பொங்கல் பரிசாக ரூபாய் 2500 அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் தமிழக முதல்வர் அறிவிப்பு
Introduction :
தற்போது தமிழக முதல்வர் அவர்கள் அவரும் தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து
குடும்பங்களுக்கும் ரூபாய் 2500பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இது பற்றிய முழு தகவலையும் இந்த பதில் பார்க்கலாம்.
Full Details :
கடந்த ஆண்டு பொங்கலுக்கு அனைத்து அரிசி வகை அட்டைதாரர்களுக்கும் 1000ரூபாய்
பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வருடம் ஒரு அரிசி வகை
குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா 2500 ரூபாய் வழங்கப்போவதாக
அரித்துள்ளது.
தற்போது வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி வகை குடும்ப
அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் பொங்கல் பரிசாக 2500ரூபாய் வழங்கவிருப்பதாக
அறிவித்துள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ளது கொரோன நோய் தொற்றின் காரணமாக பலரும் வேலை இழந்த வண்ணம்
உள்ளனர். இதனால் வரவிருக்கும் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட எல்லோரிடமும் பணம்
இருக்குமா என்பது சந்தேகம் தான் .
இதனை கருத்தில் கொண்டு அனைத்து அரிசி வகை குடும்ப அட்டைகளுக்கும் 2500
ரூபாய் ரொக்கமாகவும் இது தவிர ஒரு குடும்பம் ஒன்றிற்கு ஒரு கிலோ
அரிசி, ஒரு கிலோ சக்கரை, 50கிராம் முந்திரி,20கிராம் திராட்சை, ஒரு முழு
கரும்பு,5கிராம் ஏலக்காய் ஆகியவை வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதனால் தமிழக மக்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்,
No comments:
Post a Comment