Friday, December 4, 2020

IPPB Account New update Virtual Debit card Enable now

 IPPB Account New update Virtual Debit card Enable  now


Introduction :

இதற்போது நமது indian postoffice  payment bank ல் புதிய ஒரு update கொண்டுவர பட்டுள்ளது.

இதற்க்கு முன்புவரையில் நமது Ippb கணக்கில் எந்த ஒரு ATM Card வசதியும் வழங்கப்படவில்லை தற்போது அதற்கான வசதியை IPPB update செய்துள்ளது.



தற்போது நமது IPPB கணக்கில் virtual ATM Card வசதியை அறிமுகம் செய்துள்ளது. கூடி விரைவில் physical ATM வசதியும் அறிமுகம் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்க படுகிறது.

How to Enable Virtual Debit Card :


இப்போது எப்படி virutal Debit card யை Enable செய்வது என்பதை பார்க்கலாம்.

1. முதலில் உங்களின் IPPB Mobile banking application யை Login செய்துகொள்ளுங்கள்.

2. இப்போது RUPAY card என்கிற தேர்வினை தேர்வு செய்யுங்கள்.




3. இப்போது அடுத்து உங்களுக்கு ஒரு புதிய பக்கம் தோன்றும் அதில் Virtual Debit card  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

4.இப்போது அடுத்து உங்களுக்கு காண்பிக்கும் பக்கத்தில் Request Virtual Debit card என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

5.இதன் பின்னர் உங்களின் Virtual debit card பற்றிய அனைத்து தகவல்களும் காண்பிக்கப்படும்.
v>




உதாரணமாக உங்கள் card பயன்பாட்டில் இருக்கும் மாதம், card எந்த வகையை சார்ந்தது, card பயன்பாட்டிற்கான கட்டணம் ஆகிய தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

இதற்க்கு கீழே ஒரு டிக் box கொடுக்கப்பட்டிருக்கும் அதில் டிக் செய்துவிட்டு continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

6. உங்களின் IPPB கணக்குடன்  இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு ஒரு one time password எண்ணினை பதிவு செய்து உறுதி செய்துகொள்ளவும்.




7. இப்போது உங்களுக்கு error msg வரலாம் அப்படி error msg காண்பிக்கப்பட்டாலும் உங்களின் Request submit ஆகி இருக்கும்.
இப்போது மறுபடியும் main menu வந்து மறுபடியும் RUPAY Card என்கிற தேர்வினை தேர்வு செய்து virtual debit card யை தேர்வு செய்தால் உங்களின் virtual debit card காண்பிக்கப்படும்.

அப்படியும் உங்களுக்கு Error msg காண்பிக்கப்பட்டால் உங்களின் IPPB Mobile banking app யை logout செய்து மறுபடியும் login செய்து பாருங்கள் அப்போது உங்களுக்கு virutual debit card காண்பிக்கப்படும்.




மேலும் card க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Manage Debit card என்கிற தேர்வினை தேர்வு செய்து உங்களின் card பயன்பாட்டின் அளவினை மாற்றம் செய்துகொள்ள முடியும்.

Card block என்கிற தேர்வினை பயன்படுத்தி உங்களின் virtual debit card யை தாற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் உங்களால் block செய்யவும் முடியும்.

மேலும் வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோ காணொளியை பாக்கவும்.


2 comments: