PF Account New Error While Aadhar authentication service Temporarily
unavailable please try after some time, Problem with Solution
Introduction :
தற்போது நமது PF கணக்கில் PF Amount Claim செய்யும்போது
அனைவருக்கும் Error While Aadhar authentication service Temporarily unavailable please
try after some time என்கிற Error வருகிறது .இது எதனால் வருகிறது, எப்போது சரியாகும் இந்த Error யை எப்படி சரி
செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .
PF Amount Claim Error :
Error While Aadhar authentication service Temporarily unavailable please
try after some time,
Error வருவதற்கு காரணம் :
தற்போது இந்த Error வருவதற்கு காரணம் Technical Error .தற்போது நமது
இணையதளத்தில் கொண்டுவரும் மாற்றங்களால் இது போன்ற Error நமது PF கணக்கில்
வருகிறது .
இந்த Error யை நீங்கள் சரி செய்ய தேவை இல்லை தானாகவே சரியாகிவிடும்
.இதற்காக நீங்கள் எதுவும் செய்ய தேவை இல்லை .
ஆனால் மற்ற நேரங்களில் சிலருக்கு மட்டும் இதுபோன்ற Error வந்தால்
அதற்க்கு காரணம் ஆதார் அட்டை இணையத்தளம் சரியாக வேலை செய்ய
வில்லையென்று அர்த்தம் .அவ்வாறு வேலை செய்யாத தருணங்களில் நீங்கள் pf
பணத்தை claim செய்ய செய்யும்போது உங்களுக்கு இது போன்ற
Error வரும் .
என்ன காரணம் என்றால் நீங்கள் உங்களின் pf பணத்தை claim செய்யும்போது உங்களின்
தொலைபேசி எண்ணிற்கு வரும் OTP ஆனது ஆதார் இணையதளத்தில் இருந்தே
அனுப்பப்படும் .
மேலும் நீங்கள் OTP Submit செய்யும்போது அந்த OTP ஆனது ஆதார் இணையத்தின்
மூலமாகவே verify செய்யப்படும் .அந்த தருணத்தில் ஆதார்
இணையத்தளம் சரியாக வேலை செய்யாமல் இருந்தால் உங்களால் உங்களின் PF பணத்தை claim
செய்ய முடியாது .
Error யை எப்படி சரி செய்வது :
இது போன்ற Error வந்தால் நீங்கள் மறுபடியும் உடனே முயற்சிக்காமல் அடுத்த நாள்
விண்ணப்பித்து பார்க்கவேண்டும் அவ்வாறு விண்ணப்பிக்கும்போது இந்த Error வராமல்
இருப்பதற்கு அதிகமான வாய்ப்புக்கள் உள்ளது .
தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேல் இந்த Error ஆனது வந்தால் அதற்க்கு
பின்னரும் காத்திருக்காமல் உடனடியாக Online ல் Grievance ல்
புகாரளிக்கவேண்டும் அவ்வாறு புகாரளிக்கும்போது pf அலுவகத்தில் இந்த பிரச்னையை
சரி செய்து தரக்கூடும் .
நீங்கள் புகாரளிக்காமல் இருக்கும் பற்றத்தில் உங்களுக்கு இந்த பிரச்சனை
சரியாகாது .
மேலும் இந்த பிரச்சனையை நம்மால் சரி செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது
.
No comments:
Post a Comment