ஆன்லைன் வழியாக எளிதில் இலச்சக்கணக்கில் சம்பாதிக்க எளிமையான வழி
.
Introduction :
தற்போதைய சூழலில் ஆன்லைன் வழியாக பணம் சம்பாதிக்க ஏராளமான வவழிகள் உள்ளது .அதில் நீங்கள் எதை வேணாலும் தேர்ந்தெடுக்கலாம் .எந்த விதமான வேலையை தேர்வு செய்கிறோம் என்பது முக்கியமல்ல எவ்வளவு நேரம் அந்த வேலைக்காக நேரத்தை செலவு செய்கிறோம் என்பதை பொறுத்தே உங்களின் சம்பாதிக்கும் வருமானமும் அமையும் .
நீங்கள் செலவு செய்யும் உங்களின் நேரத்தை பொறுத்து நீங்கள் இலச்சக்கணக்கில் வருவாய் ஈட்ட முடியும் .
Type of Jobs:
1.website making and write articles,
2.You tube channel make and upload videos,
3.News wring ,
4.Application Making,
மேலே குறிப்பிட்ட வேலைகள் அனைத்தும் அனைத்து வேலைகளிலும் மிகவும் அதிகமான மற்றும் தொடர்ந்து பணம் சம்பாதித்திட சிறந்த வழி .
இது தவிர Copy Past வேலைகளும் உள்ளது ஆனால் அதில் அதிகமான வருவாய் மற்றும் நீண்டகால வருவாய் ஈட்ட ஏற்றதல்ல .
நீங்கள் எப்போது ஒரு பணியை தேர்வு செய்யும்போது உடனடியாக பணம் தரும் பணியை தேர்வு செய்வது மிகவும் தவறானது அப்படி பட்ட பணியை தேர்வு செய்தால் அது உங்களின் வருங்காலத்தை மிகவும் பாதிக்கும் .
அந்த தொழிலை செய்யும் பொது தற்போது உங்களுக்கு வருவாய் ஈட்ட முடிந்தாலும் நீங்கள் நேற்று செய்த அந்த வேலையானது இன்று உங்களுக்கு பலனளிக்காது .
இதற்க்கு நீங்கள் website மற்றும் You tube channel தெழிலையை தேர்வு செய்யலாம் இந்த தொழில்கள் நீங்கள் ஆரம்பித்த உடனே உங்களுக்கு வருமானத்தை தராவிட்டாலும் வரும் காலங்களில் உங்களுக்கு இலச்சக்கணக்கில் உங்களுக்கு வருமானத்தை அல்லி தரும் .
You tube channel:
உதாரணமாக நீங்கள் you tube ல் குறைந்தது 100 விடியோக்கள் பதிவேற்றம் செய்யும் வரையில் உங்களுக்கு பணம் வராமல் இருக்கலாம் அனால் அதன் பின்னர் நீங்கள் வருவாய் ஈட்டும் நிலையை அடைந்த பின்னர் நீங்கள் தினமும் ஒரு வீடியோ பதிவேற்றம் செய்தால் பொது உங்களுக்கு வருவாய் வந்துகொண்டே இருக்கும் .
உங்களால் ஒரு சில நாட்கள் வீடியோ பதிவேற்றம் செய்ய முடியவில்லை என்றாலும் கூட நீங்க இதற்க்கு முன்னர் பதிவேற்றம் செய்த வீடியோ உங்களுக்கு தொடர்ந்து வருவாயை தந்துகொண்டே இருக்கும் .
நீங்கள் பதிவேற்றம் செய்யும் விடியோவை பொறுத்து உங்களின் வீடியோவில் விளம்பரங்கள் காண்பிக்கப்படும் .உங்களின் channel ஈட்டிய வருவையானது மாதாமாதம் உங்களின் வங்கிக்கு அனுப்பப்படும் .
இந்த குறிப்பிட்ட காரணத்தாலேயே நீங்கள் எப்போதும் இது போன்ற தொழிலை வரும் காலங்களில் வருவாய் தரும் தொழிலை தேர்வு செய்யவேண்டும் என்று அறிவுறுத்த படுகிறது .
