Tuesday, December 1, 2020

PF Account New update Four New Option Update on PF Advance Claim

  PF Account New update Four New Option Update on PF Advance Claim 


Introduction :

தற்போது நமது PF கணக்கில் ஒரு புதிய Update ஓன்று கொண்டுவரப்பட்டுள்ளது அதனை பற்றிய முழு தகவலை இந்த பதிவில் பார்க்கலாம் .

இந்த Update ஆனது நமது PF Advance Amount Claim செய்வதில் கொண்டுவரப்பட்டுள்ளது .இதன் நன்மைகள் என்னென்ன யாருக்கெல்லாம்  பயன்படும் என்பதை பற்றிய முழு தகவலை இந்த இப்பதிவில் பார்க்கலாம் .

New Update Details :

தற்போது நமது PF Advance Amount Claim செய்வதில் புதியதாக ஒரு நான்கு காரணங்கள்  கொண்டுவர பட்டுள்ளது அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது .


  • Purchase of Dwelling House / Flat from a promoter (TOTAL SERVICE IS LESS THEN 60MONTHS)
  • Purchase of  site for Construction of Dwelling House (TOTAL SERVICE IS LESS THEN 60MONTH)
  • Purchase of House / Flat / Constriction  including  acquisition if site from agency (TOTAL SERVICE IS LESS THEN 60 MONTHS)
  • Construction  of House (TOTAL SERVISE IS LESS THEN 60 MONTHS)



இந்த நான்கு காரணங்களில் ஏதாவது ஒன்றை  நீங்கள் தேர்வு செய்து உங்களுடைய PF கணக்கில் இருந்து Advance பணம் 90% வரையில் எடுத்துக்கொள்ள முடியும் .

What is  use of  this UPDATE :

  • தற்போது இந்த புதிய தேர்வினை தேர்வு செய்து PF Advance Claim  செய்வதன் மூலமாக உங்களால் அதிகமான பணத்தை Claim  செய்ய முடியும் .

  • 90% வரையிலான Employee & Employer Share யை நம்மாள்  எடுக்க முடியும் .PF Advance தொகை எடுக்க விரும்புவோர் அதிகமான தொகையை எடுக்க விரும்பினால் இந்த நான்கு தேர்வுகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யவும் .

  • Employer Share  யும் சேர்த்து  எடுக்க விரும்பினால் இந்த புதிய Update மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .இது தவிர மற்ற தேர்வுகளை தேர்வு செய்து Advance Amount  Claim  செய்வதற்கு அதிகப்பற்றமாக வருடங்கள் 7வருடங்கள் தேவை .இந்த புதிய தேர்வினை தேர்வு செய்ய குறைந்தது 5 ஆண்டுகள் போதும் .


Eligibility :


  • இந்த தேர்வு செய்வதற்கு குறைந்தது ஒண்று  அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட நிறுவனத்திலோ உங்களின் பணி அனுபவம் குறைந்தது 5 ஆண்டுங்கள் இருக்க வேண்டும் .
  • 5 ஆண்டுகளுக்கு மேல் எவ்வளவு பணியனுபவம் இருந்தாலும் எடுக்கலாம் .
  • தற்போது உங்களின் PF  கணக்கில் DOE தேதி பதிவேற்றம் செய்யாமல் இருந்தால் உங்களால் PF Advance  தொகை எடுக்க முடியும் .


3 comments:

  1. DOJEPF DOEEPF DOJEPS DOEEPS DOJFPS DOEFPS
    02/04/2018 NOT AVAILABLE 02/04/2018 NOT AVAILABLE NOT AVAILABLE NOT AVAILABLE
    22/04/2020 NOT AVAILABLE 22/04/2020 NOT AVAILABLE NOT AVAILABLE NOT AVAILABLE


    Bro, Nan current member id ku amount transfer pannunan intha error varuthu `Details of previous account are different than present account. Hence claim request cannot be processed.`

    ReplyDelete
  2. Bro naan 2/11/2020 annaiku pf advance claim pannen 6/11/2020 annaiku claim settled nu msg vandhuruchu but innun today date 4/12/2020 innum en account ku amound credit agala help me bro

    ReplyDelete
  3. Hi brother i hv a query for how change bank details from on my previous company..because i hv one UAN but 2 employer service.pls kindly help me

    ReplyDelete