Best Investment Application High Interest rate provide Application
Introduction :
இந்தப்பதிவில் ஒரு சிறந்த investment application பற்றிய தகவலை பார்க்கலாம் .இந்த application னுடைய பெயர் Easy Plan ஆகும் இதன் மூலமாக நமது பணத்தை டெபாசிட் செய்வதன் மூலமாக நமக்கு அதிக வட்டி விகிதம் கிடைக்கும் .
உதாரணமாக நீங்கள் உங்களின் பணத்தை உணவின் வாங்கி கணக்கில் deposit செய்வதால் உங்களுக்கு குறைந்த அளவிலான வட்டி 4% தொகையே கிடைக்கு .
மாறாக நீங்கள் உங்களின் பணத்தை இந்த Easy Plan Application ல் deposit செய்வதால் நீங்கள் ஆண்டுக்கு 7% வரையிலும் வட்டியை பெற முடியும் என்பது குறிப்பிட தக்கது .
Application Download Link :
Register செய்வது எப்படி ?
முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .இதன் பின்னர் இந்த application யை உங்களின் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சஹ்ல் முகவரி ஆகியதகவலை பதிவு செய்து ஒரு one time Password மூலமாக உறுதிசெய்துகொள்ளவும் .
இதன் பின்னர் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலமாக உங்களின் அனைத்து விபரங்களும் சேகரிக்கப்படும் .
உதாரணமாக உங்களின் பெயர் ,உங்களின் பிறந்த வருடம் ,உங்களின் முகவரி ,உங்களின் ஆதார் எண் ,உங்களின் பான் எண் ,உங்களின் வங்கி கணக்கு எண் ,நீங்கள் சேமிக்க விரும்பும் அதிகப்பற்ற தொகை ,என்ன காரணத்திற்க்காக இந்த சேமிப்பை தொடங்குகிறீர்கள் என்பதையும் பதிவு செய்யவேண்டும் .
இதன் பின்னர் உங்களின் மாத வருமானம் எவ்வளவு என்பதை பதிவு செய்யவேண்டும் ,நீங்கள் மாதம் தோறும் எத்தனை சதவிகிதம் உங்களின் வருமானத்தில் சேமிக்க விரும்புக்குறிர்கள் என்பதை தேர்வு .செய்யவும் .
இதன் பின்னர் நீங்கள் எப்போது வேண்டும் என்றாலும் இந்த கணக்கில் உங்களின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை எப்போது வேண்டுமென்றாலும் பணத்தை டெபாசிட் செய்துகொள்ள முடியும் .
இதை போன்றே இந்த கணக்கில் நீங்கள் டெபாசிட் செய்த பணத்தை எப்போது வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளவும் முடியும் .
இதற்க்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது .
Deposit செய்வது எப்படி ?
இந்த கணக்கை பொறுத்தவரையில் உங்களின் net Banking,UPI,Debit card இந்த மூன்று வழிகளில் பணத்தை deposit செய்துகொள்ள முடியும் .
Easy Risk
இந்த கணக்கி பொறுத்தவரையில் எந்த ஒரு சேவை கட்டண பிடித்தமும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது .மேலும் குறைந்த ரிஸ்க் கொண்ட ஒரு சிறந்த application ஆகும் .இந்த application ல் நாம் investment செய்யும் பணமானது ICICI prudential liquid Fund ல் investment செய்யப்படுகிறது .
withdrawal Details :
நீங்கள் இந்த கணக்கில் deposit செய்யும் பணத்தை எப்போது வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ள முடியும் இதற்க்கு எந்த ஒரு சேவை கட்டணமும் கிடையாது ,மேலும் நீங்கள் deposit செய்த பணத்தின் மொத்த அளவு 50000க்குள் இருந்தால் நீங்க உங்களின் பணத்தை எடுக்கும் பொது 90% வரையிலான பணம் உங்களின் வங்கி கணக்கில் உடனடியாக transfer செய்யப்படும் .
மீதமுள்ள 10% பணமானது உங்களின் வங்கி கணக்கில் அடுத்த இரண்டு நாட்களில் transfer செய்யப்படும் .
உங்களின் கணக்கில் நீங்கள் டெபாசிட் செய்த பணத்தின் அளவு 50000க்கும் மேல் இருந்தால் நீங்கள் உங்களின் பணத்தை withdrawal செய்யும் பொது 50000வரையிலான பணத்தை உடனடியாக உங்களின் வாங்கி கணக்கிற்கு அனுப்பப்படும் .மீதமுள்ள பணமானது உங்களின் வங்கி கணக்கிற்கு அடுத்த 2நாட்களில் Transfer செய்யப்படும் என்பது குறிப்பிட தக்கது .
மேலும் இந்த application ஆனது மிகவும் நம்பிக்கையான application ஆகும் .
No comments:
Post a Comment