Friday, May 14, 2021

Jio வின் அதிரடி offer இப்போ ரீசார்ஜ் செய்யாமலே இலவசமா பேசலாம்

 Jio  NEW Offer on Covid Time to help of indian peoples



Introduction :


தற்போது இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது ஆதிக்கம் அதிகமாக உள்ள நிலையில் இந்திய மக்களுக்கு உதவும் வகையில் jio நிறுவனமானது தனது jio phone வாடிக்கையாளருக்கு புதியதாக இரண்டு பயனுள்ள சலுகைகளை வழங்கியுள்ளது.

அந்த சலுகைகளை பற்றிய தகவளை இந்த பதிவில் பார்க்கலாம்.

NEW Offer Plan :


தற்போது இந்தியாவில்  கொரோனா நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்திய மக்களுக்கு உதவும் வகையில் jio நிறுவனமானது தனது jio phone வாடிக்கையாளர்களுக்கு இரண்டு விதமான சலுகைகளை வழங்கியுள்ளது

Offer plan 1:

முதல் Offer என்னவென்றால் jio phone வைத்திருப்பவர்கள் நீங்கள் தற்போது உங்களின் jio plan back முடிந்த பின்னர் ரீசார்ஜ் செய்யாமல் ஒரு மாதத்திற்கு 300 நிமிடங்கள் இலவசமாக பேசிக்கொள்ளலாம்.


ஒரு நாளைக்கு 10 நிமிடங்கள் வீதம் ஒரு மாதத்திற்கு 300 இலவச குரலழைப்புகளைக்களை பெற முடியும்.

இந்த 10 நிமிடங்கள் எந்த ஒரு network க்கும் இலவசமாக அழைக்க முடியும்.


Offer Plan 2:


இரண்டாவது Offer என்னவென்றால் நீங்கள் jio phone வைத்திருந்தால் அந்த போனுக்கான எந்த ஒரு plan யை நீங்கள் ரீசார்ஜ் செய்தாலும் அதே plan ஓன்று இலவசமாக உங்களுக்கு கிடைக்கும்.

உதாரணமாக jio phone plan 75க்கு நீங்கள் ரீசார்ஜ் செய்தால் அதே போன்ற மற்றுமொரு 75 ரூபாய் plan உங்களுக்கு இலவசமாக கிடைக்கும்.

நீங்கள் jio phone வாடிக்கையாளறாக இருந்தால் இந்த இரண்டு offer களும் உங்களுக்கு கிடைக்கும்.

நீங்கள் ரீசார்ஜ் செய்தாலும் சலுகை உண்டு ரீசார்ஜ் செய்யாமல் இருந்தாலும் உங்களுக்கு offer உண்டு.


No comments:

Post a Comment