Icici zero Balance saving account open online with full benifits of this account
Introduction :
தற்போது icici வங்கியானது பூஜியம் ரூபாயில் ஒரு வங்கி கணக்கை துவங்குவதற்கான ஒரு
வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த கணக்கை உங்களின் வீட்டில் இருந்தபடியே வங்கிக்கு போகாமல் நீங்களே கணக்கை
துவங்க முடியும்.
மேலும் இந்த Zero Balance saving account ல் பலவிதமான வசதிகளும்
வழங்கப்பட்டுள்ளது. அவை அனைத்தையும் பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
How to open Zero balance Account :
இந்த சேவிங் கணக்கை துவங்க உங்களுடைய ஆதார் எண் மற்றும் pan எண் இருந்தால்
போதும்.
இதற்க்கு முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள link யை click செய்யவும்.
Link யை click செய்ததும் உங்களுக்கு ஒரு பக்கம் தோன்றும் அதில் Apply என்கிற
தேர்வினை தேர்வு செய்யவும்.
அதன் பின்னர் தோன்றும் பக்கத்தில் உங்களுடைய தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல்
முகவரி உங்களுடைய pan எண் ஆகிய தகவல்களை பதிவு செய்து இதன் பின்னர் வரவிருக்கும்
அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்தால் உங்களின் Zero balance saving account
திறக்கப்படும்.
இறுதியாக உங்களுடைய kyc ஆவணங்களை verify செய்வதற்கு நீங்கள் வங்கிக்கு நேரடியாக
செல்லலாம் அல்லது வீடியோ call kyc மூலமாக உங்களின் ஆர்வங்களை verify
செய்துகொள்ளவும் முடியும்.
நீங்கள் full KYC Update செய்திருக்கும் பட்சத்தில் உங்களுடைய வங்கி கணக்கில்
வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தி கொள்ள முடியும்.
மாறாக full kyc பண்ணாமல் இருக்கும் பட்சத்தில் இந்த வங்கி கணக்கை 1ஆண்டுகள்
மட்டுமே பயன்படுத்த முடியும்.
Benefits of Zero balance saving Account :
1.இந்த கணக்கை துவங்க எந்த ஒரு காகிதத்தால் ஆனா ஆவணக்கள் தேவை இல்லை.
2. வீட்டில் இருந்தே open செய்ய முடியும்,
3. இலவசமாக visa type ATM அட்டை வழங்கப்படுகிறது.
4. UBI போன்ற வசதிகள் வழங்கப்படுகிறது.
5.இலவச Internet Banking வசதி வழங்கப்படுகிறது.
6. இலவச Mobile Banking வசதி வழங்கப்படுகிறது.
7. உங்களின் வங்கி கணக்கில் எந்த ஒரு குறைந்த பற்ற இருப்பு தொகையும் வைத்திருக்க
தேவை இல்லை.
8. வீட்டில் இருந்துகொண்டே full kyc update செய்யலாம்.
9. Credit Card க்கு விண்ணப்பிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.
10.இந்த கணக்கில் ஒரு ஆண்டுக்கு அதிகப்பற்றமாக 2லட்சம் வரையில் பண பரிவர்த்தனை செய்துகொள்ள முடியும்.
இந்த வங்கியில் உங்களுக்கு platinam visa type ATM அட்டை இலவசமாக
வழங்கப்படுகிறது. மற்ற வங்கிகளில் ATM அட்டை இலவசமாக வழங்கப்படுவதில்லை. மேலும்
icici வங்கியின் mobile banking மற்றும் netbanking வசதி எளிதில் புரியும்
வகையில் வழங்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment