Monday, December 28, 2020

ESI employee login New update how to activate esi ID

 ESI employee login Id New update  how to activate ESI


Introduction :


தற்போது நமது ESI கணக்கில் ஒரு புதிய update ஓன்று கொண்டுவரப்பட்டுள்ளது. அதனை பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

இதற்கு முன்பு வரையில் நமது ESI கணக்கில் login செய்வதற்கு எந்த ஒரு password மற்றும் activation முறைகளும் கடைபிடிக்கவில்லை.

தற்போது அந்த பழைய முறையானது மாற்றம் செய்யப்பட்டு புதிய முறையாக password யை உருவாக்கி அதன் பின்னர் உங்களின் ESI கணக்கை login செய்யவேண்டும்.தற்போது இந்த மாற்றத்தினை நடைமுறை படுத்தியுள்ளது ESI நிறுவனம்.

How to Activate ESI Login ID :


இதற்கு முன்னர் நாம் நமது esi Id மற்றும் captcha யை மட்டும் பதிவு செய்து நமது esi Id யை login செய்து நமது விபரங்களை தெரிந்துகொண்டோம்.ஆனால் அதற்போது அப்படி login செய்ய முடியாது. நீங்கள் உங்களின் ESI ID யை Register செய்து அதற்க்கான Password யை உருவாக்க வேண்டும்.

அதனை எப்படி register செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

முதலில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணையதள link யை click செய்யவும்.


இப்போது உங்களுக்கு ஒரு புதிய பக்கம் தோன்றும் கீழே கொடுக்கப்பட்டது போல





இப்போது உங்களுக்கு ESI ID மட்டுமே கையில் இருக்கும் password இருக்காது. Password யை உருவாக்க நீங்கள் முதலில் அந்த பக்கத்தில் signup என்கிற தேர்வு ஓன்று கொடுக்கப்பட்டிருக்கும் அதனை click செய்யவும்.





இதன் பின்னர் உங்களுக்கு அடுத்து ஒரு பக்கம் தோன்றும் கீழே கொடுக்கப்பட்டது போல 


அந்த பக்கத்தை பூர்த்தி செய்யவேண்டும். அதில் உங்களின் ESI எண், உங்களின் பிறந்த தேதி, தொலைபேசி எண், captcha ஆகியவைகளை பூர்த்தி செய்யவேண்டும்.

அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுல signup என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

இப்போ உங்களின் ESI எண்ணிர்க்கான Password யை உருவாகுவதற்கான பக்கம் தோன்றும் அதில் உங்களுக்கான password யை பதிவு செய்து signup என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

இப்போது உங்களின் தொலைபேசி எண்ணிற்கு ஒரு one time password ஓன்று அனுப்பப்படும். அதனை பதிவு செய்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

இப்போது உங்களின் ESI ID க்கான password கிடைத்துவிடும் இதன் பின்னர் home பக்கத்தை click செய்து உங்களின் esi id யை login செய்துகொள்ள முடியும்.

No comments:

Post a Comment