Wednesday, April 22, 2020

PF Account Fathers name,DOE Date, DOB Date ,DOJ Date Correction full details in Tamil

PF Account Fathers name,DOE Date, DOB Date ,DOJ Date Correction





Introduction :


  • இந்த பதிவில்  உங்களின் PF கணக்கில் உங்களின் பெயர் ,உங்களின் தந்தை பெயரில் ஏதாவது தவறுகள் இருந்தாலோ அல்லது உங்களின் பிறந்த தேதியில் தவறு இருந்தாலோ அல்லது உங்களின் DOE Date ,DOJ Date இதில் ஏதாவது  உங்களின் pf கணக்கில் தவறுதலாக பதிவு செய்யப்பட்டிருந்தால் அதனை Joint Declaration Form யை  பயன்படுத்தி எவ்வாறு திருத்தம் செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் . 











  • இதற்க்கு முதலில் Joint Declaration Form-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்  


  • பதிவிறக்கம் செய்யும் link ஆனது கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

Joint Declaration Form :

👉👉 Click care to Download 👈👈👈👈






  • Joint Declaration Form என்பது உங்களின் pf கணக்கில் கொடுக்கப்பட்ட உங்களின் தனிப்பட்ட தகவல்கள் அதாவது
  • உங்களின் பெயர்,
  • பிறந்த தேதி ,
  • தந்தையின் பெயர் ,
  • உங்களின்பாலினம் ,
  • நீங்கள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த நாள் ,
  • நீங்கள் பணியில் இருந்து விலகிய நாள் ,


  • ஆகியவற்றில் ஏதாவது தவறுகள் இருந்து அதனை ஆன்லைன் வழியாக திருத்தம் செய்ய முடியாத தவறுகளை திருத்தம் செய்ய பயன்படும் ஒரு படிவம் தான் Joint Declaration Form.

படிவத்தின் மாதிரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது 



  • இந்த யை எப்படி பூர்த்தி செய்யவேண்டும் என்பதற்கு கீழே ஒரு மாதிரி படிவம் ஓன்று கொடுத்துள்ளேன் அதை பார்த்து தெரிந்துகொள்ளவும் .

  • இப்போது இந்த படிவத்தை எப்படி பூர்த்தி செய்வது என்பதை பார்க்கலாம் .




  • முதலில்  உங்களின் pf அலுவலகம் எந்த மாவட்டம் என்பதை பதிவு செய்யவேண்டும் . 




  • இதன் பின்னர் உங்களின் பெயர் உங்களின் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர் மற்றும் உங்களின் UAN  மற்றும் Member ID ஆகிய தகவலை பதிவு செய்யவேண்டும் .
  • இதன் பின்னர் உங்களின் தவறாக குறிப்பிடப்பட்ட தகவலை அந்த படிவத்தில் பதிவு செய்யவும் .

  • இதன் பின்னர் உங்களின் தவறாக குறிப்பிட்ட திருத்தம் செய்ய தேவையான ஆவணங்கள் இணைத்து உங்களின் நிறுவனத்தின் HR இடம் கையெழுத்திட்டு அதனுடன் நிறுவனத்தின் சீல் வைத்து அதனை உங்களின் pf அலுவலகத்தின் சமர்ப்பிக்கவேண்டும் .

  • இதன் பின்னர் குறைந்தது 30 முதல் குறைந்தது 45 நாள்களில் உங்களின் தகவல்கள் திருத்தம் செய்யப்படும் .




5 comments:

  1. Sir,I am Sivakumar from Chennai,I am resigned my job in 2018 September,my head office in pune,2019 I am claimed my PF withdrawal through online,but it is rejected for reason of not update pan and also I checked my updates in portal,the DOE and DOJ Update in first pf column and DOJ Not update in the pension portal,can you give me solution me to withdraw my money,Since lockdown I am not able to clarify this problem, I am regularly watching all your updates dir,waiting for your reply sir

    ReplyDelete
    Replies
    1. Brother neenka joints declaration form fill panni unka employer da sign vaanki pf office la submit pannunka doj doe update panniralaam no other way

      Delete
  2. Sir,I am Sivakumar from Chennai,I am resigned my job in 2018 September,my head office in pune,2019 I am claimed my PF withdrawal through online,but it is rejected for reason of not update pan and also I checked my updates in portal,the DOE and DOJ Update in first pf column and DOJ Not update in the pension portal,can you give me solution me to withdraw my money,Since lockdown I am not able to clarify this problem, I am regularly watching all your updates dir,waiting for your reply sir

    ReplyDelete
  3. Father name correction online la panna mudiyuma sir

    ReplyDelete
  4. Bro, I have one issue with my two UAN. Can you give your mail id for explaining my problem in person.

    ReplyDelete