PF claim rejected Reason claim already settled
Introduction :
- உங்களின் PF Claim நிராகரிப்புக்கு காரணம் claim already settled யானைகுறிப்பிடப்பட்டிருந்தால் என்ன காரணம் என்பதை இந்தப்பதிவில் பார்க்கலாம் .
- ஒருவரின் pf claim நிராகரிக்கப்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் உங்களின் claim Rejected செய்யப்பட்டதற்கு என்ன காரணம் என்பதை கண்டறிவது மிகவும் அவசியமானது ஓன்று .
அவ்வாறு கண்டுபிடித்தால் மட்டும் அதனை நாம் சரி செய்யமுடியும் .
solution :
- இப்போது உங்களின் PF claim rejected Reason claim already settled என குறிப்பிடப்பட்டிருந்தால் அதற்க்கு காரணம் நீங்கள் ஏற்கனவே உங்களின் pf claim செய்த பணத்தினை பெற்றுவிட்டிர்கள் என்று பொருள்.இதனால் உங்களின் PF claim rejected செய்யப்படுகிறது என குறிப்பிடப்படுகிறது .
- இதுபோன்ற claim நிராகரிப்புக்கு காரணம் நீங்கள் இதற்க்கு முன்னதாக குறைந்தது 30 நாட்களுக்குள் PF claim செய்து பணம் எடுத்திருந்தால் உங்களின் claim கட்டாயம் நிராகரிக்கப்படும் .
- ஒருவர் ஒரு முறை pf Claim செய்து பணம் எடுத்துவிட்டால் அடுத்த முறை நீங்கள் claim செய்வதற்கு குறைந்தது 30 நாட்கள் இடைவேளை வேண்டும் .
- அவ்வாறு இடைவேளை இல்லாமல் 30 நாட்களுக்கு முன்னதாக நீங்கள் மறுபடியும் PF பணத்திற்கு விண்ணப்பித்திருந்தால் உங்களின் PF claim already settled என குறிப்பிட்டு நிராகரிக்கப்படும் ..
- இதற்க்கு காரணம் நீங்கள் ஏற்கனவே pf claim செய்து பணம் பெற்ற claim status pf office system-த்தில் மாறாமல் இருக்கும் இந்த status மாறுவதற்கு குறைந்தது 30நாட்கள் ஆகும் .அதனாலே குறைந்தது 30 நாட்கள் கழித்த பின்னரே அடுத்த முறை claim செய்யவேண்டும் என குறிப்பிடப்படுகிறது.
- நீங்கள் ஒரு முறை claim செய்து PF பணத்தினை எடுத்திருந்தால் மறுபடியும் உங்களின் PF Claim செய்வதற்கு அடுத்த 30 நாட்கள் காத்திருப்பது மிகவும் அவசியம் .30நாட்கள் கழித்த பின்னர் claim செய்யும்போது இதுபோன்ற pf claim நிராககரிப்பை நீங்கள் தவிர்க்கலாம் .
மேலும் தொடர்ந்து இது போன்ற பயனுள்ள தகவலை தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பின்தொடரவும் (Follow )
உங்களின் சந்தேகங்களை கீழே பதிவு செய்யவும்
Thank You
Na employee and employer amount withdrawal panitan
ReplyDeleteIpo pension amount claim pana mudu ma
Pan update compulsory ha