PF Account Claim New update
Introduction :
தற்போது நமது pf கணக்கில் ஒரு சிறியளவிலான மாற்றம் செய்யப்பட்டுள்ளது அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .
உங்களின் PF பணத்தினை ஆன்லைனில் நீங்கள் எடுக்க முற்படும்போது உங்களின் வங்கி கணக்கின் கடைசி 4 இழக்க எண்ணினை பூர்த்தி செய்யவேண்டும் அப்படி பூர்த்தி செய்யும் பொது உங்களுக்கு error வரும் வங்கி கணக்கு verify ஆகாது .
இதனை செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .
Full details :
நமது PF கணக்கில் நாம் அட்வான்ஸ் தொகை அல்லது முழு தொகையையும் எடுக்க முற்படும் பொது முதலாவதான உங்களின் uan login செய்யவேண்டும் .
இதன் பின்னர் Online Service என்கிறதேர்வினை தேர்வு செய்யவும் அதில் claim Form யை தேர்வு செய்வோம் இதன் பின்னர் உங்களுக்கு ஒரு பக்கம் தோன்றும் அதில் உங்களின் UAN என்னுடன் எந்த வங்கிக்கணக்கு எண்ணினை இணைத்துள்ளீர்களோ அந்த வாங்கி கணக்கின் இறுதி 4 இழக்க எண்ணினை பதிவு செய்து verify என்கிற தேர்வினை தேர்வு செய்வோம் .
இப்படி தேர்வு செய்தால் உங்களுக்கு verify ஆகாது மாறாக உங்களுக்கு Error message மட்டுமே உங்களுக்கு தோன்றும் .இதுவே இப்போதைய மாற்றம் இது போன்ற error வரும்போது நீங்கள் இனிமேல் உங்களின் UAN உடன் இணைக்கட்ட வங்கி கணக்கின் முழு இழக்க எண்ணினையும் பதிவு செய்யவேண்டும்.
உதாரணமாக உங்களின் வங்கி கணக்கு எண் 145568468455 என்றால் இதற்கு முன்னதாக 8455 என்று மட்டுமே பதிவு செய்திருப்பீர்கள் .யினிலேம் உங்களின் முழு எண்ணினையும் அதாவது 145568468455 என அனைத்து எண்களையும் பதிவு செய்யும்போது மட்டுமே உங்களின் வாங்கி கணக்கு எண் verify ஆகும் இதற்க்கு பின்னர் நீங்கள் விண்ணப்பங்களை எப்போதும்போல பூர்த்தி செய்து கொள்ள முடியும் .
மேலும் விபரங்களை தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும் .
மேலும் இது போன்ற பயனுள்ள தகவலை தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை follow செய்யுங்கள் .
No comments:
Post a Comment