Sunday, December 20, 2020

EPFO Insurance பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்

 EPFO Insurance Form 5IF பற்றி நீங்கள் அறியாத சில தகவல்கள்


Introduction :


நமது pf கணக்கில் Insurance என்கிற ஓன்று இருப்பது பலருக்கும் தெரிவதில்லை. இதனை எப்படி பயன்படுத்துவது என்பதும் யாருக்கும் தெரிவதில்லை.



இதனால் பலரும் insurance பணத்தை claim செய்யாமலும் விட்டு செல்லும் அவளமும் ஏற்படுகிறது.

EPFO Insurance Form 5IF :


நாம் பணிபுரியும் எந்த ஒரு நிறுவனத்திலும் நமக்கு PF பணம் செலுத்த பட்டால் அதனுடன் சேர்த்து நமது பெயரில் insurance சலுகையையும் சேரும் இதற்கான கட்டணத்தை மத்திய அரசே செலுத்தும்.

எந்த ஒரு தனிப்பட்ட நபரும் அவர் பணியில் இருக்கும்போது இறக்க நேரிட்டால் இந்த 5IF insurance பணத்தை claim செய்ய முடியும்.

இந்த insurance திட்டத்தின் மூலமாக 6 இலட்சம் வரையில் இளப்பிட்டு தொகையை பெற முடியும்.

இந்த சலுகையானது பணியில் இருந்து ஒயிவு பெற்றவர்களுக்கு கிடையாது.

நீங்கள் பணியில் இருக்கும் போது உங்களின் பெயரில் 2மாதம் epf contribution செலுத்த பட்டிருந்தாலும் போதும் உங்களால் insurance பணத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்த insurance பணத்தை பெறுவதற்கு கட்டாயம் நீங்கள் ஒரு நாமினியை இணைத்திருக்க வேண்டும்.

நாம் எதிர்பாராத சந்தர்ப்பத்தினால் இறக்க நேரிட்டால் நாம் யாரை நாமினியாக தேர்வு செய்திருக்கிறோமோ அவர்களால் உங்களுக்கான காப்பிட்டு தொகை ரூபாய் 6இலட்சம் வரையில் பெற முடியும்.

இதனுடன் சேர்த்து form 19 &Form 10C யையும் சேர்த்து claim செய்யவேண்டும்.

இவ்வாறு செய்யும்போது உங்களின் pf கணக்கில் உள்ள அனைத்து பணத்தையும் claim செய்திட முடியும்.

இந்த insurance சலுகையானது  ஆனது pf கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் பொருந்தும்.

Pf கணக்கு வைத்திருக்கும் அனைவரும் உங்களின் pf கணக்கில் கட்டாயம் ஒரு nominee யை இணைப்பது அவசியம். இப்படி இணைப்பத்தால்  உங்களின் குடுப்பதாருக்கு உங்களின் pf பணத்தை  எடுப்பதில் எந்த ஒரு சிக்களும் இருக்காது.

அப்படி nominee யை இணைக்காத பற்றத்தில் உங்களின் பணத்தை எடுப்பற்கு உங்களின் குடும்ப உறுப்பினர்கள் பலவிதனமான இன்னல்களை சந்திக்க நேரிடும்.

No comments:

Post a Comment