Website Article Writing
இதே போன்று Website Article Writing இது போன்ற தொழிலும் you tube போன்று தொடர்ந்து அதிக வருவாயை தொடர்ந்து தரக்கூடியது .
நீங்கள் குறைந்தது ஒரு 1000 Article எழுதி இருந்தால் போதும் உங்களுக்கு மாதம் குறைந்தது 30,000 முதல் அதிகப்பற்றமாக 100,000வரையில் சம்பாதிக்க முடியும் .
மேலும் தொடர்ந்து article எழுதுவதன் மூலமாக நீங்கள் மேலும் உங்களின் மாத வருவாயை அதிகரிக்க முடியும் .
நீங்கள் article எழுதும் பொது மற்ற இணையதளத்தில் இருந்து copy past செய்யாமல் உங்களுக்கு தெரிந்ததை வைத்து உங்களின் திறமையை காட்ட வேண்டும் .
இதனால் மற்றவர்கள் உங்களின் இணையதளத்தை பார்வையிடும் பொது உங்களுக்கு அதிகான வருவாய் ஈட்ட முடியும் .
இதற்க்கு உங்களுக்கு google இலவசமாக Blogger என்கிற இனைய சேவையை வழங்குகிறது .
News Writing :
நீங்கள் ஏதாவது ஒரு news website ல் உங்கள் பகுதிகளில் நடக்கும் தகவல்களை செய்தியாக பதிவு செய்வதன் மூலமாக நீங்கள் மாதம் குறைந்தது 15,000 முதல் அதிகப்பற்றமாக 50,000 வரையில் சம்பாதிக்க முடியும் .
இதற்க்கு அதிகமான இணையதளங்கள் உள்ளது .அதில் குறிப்பாக சில இணையதளங்கள்
1.UC News
2.Daily Hunt
3.We Media
இதுபோன்ற ஏராளமான இணையதளங்கள் உள்ளது இதில் ஏதாவது ஒரு இணையத்தலைத்தை தேர்வு செய்து தொடர்ந்து அதில் செய்திகளைப்பதிவு செய்து வருவதன் மூலமாக சம்பாதிக்க முடியும் .
Application Making and Publishing :
உங்களுக்கு ஒரு Application உருவாக்கும் திறமை இருந்தால் நீங்கள் பல இலச்சங்களை சம்பாதிக்க முடியும் .மேலே உள்ள தொழில்களை விடவும் இந்த application உருவாக்கும் தொழிலில் பல மடங்கு பணத்தை சம்பாதிக்க முடியும் .
நீங்கள் ஒரு application யை உருவாக்கி அதனை play store publish செய்து அதில் வரும் ads வழியாகவும் அதிகமான பணத்தை சம்பாதிக்க முடியும் .
இந்த application யை உருவாக்கி தருவதற்கு வருமானம் மட்டும் குறைந்தது ரூபாய் 100,000 முதல் 150,000 வரையில் வாங்குகிறார்கள் இப்படி சம்பாதிப்பதால் பல இலச்சங்களை எளிதில் சம்பாதித்திட முடியும் .
மேலும் இதனை உருவாக்கி google play store பதிவேற்றம் செய்து அதில் ads display செய்வதன் மூலமாக குறைந்தது மாதம் 20,000 முதல் 100,000 வரையில் சம்பாதிக்க முடியும் .
இதில் நீங்கள் எந்த தொழிலை தேர்வு செய்தாலும் நீங்க எந்த அளவிற்கு அதிகமாக வேலை செய்கிறீர்கள் என்பதை பொறுத்து உங்களின் வருவாய் அமையும் .
நீங்கள் செய்யும் பணியை முழு ஆர்வத்துடன் செய்வதன் மூலமாக உங்களால் உங்களின் தொழிலில் சிறந்துவிலங்கவும் முடியும் .
**********முயற்சிப்போம் வெற்றிபெறுவோம்**************
No comments:
Post a Comment