Monday, December 14, 2020

Positive Pay வங்கிகளில் அறிமுகமாகிறது புதிய பாதுகாப்பு முறை

 Positive Pay வங்கிகளில் அறிமுகமாகிறது புதிய புதிய பாதுகாப்பு முறை  







Introduction :

தற்போது வங்கிகளில் ஏற்படும் காசோலை  மோசடியை தவிர்க்க  வங்கிகளுக்கு ஒரு  புதிய பாதுகாப்பு முறை ஒன்றை  அறிமுகம் செய்துள்ளது .

இந்த பாதுகாப்பு முறைக்கு பெயர் Positive Pay ஆகும் .இந்த முறையினால் என்ன விதிமுறை கடைபிடிக்கப்பட்டு என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .


Positive Pay Rules :

தற்போது வங்கிகளில் நடக்கும் காசோலை மோசடியை தவிர்க்க வங்கிகளில் பலவிதமான நடவடிக்கைகளை வங்கியானது மேற்கொண்டு வரும் நிலையில்   தற்போது Positive Pay என்கிற ஒரு புதிய முறையினையும் அறிமுகப்படுத்தியுள்ளது .

What is Positive Pay :

Positive Pay என்பது  நபருக்கு 50,000 ரூபாய்க்கு மேல்  காசோலை வழங்கினால்  நபர் காசோலையின் எண் ,தேதி ,காசோலை யாருக்கு வழங்குகிறோமோ அவருடைய பெயர் ,காசோலை கொடுப்பவரின் கையப்பம் ,காசோலையில் முன்பக்க புகைப்படம் ,பின்பக்க புகைப்படம்  ஆகிய தகவலை உங்களின் வங்கிக்கு அனுப்பவேண்டும் .

உங்களிடம்  காசோலையை   வாங்கிய  நபர்  அந்த காசோலையை வங்கியில் கொண்டு  மாற்றும் பொது நீங்கள் அனுப்பிய அந்த தகவலை verify செய்து அதன் பின்னர் தான் பணம் வழங்கப்படும் .


இப்படி செய்வதால் வங்கி காசோலை மோசடியை தவிர்க்க முடியும் .எனவும் எதிர்பார்க்க படுகிறது .


இந்த Positive Pay என்கிற முறையானது வரும் 2021 ஜனவரி 1 முதல் நடை முறைக்கு வரப்போவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது .

மேலும் தெரிந்துகொள்ள  கீழே உள்ள video யை பார்க்கவும் .







No comments:

Post a Comment