PF Claim Reject Insufficient balance member in Member PF Individual Account with solution solutions in Tamil
Introduction :
இந்த பதிவில் உங்களின் pf claim நிராகரிப்புக்கு காரணம்
PF Claim Reject Insufficient balance member in Member PF Individual Account
என கொடுக்கப்பட்டிருந்தால் கீழே கொடுக்கப்பட்ட காரணங்களை சரிசெய்தால் பொது உங்களின் claim நிராகரிப்பை தவிர்க்க முடியும் .
The Reason of claim Rejected :
PF Claim Reject Insufficient balance member in Member PF Individual Account with solution
- உங்களின் PF பணத்தை கிளைம் செய்யும்போது உங்களின் employee share ல் போதுமான இருப்பு தொகை இல்லாமல் இருந்தால் மட்டுமே இந்த நிராகரிக்கப்படும் .
- நீங்கள் வேறு ஒரு மெம்பெர் கணக்கில் இருந்து pf பணம் Transfer செய்திருந்தால் அந்த Transfer செய்த பணமானது உங்களின் Member ID credit ஆவதற்கு முன்னதாக நீங்கள் PF Claim Apply செய்திருந்தால் உங்களின் கணக்கில் எந்த ஒரு பணமும் இல்லை என்பதை கணக்கில் கொண்டு உங்களின் claim நிராகரிக்கப்படும் .
- நீங்கள் claim செய்வதற்கு முன்னதாக உங்களின் PF கணக்கில் நீங்கள் Transfer செய்த பணம் உங்களின் கணக்கில் Credit ஆகிவிட்டதா? என்பதை உங்களின் pf தை பார்த்து தெரிந்துகொண்டு அதன் பின்னர் claim செய்வதால் உங்களின் pf claim நிராகரிக்கப்படுவதை தார்விக்கலாம் .
- claim நிராகரிப்புக்கு இதுவே முக்கிய காரணம் .இதை போலவே ஒரு முறை உங்களின் pf கணக்கில் இருந்து pf பணத்தை எடுத்த பின்னர் அடுத்த முறை உங்களின் பஃபணத்தை claim செய்வதற்கு குறைந்தது 30 நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் .
- அதற்க்கு முன்னதாக claim செய்யும்போது உங்களின் pf claim நிராகரிக்கப்படும் .
மேலும் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள விடியோவை
பார்க்கவும் 👇👇👇👇👇👇👇👇
x
Form 15A eapdi use fill panrathu? Form 15a form PDF fill eapdi download panrathu nanba
ReplyDeletewebsite link
Deletehttps://mmbrothershelpline.blogspot.com/2019/01/pf-amount-withdrawal-without-tax-best.html
Hi sir, im gunasekar. 4 yrs oru company la work panni iruken. Ipo company close pannitanga.enkita uan& number mattum iruku. Old mobile number miss agiduchu again same number vanga mudila. Ethachum Help panamudiuma sir
ReplyDeleteMANIKANDAN1520@GMAIL.COM
DeleteMAIL PANNUNKA BRO
DeleteJust 10 days I worked with trust pf account.after 10 days discontinued. Its dont have amount balance.my previous company amount also not transferred.but i cannot do any online requests. Its showing trust but i did not get one month salary also .tell me any solution
ReplyDelete