Tuesday, April 14, 2020

ஒருவருடைய mobile call History யை நமது மொபைலில் பார்ப்பது எப்படி ?

மற்றோருவருடைய   call History முழுவதையும் நமது தொலைபேசியில் எளிதில் பார்க்கலாம் அதுவும் ஒரு நிமிடத்தில் .



Introduction :


  • இந்த முறையினை airtel sim card பயன்படுத்துபவர்களின் sim card ல் மட்டும்  இந்த முறையினை பயன் படுத்த முடியும் மற்ற sim card ல் இந்த முறை பயன்படாது .


  • இதன் மூலமாக ஒருவருடைய கடந்த 6 மாதங்களுக்கான call History யை நாம் நமது தொலைபேசியில் தெரிந்துகொள்ள முடியும் .


  • கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக உள்ள call History யை நம்மால் Recover செய்ய முடியாது .


  • இந்த முறையானது postpaid Airtel sim card  பயன் படுத்துபவர்களுக்கு அவர்களுடைய மாதாந்திர call History எப்படி ஒரு statement ஆக அனுப்பப்படுகிறது அதே போல இந்த முறையில் உங்களுக்கு statement அனுப்பப்படும் .


Recover Call History Method :


  • இதற்க்கு நீங்கள் எந்த sim card  ன் call History யை Recover செய்யவேண்டுமோ அந்த sim card எந்த தொலைபேசியில் இருந்தாலும் பரவாயில்லை அந்த தொலைபேசியில் இருந்து ஒரு sms அனுப்புவதன் மூலமாக உங்களுக்கு இந்த call History உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் .




  • இப்போது நீங்க Recover செய்ய விரும்பும் தொலைபேசியில் அந்த Sim Card ல் இருந்து கீழே கொடுக்கப்பட்டுள்ளதுபோல  ஒரு sms அனுப்பவேண்டும் .

அந்த sms


👉👉👉  EPREBILL NOV mani********@gmail.com 



  • இதில் கொடுக்கப்பட்டுள்ள EPREBILL என்பது E prepaid Bill  என்பதே இதன் பொருள் .



  • இதனை தொடர்ந்து ஒரு space விடவும் இதன் பின்னர் NOV என்பது நீங்கள் recover செய்யவிரும்பும் மாதத்தின் முதல் மூன்று எழுத்துக்களை மட்டும் type செய்யவேண்டும் .


உதாரணமாக :


  •    நீங்கள் டிசம்பர் மாதத்திற்க்கான call History யை Download செய்ய விரும்பினால் " DEC " என Type செய்யவேண்டும் ("EPREBILL DEC )



  • இதன் பின்னர் ஒரு space விடவும் இதனை தொடர்ந்து உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவேண்டும் .



உதாரணமாக :


mani ********@gamil.com இவ்வாறு Type செய்யவேண்டும் .




  • இப்போது நீங்கள் Type செய்யவேண்டிய மொத்த தகவல் EPREBILL NOV mani********@gmail.com இது போன்று இருக்கும் .



  • இதன் பின்னர் இந்த SMS யை நீங்கள் Call Recover செய்யவிரும்பும் Airtel தொலைபேசி எண்ணில் இருந்து 121 என்கிற எண்ணிற்கு sms அனுப்பவும் .



  • இந்த sms அனுப்பிய உடனே உங்களின் தொலைபேசி எண்ணிற்கு ஒரு password ஓன்று அனுப்பப்படும் அதனை எழுதி வைத்துக்கொள்ளவும் ஏனென்றால் இந்த call History  யை நீங்கள் ஓபன் செய்யும்போது password பதிவு செய்ய வேண்டி இருக்கும் அதற்க்கு இந்த password கண்டிப்பாக தேவைப்படும் .



அதற்க்கு password யை எழுதிவைப்பது நல்லது .


  • இதன் பின்னர் உங்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியை ஓபன் செய்யவும் இப்போது உங்களுக்கு அந்த call History மின்னஞ்சல் இருக்கும் அதனை திறக்கவும் இப்போது உங்களை password பதிவு செய்ய சொல்லும் அதனை பதிவு செய்யவும் இப்போது உங்களின் ஒரு மாதத்திற்க்கான call History  உங்களால் காண முடியும் .


குறிப்பு :



  • இந்த முறையில் ஒரு ஒரு மாதமாக மட்டும் call History யை recover செய்ய முடியும் .ஒரே நேரத்தில் இரண்டு மாதங்களுக்கான எழுத்துக்களை பதிவு செய்தால் உங்களுக்கு இந்த call History அனுப்பப்படாது .



மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும் 



2 comments:

  1. Sir your mobile number some doubt Epf pmgky scheme please help my number 9047623302

    ReplyDelete
  2. neenka solrathu puriyala clear ah sollunka

    ReplyDelete