Saturday, April 25, 2020

PF Withdrawal Rejected - TECHNICAL PROBLEM (PDF NOT OPEN) solution in Tamil

     PF Withdrawal Rejected - TECHNICAL PROBLEM (PDF NOT OPEN) 



Introduction :

1.TECHNICAL PROBLEM (PDF NOT OPEN),
2.pf claim rejected internal error is occurred,

3.Internal Error is occurred Resubmit Your Claim ,

4.Technical Error Certificate Enclosed  is Improper,

இது போன்ற குறிப்பிட்ட சில காரணங்களுக்காக உங்களின் PF Claim நிராகரிக்கப்பட்டால் அதற்க்கு என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .


The reason for the rejection  (நிராகரிப்புக்கு காரணம்) :

இதுபோன்ற நிராகரிப்புக்கு காரணம் Technical Error மட்டுமே தவிர வேறு எந்த ஒரு காரணமும் இல்லை .உங்களின் application யை open செய்யும்போது அது open ஆகாமலோ அல்லது அதிகமான நேரம் Loan ஆனாலோ உங்களின் Application ஆனது நிராகரிக்கப்படும் .

இதற்க்கு முற்றிலும் நீங்கள் எந்த விதத்திலும் காரணம் ஆக முடியாது .இதனை எளிதில் சரி செய்திடவும் முடியும் .



Solution (தீர்வு) :

இதற்க்கு நீங்கள் செய்யவேண்டியது உடனடியாக உங்களின் விண்ணப்பத்தினை மறுபடியும் விண்ணப்பிக்காமல் அதனை complaint செய்யவேண்டும் .அவ்வாறு செய்வதால் நீங்கள் மிகவும் விரைவாக உங்களின் பணத்தினை பெற்றிட முடியும் .


உங்களின் PF Claim ஆனது கீழே குறிப்பிட்டுள்ள அந்த குறிப்பிட்ட சில காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டால் .

1.TECHNICAL PROBLEM (PDF NOT OPEN),
2.pf claim rejected internal error is occurred,

3.Internal Error is occurred Resubmit Your Claim ,

4.Technical Error Certificate Enclosed  is Improper,


நீங்கள் மறுபடியும் விண்ணப்பிக்கலாம் அவ்வாறு விண்ணப்பிப்பதனால் உங்களுக்கு பணம் கிடைப்பதற்கான நாட்கள் மிகவும் அதிக நாட்கள் ஆகும் .உதாரணமாக நீங்கள் மறுபடியும் விண்ணப்பிப்பதன் மூலம் குறைந்தது 30 நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 45 நாட்கள் வரையில் ஆகலாம் .


இதனை சீக்கிரம் சரி செய்து பணத்தினை மிக வேகமாக பெற்றிட வேண்டும் என்றால் நீங்கள் EPFO website ல் Grievance ல் Complaint செய்வதால் உங்களின் நிராகரிக்கப்பட்ட PF Claim ஆனது அடுத்த 10 நாட்களுக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உங்களின் PF பணமானது உங்களின் வங்கி கணக்கில் Deposit செய்யப்படும் .

நீங்கள் இவ்வாறு Complaint  செய்யும்போது உங்களின் PF Claim நிராகரிக்கப்பட்ட காரணத்தை screen short எடுத்து அதனுடன் attached செய்வதால் அவர்களுக்கு எளிதில் புரிந்துகொள்ள உதவும் .





மேலும் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்ட விடியோவை பார்க்கவும் 


No comments:

Post a Comment