Friday, April 10, 2020

PF Account Braking Update Announcement in Advance amount claim

PF Account  Braking Update Announcement in Advance amount claim 


Introduction :


தற்போது pf  கணக்கில் pf Advance பணம் வேண்டி   விண்ணப்பித்த நபர்களுக்கு அடுத்த மூன்று நாளைக்குள்  அவர்கள்  விண்ணப்பித்த பணமானது அவர்களின் வங்கி கணக்கில் deposit செய்யப்படும் என  PF Official twitter பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை PF அலுவலகம் வெளியிட்டுள்ளது  .

Full details

இதுவரையில் அதிகமான நபர்கள் pf advance பணம் வேண்டி விண்ணப்பித்த நிலையில் இதுவரையில் யாருக்கும் அவர்கள் குறிப்பிட்ட அந்த 3 நாளைக்குள் பணமானது அவருடைய வங்கிக்கணக்கில் வந்து சேரவில்லை .


இப்படி இருக்கும் தருவாயில் தற்போது கொடுத்துள்ள அறிவிப்பின் படி Covid - 19 என்கிற தேர்வினை தேர்வு செய்து  Advance Amount பெற விண்ணப்பித்த அனைவருக்கும் 72மணி நேரத்திற்குள் உங்களின் pf விண்ணப்பித்த பணமானது உங்களுக்கு கிடைத்துவிடும் .


இது தவிர வேறு காரணங்களை தேர்வு செய்து pf Advance பணத்திற்கு விண்ணப்பித்திருந்தால்  உங்களுக்கு இந்த PF பணம் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படும் .


மேலும் இப்போது கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின் படி system உங்களின் அனைத்து விண்ணப்பங்களையும் சரிபார்த்து உங்களுக்கு pf advance தொகை பெற approved வழங்கும் உணவு குறிப்பிடப்பட்டுள்ளது .இதற்க்கு Auto Mode என்கிற Technic  யை  பயன்படுத்தி விண்ணப்பங்கல் சரிபார்க்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது .

மேலும்  தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும்






மேலும் kyc ஆவணக்கள் சரியாக இல்லாதவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனவும் இது தவிர மற்ற காரங்களை தேர்வு செய்தவர்களின் விண்ணப்பங்களும் approved ஆவதற்கு கால தாமதம் ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது .

No comments:

Post a Comment