BSNL வாடிக்கையாளருக்கு 199ரூபாயில் அறிமுகமாகும் புதிய பிளான்
Introduction :
தற்போது
BSNL தொலைத்தொடர்பு நிறுவனமானது bsnl வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் வண்ணம்
பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.
பல பழமையான குறுகிய கால திட்டங்களை மறுத்திருத்தம் செய்து அதன்
வாடிக்கையாளர்களை மகிழ்வித்து வருகிறது.
தற்போது இந்த வகையில் மேலும் ஒருபுதிய திட்டத்தை அறிமுகம் செய்கிறது
bsnl.
தற்போது BSNL நிறுவனமானது தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் 199
rubaiக்கு ஒரு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
199ரூபாய் திட்டத்தின் பயன்கள் :
தபோது அறிமுகம் செய்துள்ள 199 ரூபாய் திட்டத்தில் தினமும் 2GB வரையில் data
கிடைக்கும், தினமும் 100 sms கிடைக்கும், ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள்
இலவச குரலலைப்புக்கள் கிடைக்கும்.
இந்த திட்டம் முடிவடையும் காலம் 30 நாட்கள்.
மற்ற நிறுவனங்கள் திட்டங்கள் அனைத்தும் 28 நாட்கள் பயனளிக்கும் நிலையில் bsnl
நிறுவனம் 30 நாட்களுக்கு அதன் பயன்பாட்டை வழங்குகிறது.
இந்த திட்டம் ஆனது கிரிஷ்மஸ் பண்டிகையை ஒட்டி டிசம்பர் 24 அன்று முதல்
அறிமுகமாக உள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் இதனுடன் சேர்த்து 998ரூபாய்க்கான ஒரு புதிய திட்டத்தையும் வழங்க
உள்ளது.
இந்த 998 திட்டத்தில் தினமும் 3GB data 250 நிமிடம் இலவச அழைப்பு, தினமும் 100
sms வசதி.
இதன் இலவச வசதியா 60 நாட்களுக்கு பயன்படுத்த முடியும்.இந்த திட்டம்
செல்லுபடியாகும் காலம் 240 நாட்கள் ஆகும்.
மற்ற நிறுவங்களுடன் ஒப்பிடும்பித்து தற்போது bsnl நிறுவனம் பல விதமான
பயனளிக்கும் திட்டங்களை அறிமுகம் செய்து வருவது மக்களுக்கு மகிழ்ச்சியை
ஏற்படுத்துகிறது.
மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது bsnl 25%குறைவான விலையில் பல
நல்லா திட்டங்களை மக்களுக்கு வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment