Friday, December 11, 2020

Best Free PDF File Editor With Application Download Link

 Best Free PDF File Editor With Application Download Link

 





Introduction :


நாம் பலரும் பலவிதமான தேவைக்காக PDF வடிவிலான ஆவணங்களை Edit செய்யவேண்டிய ஒரு  தள்ளப்படுவோம்   அந்த தருணத்தில் எந்த இணையதளத்தில் சென்று எப்படி PDF File யை Edit செய்வது என்கிற குழப்பம் இருக்கும் .

இது போன்ற தருணங்களில் நமது தொலைபேசியை பயன்படுத்தி மிகவும் எளிதில் Edit  செய்துகொள்ள முடியும் .

இந்த PDF வடிவிலான ஆவணங்களை Edit செய்வதற்கு நீங்கள் ஒரு Application யை பதிவிறக்கம் செய்யவேண்டும் .Application யை பதிவிறக்கம்  செய்வதற்கான Link  கொடுக்கப்பட்டுள்ளது .

Application Download :





How to Edit PDF  File :


முதலில் Application யை பதிவிறக்கம் செய்துகொள்ளவும் இதன் பின்னர் Application யை Open செய்துகொள்ளவும் .

1. இப்போது உங்களுக்கு ஒரு திரை காண்பிக்கப்படும் அதில் உங்களின் தொலைபேசியில் உள்ள அனைத்து PDF வடிவிலான ஆவணங்களும் காண்பிக்கப்படும் .



அதில் உங்களுக்கு எந்த PDF ஆவணத்தை Edit செய்யவேண்டுமோ அந்த ஆவணத்தை தேர்வு செய்துகொள்ளுங்கள் .

2.இப்போது உங்களுக்கு அந்த PDF வடிவிலான ஆவணம் காண்பிக்கப்படும் .
அந்த பக்கத்தில் கீழே Edit செய்வதற்க்கானன் ஒரு தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும் கீழே கொடுக்கப்ட்டதுபோல அதனை தேர்வு செய்யவும் .

 


இதன் பின்னர் அதே பக்கத்திற்கு கீழே அந்த PDF வடிவிலான ஆவணத்தை Edit செய்வதற்கான tool காண்பிக்கப்படும் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்த்தில் பார்க்கலாம் .

 


அதில் இரண்டாவதாக கொடுக்கப்பட்ட Tool யை தேர்வு செய்யவும் .இப்போது உங்களின் PDF ஆவணம் முழுவதும் Select ஆகும். அதன் பின்னர் உங்களின் PDF ஆவணத்தில் எந்த பகுதியை திருத்தம் செய்யவேண்டுமோ அந்த பகுதியை தேர்வு செய்து திருத்தும் கலர் மாற்றம் செய்தல் எழுத்தின் வடிவத்தை மாற்றுதல் மற்றும் Delete செய்தல் போன்ற அனைத்து செயல்களையும் செய்ய முடியும் .

நீங்கள் ஒரு இணையதளத்தில் சென்றால் கூட இவ்வளவு வசதிகள் மற்றும் இவ்வளவு எளிதில் Edit செய்ய முடியாது .

இறுதியாக உங்களின் PDF ஆவணத்தை Edit செய்து முடித்த பின்னர் வலதுபுறமாக மேலே ஒரு மூன்று புள்ளிகள் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை தேர்வு செய்து Save As என்கிற தேர்வினை தேர்வு செய்து உங்களின் PDF ஆவணத்தை செமித்து கொள்ள முடியும் .




நீங்கள் சேமிக்கும்போது System என்கிற தேர்வினை தேர்வு செய்து save செய்துகொள்ளவும் .




நீங்கள் உங்களுடைய PDF வடிவிலான ஆவணத்தை Edit செய்யும்போது Save As  என்கிற தேர்வினை மட்டுமே தேர்வு செய்துகொள்ளுங்கள் .

save என்கிற தேர்வினை தேர்வு செய்யவேண்டாம் .அவ்வாறு தேர்வு செய்யும் பொது உங்களின் original ஆவணம் மாற்றம் அடையும் உங்களால் பழைய ஆவணத்தை எடுக்க முயாமல் போகலாம் .

 


நீங்கள் save as செய்யும் பொது உங்களின் original File மாறாமல் அப்படியே இருக்கும் மேலும் ஒரு புதிய copy ல் உங்களின் திருத்தம் சேமிக்கப்படும் .

மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள videos பதிவை பார்க்கவும் 

No comments:

Post a Comment