங்களின் வங்கி கணக்கில் உள்ள பெயரை உங்களின் UAN ல் உள்ளது போல மாற்ற வேண்டும் .அவ்வாறு மாற்றுவதற்கு உங்களின் வங்கியை தொடர்பு கொள்ளவும் அப்படி உங்கள் வங்கியில் உங்களின் பெயரினை மாற்ற முடியாது என்று சொல்லிவிட்டால் நீங்கள் தொடர்ந்து அந்த வங்கியில் பெயர் மாற்றம் செய்துதர சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம் .
இதற்கு பதிலாக நீங்கள் வேறு ஒரு வங்கியில் புதிதாக ஒரு வங்கி கணக்கினை தொடரவும் அந்த வங்கியில் கணக்கு தொடங்கும் பொது உங்களின் UAN ல் உங்களின் பெயர் எவ்வாறு உள்ளதோ அதே போன்று அந்த வங்கியில் பெயர் இருக்கும்படி பெயரினை பதிவு செய்யவும் .
இதன் பின்னர் அந்த வங்கியில் காசோலை வேண்டி விண்ணப்பிக்கவும் .அந்த வங்கியில் கணக்கு திறக்கப்பட்டவுடன் அந்த வங்கியின் பெயர் மற்றும் கணக்கு எண்ணினை KYC இணைத்துவிட வேண்டும் .
நீங்கள் இணைத்த வங்கியின் கணக்கு Fully Digitally Approved ஆனா பின்னர் அந்த வங்கியின் காசோலையினை ஸ்கேன் செய்து PF பணத்திற்கு விண்ணப்பிக்கவும் அவ்வாறு விண்ணப்பிப்பதால் உங்களின் PF Claim நிராகரிக்கப்படுவதை தவிர்க்க முடியும் .
100% உங்களின் PF Claim ஏற்றுக்கொள்ளப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .
மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும் .
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவலை தெரிந்துகொள்ள நமது இணையத்தளம் மற்றும் youtube channal யை பின்தொடரவும் .
My mobile number missed out and also Given to my old office HR team and they said wait for this covid Then only will be processed. Please help for mobile number change as my New company fails to add the UAN
ReplyDeleteOkok avankala follow pannunka
ReplyDeleteFrom sbi yono lite மூலம் பிஎஸ்என்எல் land line & B.B bills கட்டணம் செலுத்த முடியுமா? தயவுசெய்து விளக்கவும்
ReplyDeleteIlla bro panna mudiyathu antha App la link irunthaal mattum thaan panna mudiyum
Delete